மரண அறிவித்தல்,
திருமதி கோமதி ரகுவேல்
மலர்வு : பிறப்பு : 2 பெப்ரவரி 1976 — உதிர்வு : இறப்பு : 15 ஒக்ரோபர் 2013

திருமதி கோமதி ரகுவேல் பிறப்பு : 2 பெப்ரவரி 1976 — இறப்பு : 15 ஒக்ரோபர் 2013 பண்டத்தரிப்பு தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கோமதி ரகுவேல் அவர்கள் 15-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், வைத்தியலிங்கம் ரசல் தர்மலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தவராசலக்‌ஷ்மி திருநாவுக்கரசு(அராலி கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும், ரகுவேல் அவர்களின் அன்பு மனைவியும், ஜதூசியா, கஜன்சி, ஜனித்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சற்குணதேவி பாஸ்கரன், மணிமேகலாதேவி மரியதாஸ், செல்வகுமார், சிரிஸ்காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வசந்தா இராசநாதன், கெளரி தவநாதன், சீதா சத்யகுமார், ஜெயமலர் விக்னேஷ்வரன், செந்தில்வேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/10/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Meridian Sports & Social Club Ltd, Charlton Park Ln, London, Greater London SE7 8QS, United Kingdom தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/10/2013, 01:00 பி.ப — 01:45 பி.ப முகவரி: Hither Green Crematorium, Verdant Ln, London, Greater London SE6, UK ‎ தொடர்புகளுக்கு ரகுவேல் — பிரித்தானியா தொலைபேசி: +442034904639 செல்லிடப்பேசி: +447883087983 தங்கநாயகம் தர்மலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94775780915 தவராசலக்‌ஷ்மி திருநாவுக்கரசு — இலங்கை செல்லிடப்பேசி: +94772473216 செந்தில்வேல் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447400708508 மணிமேகலாதேவி — இலங்கை செல்லிடப்பேசி: +94779642545

தகவல்
25-10-2013
தொடர்புகளுக்கு
குவேல் — பிரித்தானியா தொலைபேசி: +442034904639 செல்லிடப்பேசி: +447883087983 தங்கநாயகம் தர்மலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94775780915
தொலைபேசி:தவராசலக்‌ஷ்மி திருநாவுக்கரசு — இலங்கை செல்லிடப்பேசி: +94772473216 செந்தில்வேல் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447400708508 மணிமேகலாதேவி — இலங்கை செல்லிடப்பேசி: +94779642545