மரண அறிவித்தல்,
திரு பிறைசூடி பரராசசிங்கம்
மலர்வு : பிறப்பு : 7 மார்ச் 1966 — உதிர்வு : இறப்பு : 13 ஒக்ரோபர் 2013

திரு பிறைசூடி பரராசசிங்கம் பிறப்பு : 7 மார்ச் 1966 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2013 அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், மந்துவில்லை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட பிறைசூடி பரராசசிங்கம் அவர்கள் 13-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பரராசசிங்கம் மகேஷ்வரி(வற்றாப்பளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குலசேகரன் ரேவதியம்மா(மந்துவில்) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், நவமலர்(வற்றாப்பளை), றயனி(கனடா), வனையா(கனடா), மனோரஞ்சிதம்(மந்துவில்), மனோகரன்(கனடா), சறோயினிதேவி(கண்டி), அம்பிகாவதனி(ராசாத்தி- அச்சுவேலி), பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/10/2013, 09:30 மு.ப — 12:30 பி.ப முகவரி: St Marylebone Crematorium East End Road Finchley N2 0RZ. தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/10/2013, 09:30 மு.ப — 12:30 பி.ப முகவரி: St Marylebone Crematorium East End Road Finchley N2 0RZ. தொடர்புகளுக்கு மகேஷ்வரி(தாய்) — இலங்கை செல்லிடப்பேசி: +94778823813 மனோ — கனடா செல்லிடப்பேசி: +16472843686 மனோ — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447538799331 பராசக்தி(செல்லம்) — கனடா தொலைபேசி: +14163354872 சின்னப்பன் — இலங்கை செல்லிடப்பேசி: +94770293186 கேதீஸ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447885568766 அப்பன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956808148 ரஜனி அப்பன் — கனடா செல்லிடப்பேசி: +14164120101

தகவல்
24-10.2013
தொடர்புகளுக்கு
மகேஷ்வரி(தாய்) — இலங்கை செல்லிடப்பேசி: +94778823813 மனோ — கனடா செல்லிடப்பேசி: +16472843686 மனோ — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447538799331 பராசக்தி(செல்லம்) — கனடா தொலைபேசி: +14163354872
தொலைபேசி:சின்னப்பன் — இலங்கை செல்லிடப்பேசி: +94770293186 கேதீஸ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447885568766 அப்பன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956808148 ரஜனி அப்பன் — கனடா செல்லிடப்பேசி: +1416412010