மரண அறிவித்தல்,
திரு சிதம்பரப்பிள்ளை ஆழ்வார் (ஒய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர், இரத்தினசிங்கம்)
மலர்வு : பிறப்பு : 28 யூலை 1926 — — உதிர்வு : இறப்பு : 21 ஒக்ரோபர் 2013

திரு சிதம்பரப்பிள்ளை ஆழ்வார் (ஒய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர், இரத்தினசிங்கம்) பிறப்பு : 28 யூலை 1926 — இறப்பு : 21 ஒக்ரோபர் 2013 வானொலி அறிவித்தல் யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydneyயை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை ஆழ்வார் அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேஸ்வரி(இலட்சுமி) அவர்களின் அன்புக் கணவரும், சிவபாலன்(பிரித்தானியா), சுலோஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், திலகநாதன்(அவுஸ்திரேலியா), சாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், அனுஷா(பிரித்தானியா), டனன்(அவுஸ்திரேலியா), சிந்துஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் கிரியை திகதி: சனிக்கிழமை 26/10/2013, 09:15 மு.ப — 12:00 பி.ப முகவரி: East Chapel Rook Wood Cemetery Lidcombe Sydney New South Wales, Australia தகனம் திகதி: சனிக்கிழமை 26/10/2013, 12:00 பி.ப முகவரி: East Chapel Rook Wood Cemetery Lidcombe Sydney New South Wales, Australia தொடர்புகளுக்கு சுலோஜினி திலகநாதன் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61296461592 சாந்தினி சிவபாலன் — பிரித்தானியா தொலைபேசி: +442477989975

தகவல்
24-10-2013.
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு சுலோஜினி திலகநாதன் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61296461592
தொலைபேசி:சாந்தினி சிவபாலன் — பிரித்தானியா தொலைபேசி: +442477989975