அகாலமரண அறிவித்தல்,
செல்வி சதுஜா சுந்தரலிங்கம்
மலர்வு : அன்னை மடியில் : 2 செப்ரெம்பர் 2002 — உதிர்வு : இறைவன் அடியில் : 19 ஒக்ரோபர் 2013

அன்னை மடியில் : 2 செப்ரெம்பர் 2002 — இறைவன் அடியில் : 19 ஒக்ரோபர் 2013
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதுஜா சுந்தரலிங்கம் அவர்கள் 19-10-2013 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் அகாலமரணம் அடைந்தார். அன்னார், சுந்தரலிங்கம் மங்கயற்கரசி(பருத்தித்துறை-மாதனை) தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற அண்ணாச்சாமி நேசரத்தினம்(பருத்தித்துறை-மாதனை), கந்தையா வாமதேவி(சாவகச்சேரி/மட்டுவில்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு துரைலிங்கம் — இலங்கை தொலைபேசி: +94212260122 கந்தையா — இலங்கை தொலைபேசி: +94213002017 சுந்தரலிங்கம் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41444629317 சிவலிங்கம் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41444517892 செல்லிடப்பேசி: +41792367235 அகால மரணமான செல்வி சதுஜாசுந்தரலிங்கம் அவர்களின் ஆன்மாசாந்தியடைய அவரின் பிரிவால்த் துயருறும் பெற்றார் உற்றார் உறவினருடன் உலகத்தமிழரை.ஒன்றிணைக்கும் worldtamilswin இணையமும் இறைவனை வேண்டுவதுடன் ஆழ்ந்தஅனுதாபத்தையும்தெரிவிக்கிறது

தகவல்
24-10-2013.
தொடர்புகளுக்கு
துரைலிங்கம் — இலங்கை தொலைபேசி: +94212260122 கந்தையா — இலங்கை தொலைபேசி: +94213002017
தொலைபேசி:சுந்தரலிங்கம் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41444629317 சிவலிங்கம் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41444517892 செல்லிடப்பேசி: +41792367235