மரண அறிவித்தல்,
திரு சுப்பிரமணியம் கைலாயபிள்ளை (முன்னால் வர்த்தகர்)
மலர்வு : தோற்றம் : 27 யூலை 1927 — உதிர்வு : மறைவு : 18 ஒக்ரோபர் 2013

வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், சரவணை கிழக்கு பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கைலாயபிள்ளை அவர்கள் 18-10-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பூங்காவனம் அவர்களின் அன்புக் கணவரும், திருநீலகண்டன்(உரிமையாளர்- லக்ஸ்மி ஜூவலரி- லண்டன் ஈஸ்ட்காம்-U.K), பவானந்தன்( உரிமையாளர்- Thurrok Mini Market- Grays U.K), கலா(U.K), தயா(U.K), வசந்தி(U.K), பத்மநாதன்(U.Tc Acro Space System- U.K), ஜெகநாதன்(சுவிஸ்), சிவநாதன்(Earith Post Office- U.K) ஆகியோரி்ன் அன்புத் தந்தையும், சுமதி(U.K), செந்தி(U.K), அருனர் அமுதன்(U.K), பாலகுமார்(U.K), சிவானந்தன்(U.K), சித்திராதேவி(U.K, ஆசிரியை- மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை), சிவநேசமலர்(சுவிஸ்), சிவலோஜினி(U.K) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கனகம்மா மற்றும் இராசையா(கனடா), சிவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற இராசம்மா மற்றும் சீவரட்ணம்(U.K), ரேவதி(கனடா), புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, மற்றும் தியாகராஜா(U.K), அன்னம்மா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கோபிகிருஸ்ணா(U.K, Doctor Of Dental Medicine D.M.D), பிரியங்கா(U.K), நிரூஜன்(U.K- Bsc Bioscience), பானுஜா(U.K), றஜீவ்(U.K- Beng Msc Computer Systems Engineering), றமேஸ்(UK, Beng Msc Medical Engineering), றூபேஸ்(U.K), கஸ்தூரி(U.K), கௌதமன்(U.K), கௌசிகன்(U.K), திவ்வியன்(U.K), தீபன்(U.K), தனுஜா(U.K), ஹரிநாத்(U.K), சுவானியா(சுவிஸ்), விஜிதன்(சுவிஸ்), அபிஷன்(சுவிஸ்), வினேஸ்(U.K), அஸ்விகா(U.K), அயுஸ்(U.K) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் தொடர்புகளுக்கு மனைவி — பிரித்தானியா தொலைபேசி: +442085525055 திருநீலகண்டன்(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447949775800 பவானந்தன்(மகன்) — பிரித்தானியா தொலைபேசி: +441375463458 கலா அமுதன்(மகள்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447849317400 வசந்தி சிவானந்தன்(மகள்) — பிரித்தானியா தொலைபேசி: +442085525747 ஜெகநாதன்(மகன்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41319111389

தகவல்
20.10.2013
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா தொலைபேசி: +442085525055 திருநீலகண்டன்(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447949775800 பவானந்தன்(மகன்) — பிரித்தானியா தொலைபேசி: +441375463458
தொலைபேசி:கலா அமுதன்(மகள்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447849317400 வசந்தி சிவானந்தன்(மகள்) — பிரித்தானியா தொலைபேசி: +442085525747 ஜெகநாதன்(மகன்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41319111389