மரண அறிவித்தல்,
செல்வன் முகேஸ்குமார் ரவிகுமார்
மலர்வு : அன்னை மடியில் : 10 மார்ச் 1998 — உதிர்வு : ஆண்டவன் அடியில் : 12 ஒக்ரோபர் 2013

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முகேஸ்குமார் ரவிகுமார் அவர்கள் 12-10-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ரவிகுமார்(புன்னாலைகட்டுவன்) நளாயினி(வேலணை) தம்பதிகளின் அன்பு மகனும், காயத்ரி, சஜீவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சின்னையா(ஓய்வு பெற்ற அதிபர்- கனடா), பூபதி(ஓய்வு பெற்ற ஆசிரியை- கனடா), காலஞ்சென்ற சண்முகராஜா அன்னலட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும், ராஜேஸ்குமார்(ராகவன்- லண்டன்), ஜெயகுமார்(கனடா), அம்பிகைகுமார்(இந்தியா), நிமலகுமார்(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), தயாநிதி(பாரிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும், பூமகள்(லண்டன்), இலகுநாதன்(இலங்கை), வாமதேவன்(அதிபர்- இலங்கை), ஸ்ரீனிவாசன்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு ரவிகுமார் — பிரித்தானியா தொலைபேசி: +442085315365 செல்லிடப்பேசி: +447956832241 ராகவன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447533087523 சதீஸ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447943897792 வாமதேவன் — இலங்கை தொலைபேசி: +94212220108 இலகுநாதன் — இலங்கை தொலைபேசி: +941125588119 வாசன் — பிரான்ஸ் தொலைபேசி: +33149370246 அம்பிகைக்குமார் — இந்தியா செல்லிடப்பேசி: +919840266575

தகவல்
15.10.2013.
தொடர்புகளுக்கு
ரவிகுமார் — பிரித்தானியா தொலைபேசி: +442085315365 செல்லிடப்பேசி: +447956832241 ராகவன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447533087523 சதீஸ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447943897792
தொலைபேசி:வாமதேவன் — இலங்கை தொலைபேசி: +94212220108 இலகுநாதன் — இலங்கை தொலைபேசி: +941125588119 வாசன் — பிரான்ஸ் தொலைபேசி: +33149370246 அம்பிகைக்குமார் — இந்தியா செல்லிடப்பேசி: +919840266575