மரண அறிவித்தல்,
திரு சண்முகசுந்தரம் சுப்பையா (ஆசைய்யா)
மலர்வு : அன்னை மடியில் : 14 ஓகஸ்ட் 1931 — உதிர்வு : இறைவன் அடியில் : 12 ஒக்ரோபர் 2013

கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் சுப்பையா அவர்கள் 12-10-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், ​காலஞ்சென்றவர்களான சுப்பையா தையல்நாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வீரலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும், காலஞ்சென்ற கல்யாணசுந்தரி(சுசி) அவர்களின் பாசமிகு கணவரும், ரவீந்திரன்(கனடா மொன்றியல்), வளர்மதி(கனடா), யசோதா(லண்டன்), ரஜனி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும், ருக்குமணி, கௌரிசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சோமசுந்தரம்(கனடா), ஜெயந்தி(கனடா), காலஞ்சென்ற சந்திரஹாசன், தயாபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கஜபரன், கிரிசாந்(கனடா), சித்தார்த்தன், வைஷ்ணவி(கனடா), சாறா, சன்ரா(லண்டன்), சுபிக்‌ஷா, சுசீற்ரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார், அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு ரவீந்திரன்(ரவி) — கனடா தொலைபேசி: +15146263337 செல்லிடப்பேசி: +15148879768 ஜெயந்தி(​RESP) — கனடா தொலைபேசி: +15148339768 சோமசுந்தரம் வளர்மதி(மதி) — கனடா செல்லிடப்பேசி: +14168785177 யசோதா(யசோ) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447828104112 தயாபரன் ரஜனி — பிரித்தானியா தொலைபேசி: +442086831401

தகவல்
13.10.2013
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(ரவி) — கனடா தொலைபேசி: +15146263337 செல்லிடப்பேசி: +15148879768 ஜெயந்தி(​RESP) — கனடா தொலைபேசி: +15148339768 சோமசுந்தரம் வளர்மதி(மதி) — கனடாசெல்லிடப்பேசி: +14168785177
தொலைபேசி:யசோதா(யசோ) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447828104112 தயாபரன் ரஜனி — பிரித்தானியா தொலைபேசி: +442086831401