சாதனை பெண்மணிகள்!
 • சாதனை பெண்மணிகள்!

  சாதனை பெண்மணிகள்! உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஆற்றிய சாதனைகளுக்காகவும், உலக அமைதிக்காக மேற்கொண்ட சேவைக்காகவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. மகளிர் தினம் கொண்டாடும் இந்த வேளையில், நோபல் பரிசுகளை வென்று சாதனையாளர்கள் பட்டியலில் வீற்றிருக்கும் பெண்மணிகளை ஆண்டு அடிப்படையில் இங்கே காண்போம்.

  சாதனையாளர்கள் நோபல் பரிசு வாங்கிய ஆண்டு:

  இயற்பியல் துறை

  1. மேரி கியூரி - 1903

  2. மரியா கோபெர்ட் மேயர் - 1963


  வேதியியல் துறை

  1. மேரி கியூரி - 1911

  2. ஐரின் ஜோலியட் கியூரி - 1935

  3. டோரோதி குரோபுட் ஹாட்கின் - 1964


  மருத்துவம்

  1. கெர்டி கோரி - 1947

  2. ரோசலின் யாலோ - 1977

  3. பர்பாரா மெக்கிலின்டாக் - 1983

  4. ரிட்டா லேவி மோன்டல்சினி - 1986

  5. ஜெர்ட்ருட் பி.எலியன் - 1988

  6. கிரிஸ்டியன் ஸ்லெய்ன்-வோல்ஹார்டு - 1995

  7. லிண்டா பெக் - 2004


  இலக்கியம்

  1. செல்மா லெகர்லாப் - 1909

  2. கிராசியா டெலிடா - 1926

  3. சிக்ரிட் வுண்ட்செட் - 1928

  4. பெர்ல் பக் - 1938

  5. கேப்ரியலா மிஸ்ட்ரல் - 1945

  6. நெலி சாக்ஸ் - 1966

  7. நடின் கோர்டிமார் - 1991

  8. டோனி மாரிசன் - 1993

  9. விஸ்லாவா சிம்போர்ஸ்கா - 1996

  10. எல்பிரிடி ஜெலினெக் - 2004

  11. டோரிஸ் லெஸ்சிங் - 2007


  அமைதி

  1. பெர்தா வான் சுட்னர் - 1905

  2. ஜேன் ஆடம்ஸ் - 1931

  3. எமிலி கிரீனி பல்ச் - 1946

  4. பெட்டி வில்லியம்ஸ் - 1976

  5. மெய்ரிட் கோரிகன் - 1976

  6. அன்னை தெரசா - 1979

  7. அல்வமிர்டல் - 1982

  8. ஆங் சன் சூ கீ - 1991

  9. ரிகோ பெர்டா மெஞ்சு டம் - 1992

  10. ஜோடி வில்லியம்ஸ் - 1997

  11. சிரின் பாடி - 2003

  12. வங்காரி மாதாய் - 2004
   
   
  இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் முதன்மை பெற்ற பெண்கள் விவரம் வருமாறு...

  1. முதல் காங்கிரஸ் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார்.

  2. ஞானபீட பரிசினைப் பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி.

  3. யு.பி.எஸ்.சி. அமைப்பின் முதல் பெண் தலைவர் - ரோஸ் மில்.

  4. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி (1989).

  5. முதல் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி - கிரண்பேடி.

  6. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண் - ரஷியா சுல்தானா.

  7. இந்திய முதல் பெண் ஜனாதிபதி - பிரதீபா பட்டீல்.

  8. உலக அழகியான முதல் இந்திய பெண் - ரீடா பெரைரா.
   
  9. முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ராஜன் ஜார்ஜ்.

  10. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியப் பெண் - மிதாலி ராஜ்.

  11. முதல் பெண் முதல்வர் - சுதேசா கிருபளானி.

  12. முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

  13. முதல் பெண் தூதர் - விஜயலட்சுமி பண்டிட்.

  14. ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்.

  15. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் - சரோஜினி நாயுடு.

  16. முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி.

  17. சட்டமன்ற உறுப்பினரான முதல் பெண் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

  18. முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜகுமாரி அம்ரித் கவுர்.
   
  19. விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சாவ்லா.

  20. உலகத்தை கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் - உஜ்ஜாலா ராய்.

  21. முதல் பெண் கணித மேதை - சகுந்தலா தேவி.

  22. முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி - சுஷ்மிதா சென்.

  23. முதல் பெண் வக்கீல் - கர்னிலியா சொராப்ஜி.

  24. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000-வது ஆண்டில், பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்)

  25. ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண் - ஆர்த்தி சகா.

  26. நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் - அன்னை தெரசா.

  27. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால்பதித்த முதல் இந்தியப் பெண் - சந்தோஷ் யாதவ்.

  28. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண் - தேவிகா ராணி.

  29. புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததிராய்.

  30. பாரத ரத்னா விருது பெற்ற ஒரே சினிமா பின்னணிப் பாடகி - லதா மங்கேஷ்கர்.

  31. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி - அன்னா சாண்டி.

  32. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

  33. பத்து பல்கலைக் கழகங்களில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி குஜராத்தைச் சேர்ந்த இலாபட். இவர் பெற்ற மற்ற உயரிய விருதுகள் மகசாசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள்.

  34. இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த காஞ்சன் சௌத்ரி.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
தையல்
சுவிஸ் செய்தி
சிறுவர் உலகம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort