இலங்கையின் உள்ளூர் சட்டங்கள் ஒரு பார்வை,
 • இலங்கையின்  உள்ளூர் சட்டங்கள் ஒரு பார்வை,

  தொகுப்பு.மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich-Switzerland.இலங்கையின்   உள்ளூர் சட்டங்கள்(i)இலங்கையின் அரசியலமைப்பு 1978 E / S / உருவானதன் பின் இன்றுவரை பாராளுமன்றத்தில் உருவாக்கப் பட்ட சட்ட மூலங்களும் திருத்தச் சட்ட மூலங்களின் முழுத் தொகுப்பு,

  (ii) மனித உரிமைகள் தொடர்பான சட்டவாக்கங்கள்

  சிறுவர்களுடன் ​தொடர்புடைய சட்டவாக்கங்கள்
  1979ம் ஆண்டின் 38ம் இல சிறுவர் மகவேற்பு கட்டளைச் சட்டம்   
  1951ம் ஆண்டின் 17ம் இல பிறப்பு மற்றும் இறப்பு கட்டளைச் சட்டம்   
  2001ம் ஆண்டின் 10ம் இல சர்வதேச சிறுவர் ஆட்கடத்தல் சட்டத்தின் குடியியல் விடயங்கள்   
  1939ம் ஆண்டின் 48ம் இல சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்களின் கட்டளைச் சட்டம்   
  2005ம் ஆண்டின் 30ம் இல சிறுவர்களையும் பெண்களையும் விபசாரத்துக்காக ஆட்கடத்தலை ஒடுக்குதல் மற்றும் தடுத்தல் தொடர்பான சமவாயச் சட்டம்   
  1934ம் ஆண்டின் 31ம் இல கல்விக் கட்டளைச் சட்டம்   
  1956ம் ஆண்டின் 47ம் இல பெண்கள், இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் சட்டம்   
  2006ம் ஆண்டின் 4ம் இல ஜெனிவா சமவாயச் சட்டம்   
  1907ம் ஆண்டின் தடுப்பு நிலையங்கள் தொடர்பான கட்டளைச் சட்டம்      
  2007ம் ஆண்டின் 56ம் இல குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச் சட்டம்   
  1952ம் ஆண்டின் 44ம் இல கண்டித் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம், 1995ம் ஆண்டின் 18ம் இல கண்டித் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் (திருத்தியது)      
      
  1995ம் ஆண்டின் 18ம் இல கண்டித் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் (திருத்தியது), 1952ம் ஆண்டின் 44ம் இல கண்டித் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம்   
  1999ம் ஆண்டின் 37ம் இல பராமரிப்புச் சட்டம்   
  1907ம் ஆண்டின் 19ம் இல திருமணம் (பொது) மற்றும் பதிவுகள் கட்டளைச் சட்டம்   
  1995ம் ஆண்டின் 18ம் இல திருமணம் (பொது) மற்றும் பதிவுகள் கட்டளைச் சட்டம் (திருத்தியது)   
  1998ம் ஆண்டின் 50ம் இல தேசிய சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு அதிகரசபைச் சட்டம்   
  1927ம் ஆண்டின் 4ம் இல தடைசெய்யப்பட்ட வெளியீடுகள் தொடர்பான கட்டளைச் சட்டம்   
  1979ம் ஆண்டின் 4ம் இல மதுபோதையிலுள்ள வேளையில் மேற்கொள்ளும் குற்றச் செயல்கள் சட்டம்   
  1941ம் ஆண்டின் 22ம் இல அனாதைகள் இல்ல கட்டளைச் சட்டம்   
  2006ம் ஆண்டின் 16ம் இல தண்டனைக் கோவை (திருத்தியது)   
  1944ம் ஆண்டின் 42ம் இல குற்றம் இழைத்தவர்களின் கட்டளைச் சட்டம்   
  2005ம் ஆண்டின் 16ம் இல சுனாமி விசேட ஏற்பாடுகள்   
  1841ம் ஆண்டின் 40ம் இல நாடோடிகள் கட்டளைச் சட்டம்   
  1939ம் ஆண்டின் 28ம் இல இளம் குற்றவாளிகளின் கட்டளைச் சட்டம் (பயிற்சிக் கூடங்கள்)பெண்களுடன் தொடர்படைய சட்டவாக்கங்கள் 
  1941ம் ஆண்டின் 24ம் இல சிறுவர் மகவேற்பு கட்டளைச் சட்டம்    
         
  2005ம் ஆண்டின் 30ம் இல சிறுவர்களையும் பெண்களையும் விபசாரத்துக்காக ஆட்கடத்தலை முறியடித்தல் மற்றும் தடுத்தல் தொடர்பான சமவாயச் சட்டம்        
  1937ம் ஆண்டின் 13ம் இல அகழ்வுகளில் பெண்களை வேலைக்கமர்த்தும் கட்டளைச் சட்டம்        
  1956ம் ஆண்டின் 47ம் இல பெண்கள், இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம்          
  1984ம் ஆண்டின் 32ம் இல பெண்கள், இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம்           
  2003ம் ஆண்டின் 8ம் இல பெண்கள், இளம்பராயத்தவர் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம்           
  1951ம் ஆண்டின் 23ம் இல கண்டிய வழியுரிமைச் சட்டம்       
  1999ம் ஆண்டின் 37ம் இல பராமரிப்புச் சட்டம்           
  1952ம் ஆண்டின் 44ம் இல கண்டித் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம்   
  1951ம் ஆண்டின் 13ம் இல முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் (திருத்தியது)   
  1907ம் ஆண்டின் 19ம் இல திருமணம் (பொது) மற்றும் பதிவுகள் கட்டளைச் சட்டம்   
  1939ம் ஆண்டின் 32ம் இல மகப்பேறு நலன்கள் கட்டளைச் சட்டம்   
  1998ம் ஆண்டின் 29ம் இல தண்டனைக்கோவை (திருத்தியது)   
  1995ம் ஆண்டின் 25ம் இல தண்டனைச் சட்டக்கோவை (திருத்தியது)   
  2006ம் ஆண்டின் 16ம் இல தண்டனைச் சட்டக்கோவை (திருத்தியது)     
  2005ம் ஆண்டின் 34ம் இல வீட்டு வன்முறைகளைத் தடுக்கும் சட்டம்   
  1954ம் ஆண்டின் 19ம் இல கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் கட்டளைச் சட்டம்   
  1806ம் ஆண்டின் 18ம் இல தேசவழமைக் கட்டளைச் சட்டம்   

  வலுவிழந்தவா்களுடன் தொடர்புடைய சட்டவாக்கங்கள்
  1980ம் ஆண்டின் 46ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம்   
  2007ம் ஆண்டின் 2ம் இல உளநல அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிலைய சட்டம்   
  1996ம் ஆண்டின் 28ம் இல வலுவிழந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்   
  2003ம் ஆண்டின் 33ம் இல வலுவிழந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் (திருத்தியது)   
  1996ம் 17ம்இல ஆண்டின் சமூகப் பாதுகாப்பு சபைத் திட்டம்   
  1999ம் ஆண்டின் 54ம் இல ரணவிரு சேவா சட்டம்    
  1992ம் ஆண்டின் 9ம் இல பார்வைக் குறைபாடு உடையவர்களின் நம்பிக்கை நிதியச் சட்டம்   
  1941ம் ஆண்டின் 27ம் இல ஊதியச் சபை கட்டளைச் சட்டம்    
  1935ம் ஆண்டின் தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் (திருத்தியது 2005)   
  1998ம் ஆண்டின் பௌதீக சூழலை அணுகுவதற்கான சட்டம்   

  புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்படைய சட்டவாக்கங்கள்
  2005ம் ஆண்டின் 30ம் இல சிறுவர்களையும் பெண்களையும் விபசாரத்துக்காக ஆட்கடத்தலை ஒடுக்குதல் மற்றும் தடுத்தல் தொடர்பான சமவாயச் சட்டம்   
  1980ம் ஆண்டின் 32ம் இல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சட்டம்   
  1948ம் ஆண்டின் 20ம் இல குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம்   
  1998ம் ஆண்டின் 42ம் இல குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் திருத்தியது   
  2006ம் ஆண்டின் 31ம் இல குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் திருத்தியது   
  1993ம் ஆண்டின் 16ம் இல குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் திருத்தியது   
  2006ம் ஆண்டின் 16ம் இல தண்டனைக் கோவை (திருத்தியது)   
  1985ம் ஆண்டின் 21ம் இல இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டம்   
  1994ம் ஆண்டின் 4ம் இல இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டம் திருத்தியது    
  1941ம் ஆண்டின் 40ம் இல நாடோடிகள் கட்டளைச் சட்டம்    
    
  மூத்த பிரஜைகள் தொடர்பான சட்டவாக்கங்கள்
  2000ம் ஆண்டின் 9ம் இல மூத்த பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்    

  மொழியுடன் தொடர்புடைய சட்டவாக்கம்
  2007ம் ஆண்டின் தேசிய மொழிகள் கற்கை மற்றும் பயிற்சி நிறுவகம்   
  1991ம் ஆண்டின் 18ம் இல உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழு சட்டம்    
   
  சித்திரவதையுடன் தொடர்பான சட்டம்
  1994ம் ஆண்டின் 22ம் இல சித்திரவதை மற்றும் ஏனைய குரூர, மனிதாபிமானமற்ற, அவமரியாதையாக நடத்தல் அல்லது தண்டனைச் சட்டம்   
  குடியியல் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சட்டவாக்கம்
  2007ம் ஆண்டின் 56ம் இல சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம்    

  சுற்றாடலுடன் தொடர்புடைய சட்டவாக்கங்கள்
  1979ம் ஆண்டின் 58ம் இல விவசாயச் சேவைகள் சட்டம்   
  1992ம் ஆண்டின் 59ம் இல விலங்குகள் நோய்ச் சட்டம்   
  1958ம் ஆண்டின் 29ம் இல விலங்குகள் சட்டம்   
  புராதனச் சின்னங்கள் கட்டளைச் சட்டம்   
  1969ம் ஆண்டின் 19ம் இல அணுசக்தி அதிகார சபைச் சட்டம்   
  1981ம் ஆண்டின் 57ம் இல கரையோர பாதுகாப்புச் சட்டம்   
  1979ம் ஆண்டின் 1ம் இல நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்   
  1994ம் ஆண்டின் 6ம் இல பீடைக் கட்டுப்பாட்டுச் சட்டம் (திருத்தியது)    
  1980ம் ஆண்டின் 27ம் இல ஒப்பனை உபகரணங்கள் மற்றும் மருந்துகள் சட்டம்   
  1980ம் ஆண்டின் 25ம் இல விலங்குகளின் நோய் தொடர்பான கட்டளைச் சட்டம்      
  2008ம் ஆண்டின் 26ம் இல சுற்றாடல் பாதுகாப்புத் தீர்வைச் சட்டம்   
  வெடி பொருட்கள் கட்டளைச் சட்டம்   
  1961ம் ஆண்டின் 543ம் இல தொழிற்சாலைகள் சட்டம்    
     
  தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்   
  தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம்   
  1951ம் ஆண்டின் 9ம் இல மரங்கள் தறித்தல் (கட்டுப்டுத்தும்) சட்டம்   
  1961ம் ஆண்டின் 21ம் இல உரச் சட்டம்   
  1996ம் ஆண்டின் 2ம் இல மீன்பிடி மற்றும் நீரியல் வளச் சட்டம்   
  2006ம் ஆண்டின் மீன்பிடி மற்றும் நீரியல் வளச் சட்டம் (திருத்தியது)    
       
  வௌ்ளப் பாதுகாப்புச் சட்டம்   
  1980ம் ஆண்டின் 26ம் இல உணவுச் சட்டம்   
  1907ம் ஆண்டின் 16ம் இல வன கட்டளைகள் சட்டம்   
  வனவளச் சட்டம்   
  1889ம் ஆண்டின் சூதாடும் கட்டளைச் சட்டம்   
  1969ம் ஆண்டின் 1ம் இல இறக்குமதிகள் ஏற்றுமதிகள் கட்டளைச் சட்டம்   
  நீர்ப்பாசன கட்டளைச் சட்டம் (453)   
  1950ம் ஆண்டின் 9ம் இல காணி சுவீகரிப்புச் சட்டம்    
  காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் (464)   
  1979ம் ஆண்டின் 1ம் இல காணி சீர்திருத்தச் சட்டம்   
  1981ம் ஆண்டின் 39ம் இல கடல் மாசடைதலைத் தடுக்கும் சட்டம்   
  1976ம் ஆண்டின் 22ம் இல கடல் வலயச் சட்டம்   
  1992ம் ஆண்டின் 33ம் இல சுரங்கம் மற்றும் கனியுப்புக்கள் சட்டம்    
        
  மாநகரசபைக் கட்டளைச் சட்டம்   
  2006ம் ஆண்டின் 23ம் இல, இலங்கையின் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை (திருத்தியது)   
  2000ம் ஆண்டின் 53ம் இல தேசிய சுற்றாடல் திருத்தச் சட்டம்   
  1988ம் ஆண்டின் 56ம் இல தேசிய சுற்றாடல் திருத்தச் சட்டம்   
  1980ம் ஆண்டின் 47ம் இல தேசிய சுற்றாடல் சட்டம்   
  1988ம் ஆண்டின் 3ம் இல தேசிய பாரம்பரிய வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம்   
  1981ம் ஆண்டின் 78ம் இல தேசிய வளங்கள், சக்தி மற்றும் விஞ்ஞான அதிகாரசபைச் சட்டம்   
  1974ம் ஆண்டின் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை    
  1962ம் ஆண்டின் 15ம் இல தொல்லைகள் கட்டளைச் சட்டம்   
  1999ம் ஆண்டின் 35ம் இல தாவர பாதுகாப்புச் சட்டம்   
  1987ம் ஆண்டின் 15ம் இல பிரதேச சபைச் சட்டம்   
  1996ம் ஆண்டின் 24ம் இல மணற் பாதுகாப்புச் சட்டம்   
  2005ம் ஆண்டின் 13ம் இல இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டம   
  1947ம் ஆண்டின் 8ம் இல அரச காணிகள் கட்டளைச் சட்டம   
  2005ம் ஆண்டின் 38ம் இல சுற்றுலாச் சட்டம்   
  2005ம் ஆண்டின் 16ம் இல சுனாமிச் சட்டம   
  1909ம் ஆண்டின் 04ம் இல நீர் அல்லி கட்டளைச் சட்டம்   
  1909ம் ஆண்டின் 04ம் இல நீர் அல்லி கட்டளைச் சட்டம்   
  1999ம் ஆண்டின் 42ம் இல நீர் வளங்கள் சபைச் சட்டம் (திருத்தியது)    
      
  வனவிலங்குகள் பாதுகாப்புச் சங்கச் சட்டம்   
  காணி மீளளிப்பு கட்டளைச் சட்டம் (சரத்து 

  1979ம் ஆண்டின் 23ம் இல மகாவலி அதிகாரசபைச் சட்டம்    
  1951- 1951ம் ஆண்டின் 23ம் இல கண்டிய வழியுரிமைச் சட்டம்   
  1996ம் ஆண்டின் 17ம் இல சமூகப் பாதுகாப்பு சபைச் சட்டம்    
  1999ம் ஆண்டின் 33ம் இல சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டம் (திருத்தியது)   
  1906ம் ஆண்டின் 13ம் இல விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம்    


  தேர்தலுடன் தொடர்புடைய சட்டவாக்கங்கள்
  1968ம் ஆண்டின் 32ம் இல ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம்   
  பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம்- அத்தியாயம் 10   
  2006ம் ஆண்டின் 37ம் இல பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் (திருத்தியது)    
         
  தேர்தலுடன் தொடர்புடைய சட்டவாக்கங்கள்
  2004ம் ஆண்டின் 14ம் இல தேர்தல்கள் சட்டம் (விசேட ஏற்பாடுகள்)   
  2007ம் ஆண்டின் 16ம் இல உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டம் (திருத்தியது)   
  1981ம் ஆண்டின் 15ம் இல ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம   
  1988ம் ஆண்டின் 2ம் இல மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம்   
  1981ம் ஆண்டின் 7ம் இல சர்வசன வாக்கெடுப்புச் சட்டம்    

  ஊழியர்களுடன் தொடர்புடைய சட்டவாக்கங்கள்
  2002ம் ஆண்டின் 4ம் இல நிர்வாக மேன்முறையீட்டு நியாயசபைச் சட்டம்   
  2007ம் ஆண்டின் 7ம் இல கம்பனிகள் சட்டம்   
  1984ம் ஆண்டின் 5ம் இல ஊழியர் சபை திருத்தச் சட்டம்   
  1993ம் ஆண்டின் 19ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (விசேட ஏற்பாடுகள்)   
  1979ம் ஆண்டின் 32ம் இல ஊழியர் சபைச் சட்டம்   
  1958ம் ஆண்டின் 15ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம்   
  1981ம் ஆண்டின் 26ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது)   
  1988ம் ஆண்டின் 42ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது)   
  1985ம் ஆண்டின் 1ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது)   
  1975ம் ஆண்டின் 6ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (விசேட ஏற்பாடுகள்)   
  1980ம் ஆண்டின் 46ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம்   
  1982ம் ஆண்டின் 3ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (திருத்தியது)   
  1988ம் ஆண்டின் 42ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (திருத்தியது)   
  1992ம் ஆண்டின் 14ம் இல ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (திருத்தியது)   
  1993ம் ஆண்டின் 18ம் இல ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (திருத்தியது)   
  1978ம் ஆண்டின் பயிலுனர் ஊழியர் சட்டம் (தனியார் துறை)   
  1956ம் ஆண்டின் 47ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம்   
  1984ம் ஆண்டின் 32ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பானதும், தொழிற்சாலைகள், கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பானதுமான சட்டம் (தொழில் மற்றும் ஊதியம் தொடர்பான தீர்மானங்கள்)    
  2003ம் ஆண்டின் 8ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம்   
  2006ம் ஆண்டின் 24ம் இல இளம்பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்துவது தொடர்பான சட்டம் (திருத்தியது)   
  1979ம் ஆண்டின் 61ம் இல அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம்    
  1979ம் ஆண்டின் 13ம் இல பெருந்தோட்டத் தொழிலாளர் (இந்தியா) கட்டளைச் சட்டம்   
  1942ம் ஆண்டின் 45ம் இல தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம்   
  1998ம் ஆண்டின் 18ம் இல தொழிற்சாலைகள் சட்டம் (திருத்தியது)   
  2000ம் ஆண்டின் 33ம் இல தொழிற்சாலைகள் சட்டம் (திருத்தியது)    
  2002ம் ஆண்டின் 19ம் இல தொழிற்சாலைகள் சட்டம் (திருத்தியது)   
  1996ம் ஆண்டின் 21ம் இல இலங்கை மனித உரிமைகள் சட்டம்   
  1950ம் ஆண்டின் 43ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம்   
  1990ம் ஆண்டின் 32ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம் (திருத்தியது)   
  199ம் ஆண்டின் 56ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம் (திருத்தியது)      
  2003ம் ஆண்டின் 11ம் இல தொழிற்சாலைகள் பிணக்குகள் சட்டம் (திருத்தியது)                                                                                      2003ம் ஆண்டின் 13ம் இல கைத் தொழில் பிணக்குகள் சட்டம் (விசாரணைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் விசேட ஏற்பாடுகள்   
  2008ம் ஆண்டின் 21ம் இல கைத்தொழில் பிணக்குகள் சட்டம் (திருத்தியது)   
  1939ம் ஆண்டின் 32ம் இல மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம்   
  1981ம் ஆண்டின் 52ம் இல மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம் (திருத்தியது)   
  1985ம் ஆண்டின் 43ம் இல மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம் (திருத்தியது)   
  2003ம் ஆண்டின் 21ம் இல மத்தியஸ்தம் தொடா்பான சட்டம் (விசேட பிணக்குகள்)   
  1992ம் ஆண்டின் 33ம் இல சுரங்கம் மற்றும் கனியுப்புகள் தொடர்பான சட்டம்   
  2006ம் ஆண்டின் 27ம் இல புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபைச் சட்டம்   
  1981ம் ஆண்டின் 17ம் இல நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம்   
  1991ம் ஆண்டின் 16ம் இல நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம் (திருத்தியது)   
  1994ம் ஆண்டின் 26ம் இல நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம் (திருத்தியது)   
  1983ம் ஆண்டின் 12ம் இல பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம்   
  1983ம் ஆண்டின் 41ம் இல பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம் (திருத்தியது)   
  1992ம் ஆண்டின் 62ம் இல பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம் (திருத்தியது)   
  1995ம் ஆண்டின் 22ம் இல தண்டனைக் கோவைச் சட்டம் (திருத்தியது)   
  1998ம் ஆண்டின் 29ம் இல தண்டனைக் கோவைச் சட்டம் (திருத்தியது)   
  2006ம் ஆண்டின் 16ம் இல தண்டனைக் கோவைச் சட்டம் (திருத்தியது)   
  1996ம் ஆண்டின் 28ம் இல வலுவழந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டம்     
  2003ம் ஆண்டின் 33ம் இல வலுவழந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டம் (திருத்தியது)    
  1947ம் ஆண்டின் 25ம் இல பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம்   
  தண்டனைக் கோவை மீதான உரிய திருத்தங்கள்   
  1954ம் ஆண்டின் 19ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான சட்டம் (தொழில் வாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான ஒழுங்குகள்) (திருத்தியது)   
  1981ம் ஆண்டின் 53ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான சட்டம் (தொழில் வாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான ஒழுங்குகள்) (திருத்தியது)   
  1982ம் ஆண்டின் 36ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பானதும் ஊதியச் சபைகள் தொடர்பானதுமான சட்டம்   
  1985ம் ஆண்டின் 44ம் இல கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான சட்டம் (தொழில் வாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான ஒழுங்குகள்) (திருத்தியது)   
  1994ம் ஆண்டின் 4ம் இல இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டம் (திருத்தியது)   
  1985ம் ஆண்டின் 21ம் இல இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டம்     
  1988ம் ஆண்டின் 51ம் இல தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள், திருத்தியது)    
  1971ம் ஆண்டின் 45ம் இல தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்குதல் தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள்)    
  2003ம் ஆண்டின் 12ம் இல தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்குதல் தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தியது)      
  2008ம் ஆண்டின் 20ம் இல தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்குதல் தொடர்பான சட்டம் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தியது)       
  1970ம் ஆண்டின் 25ம் இல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சட்டம் (பெருந்தோட்டங்களில் நுழைவதற்கான அனுமதி)         
  1935ம் ஆண்டின் 14ம் இல தொழிற்சங்க கட்டளைச் சட்டம்    
  1941ம் ஆண்டின் 27ம் இல ஊதியச் சபை கட்டளைச் சட்டம்       
  1980ம் ஆண்டின் 10ம் இல ஊதியச் சபைச் சட்டம் (திருத்தியது)      
  1990ம் ஆண்டின் 15ம் இல தொழிலாளர்கள் இழப்பீட்டுத் திருத்தச் சட்டம்    
  2005ம் ஆண்டின் 10ம் இல தொழிலாளர்கள் இழப்பீட்டுத் திருத்தச் சட்டம்           
  1934ம் ஆண்டின் 19ம் இல இல தொழிலாளர்கள் நட்டஈடு தொடர்பான கட்டளைச் சட்டம்    
     
  (இ) ஒழுங்கு விதிகள்/சுற்றுநிருபங்கள்/ உத்தரவுகள்/ பட்டயம்

      சிறுவர் உரிமைகள் பற்றிய பட்டயம்
      மகளிர் பட்டயம்
      மாற்றாற்றல் உள்ளவர்களுக்கான ஒழுங்கு விதிகள் No. 1, 2006
      பொது நிர்வாகச் சுற்றுநிருபம் No.27/88 -மாற்றாற்றல் உள்ளவர்கள்
      பொது நிர்வாகச் சுற்றுநிருபம் No.17/2005
      கல்வியமைச்சின் சுற்றுநிருபம்- No.17/2005- பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுதல்

  (ஈ)இலங்கை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்
  சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரம்
  1.    பிரேம்லால் பெரேரா எதிர் வீரசூரிய    1985 3SLR 177
  பிரேம்லால் பெரேரா எதிர் வீரசூரிய
  1.    சுதத் சில்வா எதிர் கொடித்துவக்கு    1987 2SLR 119
  2.    அதிகாரி எதிர் அமரசிங்க    2003 1SLR 270
  3.    விஜேவர்தன எதிர் குமார    1989 2SLR 312
  4.    தட்சணாமூர்த்தி எதிர் சட்டமா அதிபர்    1978 1SLR 154
  5.    வேல்முருகு எதிர் சட்டமா அதிபர்    1981 1SLR 406
  6.    மரியதாஸ் ராஐ் எதிர் சட்டமா அதிபர்    1983 2SLR 397
  7.    சிரியாணிசில்வா எதிர் இதமல்கொட    2003 2SLR 63
  8.    சபசிங்க எதிர் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்துன்    1999 2SLR 23
  9.    திருமதி எம்.கே.சில்வா எதிர் இலங்கை உரக் கூட்டுத்தாபனத் தலைவர்    1989 2SLR 393
  10.    லமா ஹேவகே லால் (மறைந்த) எதிர் ராணி பெர்ணாண்டோ (இறந்தவரின் மனைவி)    2005 1 SLR 40
  11    இரந்தகவும் இன்னொருவரும் எதிர் ஹல்வல, ஹக்மன மற்றும் பிரதேசங்களுக்கான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி.    2004 1SLR 268
  சமத்துவத்துக்கான உரிமை
  1.    பாலிஹவதன எதிர் சட்டமா அதிபர்    1978 1SLR 65
  2.    வெலிகொடபொல எதிர் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர்    1989 2SLR 63
  3.    ஜயநிதி எதிர் காணி சீர் திருத்த ஆணைக்குழு    1984 2SLR 172
  4.    விஜயநாயக்க எதிர் எயர் லங்கா லிமிட்டெட்    1990 1SLR 293
  5.    றொபேர்ட்ஸ் எதிர் ரட்ணாயக்க    1986 2SLR 36
  6.    குணரட்ண எதிர் சிலோன் பெற்றோலியம் கூட்டுத்தாபனம்    1996 1SLR 315
  7.    ஸ்மித்க்லைன் பீகம் பயோஜிக்கல்ஸ் எஸ்.ஏ எதிர் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்    1997 3SLR 20
  8.    விக்கிரமதுங்க எதிர் அனுருத்த ரத்வத்த    1998 1 SLR 201
  9.    செனவிரத்ன எதிர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு    1978 -79-80
  1SLR 182
  10.    பெரேரா எதிர் ஜயவிக்கிரம    1985 1SLR 285
  11.    ஜயசிங்க எதிர் சட்டமா அதிபர்    1994 2SLR 74
  12.    பண்டார எதிர் பிரேமசந்தர    1994 1SLR 301
  13.    ஜயவர்தன எதிர் தரணி விஜேதிலக    2001 1SLR 132
  14.    விக்கிரமசிங்க எதிர் சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்    2001 2SRL 409
  15.    W.K.C. பெரேரா எதிர் ரோசிரியர் தயா எதிரிசிங்க    1995 1SLR 148
  16.    கருணாதாஸ எதிர் Unique Gem Stones Ltd    1997 1SLR 256
  17.    பிரசன்ன விதானகே எதிர் சரத் அமுனுகம    2001 1SLR 391
  18.    தயாரத்ன எதிர் சுகாதார மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சர்    1999 1SLR 393
  19.    சிறிமல் எதிர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பணிப்பாளர் சபை    2003 2SLR 23
  20.    திசநாயக்க எதிர் கலீல்    1993 2SLR 135
  21.    பெனெட் ரத்னாயக எதிர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்    1999 2SLR 93
  22.    பெனெட் ரத்னாயக எதிர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்    1996 2SLR 327
  23.    அனுர பண்டாரநாயக்க எதிர் W.B ராஜகுரு    1999 1SLR 93
  24.    கருணாதிலக எதிர் தயானந்த திசநாயக    1999 1SLR 157
  25.    சசனசிரிதிஸ்ஸ தேரர் எதிர் P.A.டி சில்வா    1989 2SLR 356
  26.    பிரேம ரத்ன எதிர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு    1998 3SLR 395
  27.    அப்துல் காதர் அயூப் எதிர் பொலிஸ் மா அதிபர்    1997 1SLR 412
  28.    பிரியாங்கனி எதிர் நாணயகார    1996 1SLR 399
  29.    சுராங்கனி மாரப்பன எதிர் இலங்கை வங்கி    1997 3SLR 156
  30.    சமரக்கோனும் இன்னொருவரும் எதிர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் ஏனையவர்களும்    2005 1SLR 119
  31.    பாரூக் எதிர் மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஏனையவர்களும்    2005 1SLR 133
  தனிநபர் சுதந்திரம் மற்றும் குற்றவியல் நடைமுறைகள் தொடர்பான உரிமை
  1.    மகிந்த ராஜபக்க்ஷ எதிர் குடாஹெட்டி    1992 2SLR 223
  2.    நமசிவாயம் எதிர் குணவர்தன    1989 1SLR 394
  3.    பியசிறி எதிர் பெர்னாண்டோ A.S.P.    1988 1SLR 173
  4.    பிரேம்லால் டி சில்வா எதிர் இன்ஸ்பெக்டர் ரொட்றிகோ    1991 2SLR 307
  5.    யாப்பா எதிர் பண்டாரநாயக    1988 1SLR 63
  6.    டனி எதிர் சிறிநிமல் சில்வா    2001 1SLR 29
  7.    ஜோசப் பெரேரா எதிர் சட்டமா அதிபர்    1992 1SLR 199
  8.    சன்ன பீரிஸ் எதிர் சட்டமா அதிபர்    1994 1SLR 1
  9.    விக்கிரமசிங்க எதிர் எட்மண்ட் ஜயசிங்க    1983 2SLR 63
  10.    நாணயக்கார எதிர் ஹென்றி பெரேரா A.S.P.    1985 2SLR 375
  11.    திஸநாயக எதிர் மகர சிறைச்சாலை மேற்பார்வையாளர்    1991 2SLR 247
  12.    வீரதாஸ் எதிர் குட்வரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி    1989 2SLR 205
  13.    செனவிரத்ன எதிர் ராஜகருண    2003 1SLR 410
  14.    சிறிசேன எதிர் ஏனஸ்ட் பெரேரா    1991 2SLR 97
  15.    சோமாவதி எதிர் வீரசிங்க    1990 2SLR 121
  16.    கப்பூகீகியன்ன எதிர் ஹெட்டியாராய்ச்சி    1984 2SLR 153
  17.    எதிரிசூரிய எதிர் நவரட்ணம்    1985 1SLR 100
  18.    விநாயகமூர்த்தி எதிர் இராணுவ தளபதி    1997 1SLR 113
  19.    விக்கிரமபந்து எதிர் ஹேரத்    1990 2SLR 34
  20.    பெரேரா எதிர் ராஜகுரு    1997 3SLR 141
  21.    சுனில் ரொட்றிகோ எதிர் சில்வா    1997 1SLR 265
  22.    விஸ்வலிங்கம் எதிர் லியனகே    1984 2SLR 123
  23.    சாந்தி சந்திரசேகரம் எதிர் டி.பி.விஜேதுங்க    1992 2SLR 293
  24.    வீரவன்ச எதிர் சட்டமா அதிபர்    2001 1SLR 387
  25.    நல்லநாயகம் எதிர் தெல்கொட    1987 1SLR 299
  26.    அமரசேன எதிர் ஜெயரட்ணம்    2003 1SLR 385
  27.    தயானந்த எதிர் வீரசிங்க    1983 2SLR 84
  28    மகாநாம திலகரத்ன எதிர் பந்துல விக்கிரமசிங்க    1991 1SLR 372
  29.    ஜயசிங்க எதிர் மகேந்திரன்    1987 1SLR 206
  30.    பீற்றர் லீ பெர்ணான்டோ சட்டமா அதிபர்    1985 2SLR 341
  31.    பாரூக் எதிர் றேமண்ட்    1996 1SLR 217
  32.    விஜேபால எதிர் சட்டமா அதிபர்    2001 1SLR 46
  33.    அப்துல் லத்தீப் எதிர் நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான உதவிப் பொலிஸ்மா அதிபர்    2005 1SLR 22
  பேசுவதற்கும் கருத்து வெளியிடுவதற்குமான சுதந்திரம்
  1.    பேசுவதற்கும் கருத்து வெளியிடுவதற்குமான சுதந்திரம்    1998 1SLR 340
  2.    விக்ரர் ஐவன் எதிர் சரத் என் சில்வா    1984 2SLR 123
  3.    பெர்ணான்டோ எதிர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்    1996 1SLR 152
  4.    தேசப்பிரிய எதிர் நுவரெலிய மாநகர சபை    1995 1SLR 362
  5.    மொகொட்டிகே எதிர் குணதிலக    1992 2SLR 246
  6.    திசநாயக எதிர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்    1986 2SLR 254
  7.    ஹேவாமன்ன எதிர் மனிக் டி சில்வா    1983 1SLR 1
  8.    சுனிலா அபேசேகர எதிர் ஆரிய ரூபசிங்க    2000 1SLR 314
  9.    விக்கிரமசிங்க எதிர் எட்மண்ட் ஜயசூரிய    1995 1SLR 300
  10.    M.N.D. பெரேரா எதிர் பாலபட்டபெண்டி, ஜனாதிபதியின் செயலாளரும் ஏனையவர்களும்    2005 1SLR 185


  ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்
  1.    பேர்ணாட் சொய்சா எதிர் சட்டமா அதிபர்    1991 2SLR 56
  2.    அத்துகோறளை எதிர் டி சில்வா    1996 1SLR 280
  ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கான சுதந்திரம்
  1.    மல்லிகாராச்சி சிவா பசுபதி    1985 1SLR 74
  2.    அத்துகோறளை டி சில்வா    1986 1SLR 338
  தொழிலில் ஈடுபடுவதற்கான சுதந்திரம்
  1.    பெரோ எதிர் ஜயவிக்கிரம    1985 1SLR 285
  2.    அபேவர்தன எதிர் பொலிஸ்மா அதிபர்    1991 2SLR 349
  நடமாடுவதற்கும் வதிவிடத்துக்குமான சுதந்திரம்
  1.    தவநீதன் எதிர் தயானந்த திசநாயக    2003 1SLR 74

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
தங்க நகை
 மரண அறித்தல்
free followers for instagram instagram takipçi instagram takipçi satın al instagram free followers instagram takipçi free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower Pendik Escort şişli escort Bahçeşehir Escort Taksim Escort Halkalı Escort Kurtköy Escort Pendik Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Altyazılı porno izle Şirinevler Escort istanbul escort Kurtköy Escort izmir escort Bahçeşehir Escort Sincan Escort Mecidiyeköy Escort Türkçe alt yazılı porn Ataköy Escort Maltepe Escort beylikdüzü escort Beylikdüzü Escort Bayan ankara escort beylikdüzü escort eskisehir escort bakırköy escort ankara escort Antalya escort Ankara escort bayan porno izle ankara escort Keçiören Escort Ankara escort bayan Türkçe altyazılı porno Beylikdüzü Escort Türkçe Altyazılı Porno Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort ankara escort bayan Beylikdüzü Escort şişli escort By skor Ümraniye Escort istanbul escort Anadolu Yakası Escort Beylikdüzü Escort Bahis Forum Altyazılı Porno porno izle porno Ankara Escort Ankara Escort Bayan izmir escort bayan izmir escort istanbul escort Atasehir escort Mersin Escort Bayan ankara escort antalya escort Ankara Escort escort ankara izmir escort mecidiyeköy escort instagram takipçi instagram takipçi free followers for instagram instagram takipçi satın al instagram free followers free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink hacklink satış instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram döner kapı otomatik kapı servisi bft türkiye mantar bariyer bft türkiye Suadiye Escort türkçe altyazılı porno Ümraniye Escort Ümraniye Escort Escort Bayan Kadıköy escort Şerifali Escort Ataşehir Escort Maltepe Escort Görükle escort Kadıköy Escort Kartal Escort Bostancı Escort Kurtköy Escort Kurtköy Escort Bostancı Escort Pendik Escort Kadıköy Escort Pendik Escort Maltepe escort Pendik Escort Kadıköy Escort Gebze Escort Ataşehir escort Kartal Escort Samsun Escort Samsun Escort Mersin Escort Bayan ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Bursa Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram Escort Zonguldak Samsun Escort Escort Samsun Mersin Escort Bayan Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Escort Adana Bursa Escort Kıbrıs escort istanbul escort istanbul escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort