சிறுவர்களின் எலும்புகளை பலவீனமாக்கும் கணனி: அதிர்ச்சித் தகவல்
 • சிறுவர்களின் எலும்புகளை பலவீனமாக்கும் கணனி: அதிர்ச்சித் தகவல்

  சிறுவர்களின் எலும்புகளை பலவீனமாக்கும் கணனி: அதிர்ச்சித் தகவல்

  தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கணனியின் முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது.

  அவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்பினை அளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

  தங்களுடைய டீன் ஏஜ் பருவத்தில் உட்கார்ந்தே பணியாற்றும் பையன்களுக்கு எலும்புத் தாது அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று நோர்வே ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

  ஒருவருக்கு பிறந்ததிலிருந்து வளர்ச்சி காணும் எலும்புகள் டீன் ஏஜ் பருவத்தின் இறுதியில் உச்சகட்ட வளர்ச்சியைப் பெறுகின்றன. ஆனால், இந்த எலும்புத் தாது அடர்த்தி குறைபாடானது எலும்புகளின் அதிகபட்ச வலிமை மற்றும் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும் என்று அவர் எச்சரிக்கின்றார்.

  அதேபோல் ஒருவரது உடல் எடையும் இத்தகைய குறைபாடுகளால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டிரோம்சோவில் உள்ள நார்வே ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் ஆன்னி விந்தர் கூறினார்.

  15லிருந்து 18 வயதுக்குட்பட்ட 463 பெண்கள் மற்றும் 484 ஆண்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கணனித்திரை முன் செலவிடும் நேரமும், எலும்புத் தாது அடர்த்தியும் வயதின் அனுசரிப்பு, பாலியல் முதிர்ச்சி, பிஎம்ஐ, ஓய்வுநேரம், உடல் செயல்பாடு, புகை, மது, மீன் எண்ணெய் மற்றும் கார்பனேட் பானம் நுகர்வு போன்ற பல தொடர்புகளுடன் ஆராயப்பட்டது. இதில் பெண்களைவிட ஆண்களே அதிக நேரம் கணனி முன் செலவிடுகின்றனர் என்றும், இதனால் அவர்களின் உடல் எடையும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  சர்வதேச ஆஸ்டியோபொராசிஸ் அமைப்பின் கணக்கீட்டின்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சராசரியாக ஐந்தில் ஒருவர் இந்தக் குறைபாட்டினாலேயே எலும்புமுறிவுக்கு ஆளாகின்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Boys at computers may develop weaker bones

  Hooked to computer or television for long hours? It may put you at the risk of developing weaker bones leading to osteoporosis and fracture - especially if you are a teenaged boy - later in life.

  The findings for boys clearly show that sedentary lifestyle during adolescence can impact bone mineral density (BMD) negatively and thus compromise the acquisition of peak bone mass, a Norwegian research has said.

  The skeleton grows continually from birth to the end of the teenage years, reaching peak bone mass - maximum strength and size - in early adulthood.

  "There is consequently growing concern regarding the possible adverse effects of sedentary lifestyles in youth on bone health and on obesity," said Anne Winther, Arctic University of Norway, Tromso.

  The study explored the hypothesis that greater computer use at weekends is associated with lower BMD.

  The data was obtained from 463 girls and 484 boys aged 15-18 years.

  The associations between BMD and screen time were analysed in a multiple regression model that included adjustment for age, sexual maturation, BMI, leisure time physical activity, smoking, alcohol, cod liver oil and carbonated drink consumption.

  Not surprisingly, the researchers found that boys spent more time in front of the computer than girls.

  As well as high screen time being adversely associated to BMD, in boys screen time was also positively related to higher body mass index (BMI) levels.

  Bone mineral density is a strong predictor of future fracture risk, the researchers said.

  According to the International Osteoporosis Foundation (IOF), approximately one in five men over the age of 50 worldwide will suffer a fracture as a result of osteoporosis.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
அரசியல் கட்டுரைகள்
சுவிஸ் செய்தி
இலக்கியம்
 மரண அறித்தல்
free followers for instagram instagram takipçi instagram takipçi satın al instagram free followers instagram takipçi free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower Pendik Escort şişli escort Bahçeşehir Escort Taksim Escort Halkalı Escort Kurtköy Escort Pendik Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Altyazılı porno izle Şirinevler Escort istanbul escort Kurtköy Escort izmir escort Bahçeşehir Escort Sincan Escort Mecidiyeköy Escort Türkçe alt yazılı porn Ataköy Escort Maltepe Escort beylikdüzü escort Beylikdüzü Escort Bayan ankara escort beylikdüzü escort eskisehir escort bakırköy escort ankara escort Antalya escort Ankara escort bayan porno izle ankara escort Keçiören Escort Ankara escort bayan Türkçe altyazılı porno Beylikdüzü Escort Türkçe Altyazılı Porno Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort ankara escort bayan Beylikdüzü Escort şişli escort By skor Ümraniye Escort istanbul escort Anadolu Yakası Escort Beylikdüzü Escort Bahis Forum Altyazılı Porno porno izle porno Ankara Escort Ankara Escort Bayan izmir escort bayan izmir escort istanbul escort Atasehir escort Mersin Escort Bayan ankara escort antalya escort Ankara Escort escort ankara izmir escort mecidiyeköy escort instagram takipçi instagram takipçi free followers for instagram instagram takipçi satın al instagram free followers free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink hacklink satış instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram döner kapı otomatik kapı servisi bft türkiye mantar bariyer bft türkiye Suadiye Escort türkçe altyazılı porno Ümraniye Escort Ümraniye Escort Escort Bayan Kadıköy escort Şerifali Escort Ataşehir Escort Maltepe Escort Görükle escort Kadıköy Escort Kartal Escort Bostancı Escort Kurtköy Escort Kurtköy Escort Bostancı Escort Pendik Escort Kadıköy Escort Pendik Escort Maltepe escort Pendik Escort Kadıköy Escort Gebze Escort Ataşehir escort Kartal Escort Samsun Escort Samsun Escort Mersin Escort Bayan ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Bursa Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram Escort Zonguldak Samsun Escort Escort Samsun Mersin Escort Bayan Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Escort Adana Bursa Escort Kıbrıs escort istanbul escort istanbul escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort