இலங்கை அணித்தலைவர் தினேஷ் சன்டிமாலுக்கு தடை!
 • இலங்கை அணித்தலைவர் தினேஷ் சன்டிமாலுக்கு தடை!

  இலங்கை அணித்தலைவர் தினேஷ் சன்டிமாலுக்கு தடை!

  டி20 உலகக்கிண்ண ஒரு நாள் போட்டியில் விளையாட இலங்கை அணித்தலைவர் தினேஷ் சன்டிமாலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  வங்கதேசத்தில் நடந்து வரும் டி20 உலகக் கிண்ணப்போட்டிகள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தாமதமாக பந்து வீசியது.

  இக்காரணத்தினால் இலங்கை அணியின் அணித்தலைவர் தினேஷ் சன்டிமாலுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

  அது மட்டுமின்றி ஓராண்டுக்குள் அவர் 2வது முறையாக இந்த புகாரில் சிக்கியிருப்பதால் ஒரு நாள் போட்டியில் விளையாட தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இதனால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அவருக்கு பதிலாக மலிங்கா அணியின் அணித்தலைவராக செயல்படுவார்.

  English Version

  Chandimal suspended for one match

  Dinesh Chandimal will miss Sri Lanka's final group match against New Zealand after he was suspended for one game due to Sri Lanka being found guilty of maintaining a slow over rate for the second time inside 12 months under his leadership.

  ICC match referee David Boon ruled Sri Lanka were one over short, as they strove to defend 189 against England in Chittagong on Thursday. Chandimal will also be docked 20% of his match fee, while his team incurs a 10% fine. Chandimal had pleaded not guilty to the offence, setting a full hearing in motion on Friday, but the charge and penalty were upheld by Boon.

  Sri Lanka had deliberated on bowling strategy at length in the final overs of the game, and had also routinely sought to dry the ball, which was becoming covered in dew. The ICC rule allows for reasonable time expenditures beyond the players' control - presumably including the drying of a wet ball - but despite this, and also having bowled spinners for eight of their 19.2 overs, Sri Lanka were ruled to have taken too long in the field.

  Chandimal's previous offence had come on November 21 against New Zealand, in Pallekele. The team had been one over short on that occasion as well, and he had also incurred a 20% fine that served as a warning for suspension.

  Sri Lanka team manager Michael de Zoysa said Lasith Malinga would captain the side in Chandimal's absence.

  In better news for Sri Lanka, Mahela Jayawardene has been cleared of serious damage after his left ring finger was dislocated when he dropped Alex Hales at deep square-leg. He had the finger put back into position and an x-ray confirmed no fracture.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
இந்தியச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink