இனவாத ரசிகர்களுக்கு தடை: பிரேசில் அதிரடி உத்தரவு-
 • இனவாத ரசிகர்களுக்கு தடை: பிரேசில் அதிரடி உத்தரவு-

  இனவாத ரசிகர்களுக்கு தடை: பிரேசில் அதிரடி உத்தரவு

  இனவாத ரசிகர்கள் FIFA உலகக்கிண்ணத்தில் நுழைவதைத் தடுக்க பிரேசில் அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

  உலகக்கிண்ணப் போட்டியின் போது இனவாத ரசிகர்கள் அதிகம் காணப்படுவதால் இவர்களின் பிரச்சனைகளில் இருந்து மற்ற ரசிகர்களை காப்பாற்ற பிரேசிலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

  இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஆல்டோ கூறுகையில், போட்டிகளில் கலந்துகொள்ளும் ரசிகர்களை இது போன்ற இனவாத பிரச்சனைகளில் தலையிடவேண்டாமென்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

  அதுமட்டுமின்றி மைதானங்களில் சுற்றித் திரியும் அத்தகைய இனவாத ரசிகர்கள் மற்ற ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

  Brazil to ban racist fans from FIFA World Cup

  Football fans with a track record of racist abuse will be barred from entering Brazil during this year's FIFA World Cup, the government announced.

  Sports Minister Aldo Rebelo Tuesday warned international fans would be vetted when entering the country while Brazilians guilty of previous race-based charges will be denied entry at stadiums, reports Xinhua.

  "Those found guilty of racist offenses need to be severely punished," Rebelowas quoted saying by Estado de S Paulo.

  "A fine is not enough. Racist fans need to be identified and banned from stadiums. We can't allow Brazil to become a stage for racist protests during the World Cup."

  Rebelo's comments come in the wake of a series of racist incidents to tarnish South American football.

  Among the targets of abuse in recent weeks have been former Brazil international midfielders Arouca and Tinga while playing for Santos and Cruzeiro respectively.

  Earlier this month Brazil President Dilma Rousseff vowed to make the anti-racism message a theme of this year's World Cup.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
இலங்கை செய்தி
இந்தியச் செய்திகள்
இந்திய சட்டம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink