கோட்டாபயவின் அமைச்சரவை செயலாளர் முக்கிய பதவியில் தமிழ் பெண்,
 • கோட்டாபயவின் அமைச்சரவை செயலாளர் முக்கிய பதவியில் தமிழ் பெண்,

  புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

  அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

  எஸ்.எம் மொஹமட் – சுற்றாடல் மற்றும் விமான சேவைகள்

  ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்

  ஜே.ஜே ரத்னசிறி – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்

  ரவிந்திர ஹேவாவித்தாரண – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்

  ஜே.ஏ ரஞ்சித் – கைத்தொழில் மற்றும் வழங்கள் முகாமைத்துவம்

  டீ.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க – உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

  எம்.எம் காமினி செனவிரத்ன – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்

  டபுள்யூ.ஏ சூலாநந்த பெரேரா – தகவல் தொலைத் தொடர்பு

  வசந்த பெரேரா – மின்சக்தி மற்றும் வலுசக்தி

  எம்.எம்.பி.கே மாயாதுன்ன – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

  எஸ். ஹெட்டியாரச்சி – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

  ஆர்.பி ஆர்யசிங்க – வெளிநாட்டு உறவுகள்

  ஏ.எஸ்.எம்.எஸ் மஹனாம – மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு

  ஜே.எம்.சி ஜயந்தி விஜேதுங்க – சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள்

  ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி

  எம்.பீ.டீ.யூ.கே மாபாபத்திரண – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு

  ஆர்.எம்.ஐ ரத்னாயக்க – கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்

  பீ.எஸ்.எம் சால்ஸ் – சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்

  என்.பி மொன்டி ரணதுங்க – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி

  பேராசிரியர் பிரியத் பந்து விக்ரம – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி

  20 புதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களில் ஒரு தமிழ் பெண் மட்டும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
வீடியோ
இலங்கை சட்டம்
சுவிஸ் செய்தி
 மரண அறித்தல்

parça eşya taşıma

a1b2cd.club | 521: Web server is down

Error 521 Ray ID: 543153c50aeeeba5 • 2019-12-10 18:36:56 UTC

Web server is down

You

Browser

Working
Los Angeles

Cloudflare

Working
a1b2cd.club

Host

Error

What happened?

The web server is not returning a connection. As a result, the web page is not displaying.

What can I do?

If you are a visitor of this website:

Please try again in a few minutes.

If you are the owner of this website:

Contact your hosting provider letting them know your web server is not responding. Additional troubleshooting information.

mersin escort kadikoy escort escort mardin escort erzurum erzurum escort elazig escort diyarbakir escort diyarbakir eskort diyarbakir escort reklamsiz porno altyazili porno konulu porno turk porno porno tokat escort bayan isparta escort ucak bileti evden eve nakliyat tunceli escort diyarbakır escort bayan escort deutsche porno