நவராத்திரி பற்றிய மிகவும் அரிய தகவல்கள் திரு.திருமதி டாக்டர்.சரவணன்,
 • நவராத்திரி பற்றிய மிகவும் அரிய தகவல்கள் திரு.திருமதி டாக்டர்.சரவணன்,

  நவராத்த்ரி என்றால் என்ன என்பது உங்களுக்கு அதாவது இப்போதுள்ள தலைமுறையினருக்கு ஏதாவது தெரியுமா நவம் என்றால் 9 என்பது பொதுவான கருத்து இந்த 9 என்பதன் மகிமையை எடுத்துக்காட்டும் தெய்வ தரிசனமுள்ள மனிதவாழ்வின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டும்பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது ஏனென்றால் இதன்மகிமையின் சில விழக்கங்களை களை எனக்குத் தெரிந்தவரை தொகுத்துத் தருகின்றேன்

  தென்னிந்திய விஸ்வகர்மா சங்கத்தின் தலைவர் திரு.டாக்டர் ரா.சரவணன்

  எந் நாளும் அழியாத மா கவிதை, நவ கவிதை என்பார் பாரதி.

  ’சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
  சொல் புதிது சோதி மிக்க நவகவிதை
  எந்நாளும் அழியாத மா கவிதை’

  என்கிறார்.

  இந்தக் கட்டுரையின் தலைப்பான நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது எனும் மூன்றாவது பொருளைக் கையாண்டு தொடர்கிறேன். எவரோ வினவுவதும் செவிப்படுகிறது! ஏன் ஒன்பது என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமே என்று. சொல்லி விடலாம் தான். ஆனால் நவம் எனும் சொல் ஓரசைச் சீர். நிரையசை. ஓசை நலம் நன்றாக இருக்கிறது. புதுமையாகவும் இருக்கிறது பிரதானமாக. மற்று, வடமொழிக் காதலால் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்குள் வந்து வாழும் சொல்லை இழக்க வேண்டாமே என்பதுவும் காரணம். மேலும் முறைப்படுத்தப் பட்டு, மொழிக்குள் வந்து சேரும் சொற்கள் மொழிக்கு உரமே அன்றிக் களை அல்ல என்பதென் கருத்து.

  நவமணிகள் எனும் சொல்லொன்று வெகுகாலமாகப் புழங்குகிறது. அதனை நவரத்தினங்கள் என்பார்கள். குஜராத்தி உணவு விடுதிகளில் நவ்ரத்தன் குருமா என்றொரு தொடுகறி உண்டு. அது நவமணிகளினால் ஆனதல்ல. கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம், வயிரம் என்பன நவமணிகள். அவற்றுள் ஒன்றோ, இரண்டோ பார்த்திருப்பேன். எதையும் அறிந்ததில்லை. கம்பன் இவற்றுள் எல்லா மணிகளையும் கையாள்கிறான். அவனும் அத்தனையும் பார்த்திருப்பனோ என்னவோ?

  மும்மணிக் கோவை,  நான்மணி மாலை போல நவமணி மாலை என்றொரு பிரபந்த வகையும் உண்டு தமிழில். ஒன்பது பாவினங்களையும் அந்தாதித் தொடையில் இயற்றப் பெறும் ஒரு சிற்றிலக்கியம். நெக்லஸ் ஆஃப் 9 ஜெம்ஸ்   (Necklace of 9 Gems) என்பதை நவரத்தின மாலை என்றும் நவமணி மாலை என்றும் சொல்வார்கள். நமது மரபில் அஷ்டமி, நவமி என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள். நவமி எனில் பௌரணமி அல்லது அமாவாசைக்கு அப்புறம் வரும் 9 ஆவது நிலாநாள் ஆகும். (9th Lunar day after the new or full moon). இனிமேல் நாம் நவம் தொடர்பான சில செய்திகள் காணலாம்.

  நவக்கிரக செபம்-       மனிதர்க்கு உண்டாகும் தீமைகளை விலக்குவதற்காக, சூரியன் முதலாய ஒன்பது கோள்களையும் வழிபடும் கொள்கை.

  நவக்கிரகம்-                  சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், காரி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்கள். கோளறு பதிகம் என்றொரு பதிகமும் உண்டு.

  நவக்கிரக வாதி-      நவக்கிரகங்களே படைப்பு முதலாய முத்தொழிலுக்கும் மூல காரணம் என வாதிடும்  சமயத்தினர்.

  நவகண்டம்-             பூமியிலுள்ள ஒன்பது கண்டங்கள் – நவ வர்ஷங்கள் என்பன.

  நவ கதிர்-                   ஆசீவக சமயத்தார் நூல்

  நவ கோடி சித்தபுரம்- திருவாவடு துறை

  நவ கருமம்-              புதுப்பிக்கும் வேலை. Renovation, repairs.

  நவ சூதிகை-             A cow recently calved. அண்மையில் ஈன்ற பசு. கன்றை உடைய பசு என்பதற்கு ‘கற்றா’ என்கிறார் மாணிக்க வாசகர். அண்மையில் ஈன்ற பசுவினைக் குறிக்க, ‘புனிற்றா’ எனும்  சொல் பழந்தமிழ் நூல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது நவ சூதிகை= புனிற்றா.

  நவஞ்சம்-                  ஓமம்

  நவம்சாரம்-              நவச்சாரம் எனும் உப்பு

  நவத்துவாரம்-         கண்கள், நாசித் துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சிறுநீர்த்துவாரம் எனும் ஒன்பது உடல் வாயில்கள். இது ஆண்களுக்குச் சரி. பெண்களுக்கான யோனி வாசல் என் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது தெரியவில்லை.

  நவகளம்-                  தாமரையின் இள இலை.

  நவ தாரணை-        யோகத்தில் ஒன்பது வகைப்பட்ட மனோ தாரணை

  நவ தாளம்-               ஒன்பது வகையான தாளங்கள்

  நவ தானியம்-         ஒன்பது வகை தானியங்கள்.  கோதுமை, நெல், துவரை, பயிறு, கடலை, அவரை, எள்,  உழுந்து, கொள் என்பன. இந்தப் பட்டியல் நிரந்தரமானதல்ல. சப்த கன்னியர் போல விருப்பம் சார்ந்து மாறக்கூடியது.

  நவதி-                         தொண்ணூறு. பொடுதலை எனும் மருந்துச் சிறு கீரை வகை

  நவதிகை-                  brush

  நவ தீர்த்தம்-             இந்துக்களின் ஒன்பது புனித நதிகள். கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவேரி,  கோதாவரி, சோணை, துங்கபத்திரா எனும் புண்ணிய நதிகள்.

  நவ நதி-                     கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, குமாரி, பயோஷ்ணி

  நவ தீர்த்த, நவ நதிப் பட்டியலும் நிரந்தரமானதல்ல.

  நவதை-                     புதுமை

  நவ நாகம்-             அட்ட மா நாகங்களும், ஆதி சேடனுமாகிய ஒன்பது மகா நாகங்கள். அட்ட மா நாகங்கள் எவை என்பதை எனது அட்டமா கட்டுரையில் காணலாம்.

  நவ நாகம்-              ஓமம்

  நவ நாணயம்-       புது வழக்கம். New practice, Innovation

  நவ நாத சித்தர்-    ஒன்பது முதன்மைச் சித்தர்கள்.

  சத்திய நாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வகுளி நாதர், மதங்க நாதர்,  மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக் நாதர்.

  நவ நாயகர்-            ஒன்பது கிரக நாயகர்கள். The nine planetary lords.

  நவ திதி-                    குபேரனின் ஒன்பது வகையான நிதிகள். (The nine treasures of Kubera.)

  பதுமம், மா பதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நத்தம், நீலம், கர்வம் எனும் ஒன்பது  வகைத்தான குபேர நிதி. இன்றைய குபேரர்களின் நவ நிதியங்கள் என்பன கரன்சி, பொன்,  எஸ்டேட், கம்பனி பங்குகள், நிலங்கள், வணிக வளங்கள், வாற்று ஆலைகள், கல் அல்லது மணல் குவாரிகள், மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரிகள் அல்லது மருத்துவ மனைகள்.

  நவ நீதகம்               நெல்

  நவ நீத சோரன்     வெண்ணெய்க் களவாணி, கண்ணன்

  நவநீத பாகம்         Transparent simplicity of poetic style.

  நவ நீதம்                  வெண்ணெய், புதுமை

  நவ நந்தனர்           ஒன்பது இடையர்கள்

  நவப் பிரம்மா        The nine creators.

  மரீசி, பிருகு, அங்கிரர், கிரது, புலகன், புலத்தியன், தக்கன், வசிட்டன், அத்திரி எனும் ஒன்பது சிருஷ்டி கர்த்தாக்கள்

  நவப் பிரீதி               வெடியுப்பு

  நவப் பிரேதம்          எட்டுத் திக்குகளையும் மேலிடத்தையும் காவல் செய்யும் பூதங்கள்

  நவ பண்டம்             நவ தானியம்

  நவ பதார்த்தம்          The nine categories of fundamental realities. சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, திர்ச்சலை, பந்தம், மோட்சம் எனும் ஒன்பது வகை ஜைனத் தத்துவங்கள்

  நவ பாண்டம்           புதுப்பானை

  நவ பாஷாணம்        இராமநாதபுரத்தை அடுத்துள்ள யாத்திரைத் தலமான தேவிபட்டணம் கடற்கரை நீரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, நவக்கிரகங்கள் என்று கருதப்படும் ஒன்பது பெருங்கற்கள்.

  நவ புண்ணியம்       The nine acts of hospitaility shown to an honoured guest. எதிர் கொளல், பணிதல், இருக்கை தருதல், கால் கழுவல், அர்ச்சித்தல், தூபம் கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், உண்டி கொடுத்தல் எனும் ஒன்பது வகை உபசாரச் செயல்கள். இன்று சினிமா நடிகருக்கும், அரசியல்காரர்களுக்கும் தமிழர் செய்வது மேலுமோர் உபசாரம் உண்டு. அது இங்கே தவிர்க்கப்படுகிறது.

  நவ பூசா வந்தம்       ஒன்பது முகமுள்ள காதணி

  நவ போத மூர்த்தம் -Nine manifestations of Siva. ஒன்பது வகை சிவ போதம். சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசன், உருத்திரன், மால், அயன் என்பன.

  நவம்                          புதுமை. நட்பு. ஒன்பது. கார்காலம். பூமி. சாரணி

  நவ மரம்                   நாவல் மரம்

  நவ முகில்               The nine kinds of clouds. சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலம், துரோணம், காளம், நீலம், வாருணம், வாயுவம், தமம் எனும் ஒன்பது வகை மேகங்கள்.

  நவர்                           person- ஆள், நபர்

  நவரதன்                   பீமரதன் புதல்வன்

  நவ சாத்திரன்        வசுதேவருக்கும், தேவகிக்குமான மகன்

  நவக்கிரக

  அம்சங்கள்               சிவன் – சூரியன்

  உமை- சந்திரன்
  முருகன்– அங்காரகன், செவ்வாய்
  திருமால்- புதன்
  பிரம்மா- குரு, வியாழன்
  இந்திரன் -சுக்கிரன் (வெள்ளி)
  யமன்- சனி, காரி
  பத்ரகாளி-இராகு
  சித்திரகுப்தன் –கேது
  இது சோதிட சாத்திரத்தின் படி.

  நவசக்திகள்           வாமை, கேஷ்டை, ரவுத்ரி, காளி, கல விகரணி, பல விகரணி, பலப் பிரதமனி, சர்வ பூத தமனி,                                        மனோன்மணி.

  குணங்குடி மஸ்தான் சாகிபுவின் ‘மனோன்மணிக் கண்ணி’ நினைவுக்கு வருகிறது.

  நவ அபிடேகங்கள் – மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி

  நவரசம்                     இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் என்பன. இதனை, சிருங்காரம், ஆசியம், கருணை, ரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் என்பர்.

  நவ திரவியங்கள்     பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்

  நிலம், நீர், தீ, காற்று, வானம், காலம், திசை, ஆன்மா, மனம் என்பர்

  நவ விரதங்கள்         சிவனுக்கான விரதங்கள் ஒன்பது.

  சோமவாரம், திருவாதிரை, உமா மகேச்வரன், சிவராத்திரி, பிரதோஷம், கேதாரம், ரிஷபம், கல்யாண சுந்தரம், சூலம் என்பர்.

  நவ சந்தி தாளங்கள்- அரிதாளம், அரும தாளம், சம தாளம், சுப தாளம், சித்திர தாளம், துருவ தாளம், நிவர்த்தி தாளம், படிம தாளம், விட தாளம் எனப்படும்.

  நவ ரத்தினங்கள்      விக்கிரமார்க்கனின் சபையில் இருந்த ஒன்பது புலவர்கள். தன்வந்திரி, க்ஷணபதர், அமர சிம்ஹர், சங்கு, வேதால பட்டர், கட கர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி எனப்படுபவர்.

  நவ வீரர்                    உமாதேவையின் காற்சிலம்பில் சிந்திய மணிகளில் பிறந்த பெண்கள். சிவனைக் காமுற்றுப் பிறந்த ஒன்பது வீரர்கள். முருகனுக்குத் துணைவரும் ஒன்பதின்மர். வீரபாகு, வீரகேசரி,வீரமகேந்திரன், வீர மகேச்சுவரன், வீரபுரந்திரன், வீரமார்த்தாண்டன், வீர ராட்சதன், வீராந்தகன், வீர தீரன்.

  நவரங்கத் தட்டு       -நவரங்கப் பணி, விதான வேலைப்பாடுகளில் ஒரு வகை.

  நவரங்கப் பளி         புடவை வகை

  நவரங்கம்                 நாடகசாலை. கோயில் பிரதான மண்டபம்

  நவரப் புஞ்சை        நெல்வகை

  நவரம் பழம்             ஒரு வகை வாழைப் பழம்.

  நவராசிகம்              கணக்கு வகை

  நவராத்திரி              ஆவணி மாதத்தில் ஆண்டு தோறும் சுக்ல பட்ச பிரதிமை

  தொடங்கி ஒன்பது நாட்கள். துர்க்கை, இலக்குமி, சரசுவதி, தேவியருக்கான திருநாட்கள்.

  நவரை                       வாழை வகை. செந்நிறம் உள்ள ஆறு அங்குல நீளமுள்ள கடல் மீன் வகை

  நவரை                       நெல் வகை

  நவரையன் காளை  நெல்வகை

  நவரோசு                   ஒரு இராகம்

  நவலோகக் குப்பி  சுதை மண்

  நவரோக பூபதி       ஒரு வகைக் காட்டு மருந்து

  நவலோகம்              Nine kinds of metal.

  பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம்

  நவலோகாங்கம்    காந்தம்

  நவ வரிகை               புதுமணப் பெண்

  நவ வருடம்               Nine divisions of Earth according to ancient Indian Geography.

   குருவருடம், இரணிய வருடம், இரமிய வருடம், இளாவிருத வருடம், கேதுமால வருடம், பத்திர  வருடம், அரி வருடம், கிம்புருட வருடம், பாரத வருடம் என்பர்.

  நவ வானோர்கள்  Nine Choirs of Celestial spirits. கிறித்தவ மதத்தில் வழங்கப் பெறும் ஒன்பது வகை தேவ

  கணங்கள்

  நவ வியாகரணம்  ஒன்பது வகைப்பட்ட வடமொழி இலக்கணங்கள்

  நவ வியூகம்              ஒன்பது வகைப் பொருள் தொகுதிகள்

  நவ வியாச சபை   ஒன்பது வகை சுத்த ஆத்மாக்கள் கூடும் சபை.

  நவாட்டுச் சர்க்கரை White cane sugar. நவாது

  நவாடா                     தோணி

  நவாம்சம்                  இராசியை ஒன்பதாகப் பிரித்தல்

  நவியம்                      புதுமை, புதியது.

  நவிர்                           ஆண் மயிர். மருதப் பண். தக்கேசிப் பண். வாள்.

  முள் முருங்கை மரம். Blade of grass.

  நவிரம்                       ஆண் மயிர். உச்சி. தலை. மயில். மலை. புன்மை.

  நவீனம்                      புதுமை. நாவல். நவீனத்துவம் எனும் சொல் இதனின்று பெறப்பட்டது.

  நவீனகம்                   புதுமை


   

  நவம் புதுமை எனில் நவம் ஒன்பதும் ஆகும். ஒன்று முதல் பத்து வரையிலான எண்களில், ஒன்பது தவிர்த்த எண்கள் யாவும் இரட்டித்து வரும் என்கிறது நன்னூல். ‘ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் என்பது நூற்பா. ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, ஐயைந்து, அவ்வாறு, ஏழேழு, எவ்வெட்டு, பப்பத்து என வருவது போல ஒன்பதுக்கு வராது. அந்த எண்ணுக்கு அந்தப் பேறு இல்லை. ஏனென்று தெரியவில்லை.

  தொல்காப்பியம், சங்க காலம், சங்கம் மருவிய காலம் சார்ந்த இலக்கியங்கள் சிலவற்றில் ‘தொண்டு’ என்ற சொல், ஒன்பது எனும் பொருளில் வழங்கப் பெற்றிருக்கிறது. தொல்காப்பியம், பரிபாடல், மலைபடுகடாம், ஏலாதி ஆகிய நூல்களில் தொண்டு எனும் சொல் கையாளப் பெற்றுள்ளது ஒன்பது எனும் பொருளில்.

  பரிபாடல், கடுவன் இளவெயினனார் பாடல், தத்துவங்களின் வடிவம் பேசும் காலை,

  ‘பாழ் என, கால் என, பாகு என ஒன்று என

  இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

  ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,

  நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை.’

  என்கிறது. அறிஞர் ச. வெ. சுப்பிரமணியன் உரை: ‘பரமாத்வாகிய புருடன், நிலம் நீர்,தீ, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களும் சொல்லல், இயங்கல், கொடுத்தல், விடுத்தல், இன்புறல் ஆகிய ஐந்து தொழில் கருவிகளும், ஆகாயம் ஒன்று, காற்று இரண்டு, தீ மூன்று, நீர் நான்கு, நிலம் ஐந்து, மனம் ஆறு, அகங்காரம் ஏழு, ஆணவம் எட்டு, புத்தி ஒன்பது. மூலப்பகுதி இவ்வாறு எல்லா வகை ஊழிகளிலும் ஆராய்ந்து கூறப்படும் சிறப்பினை உடையை.’  ஒருவாறு அர்த்தமானாலும் எனது தேவை ஒன்பதுக்குப் பதிலாக தொண்டு எனும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதுவே.

  தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த முனைவர் சி. சுப்பிரமணியன் ஒரு கட்டுரையில் ’40 ஆண்டுகளின் முன் தமிழகப் புலவர் குழுவின் வெளியீடாகிய மலர் ஒன்றில், தொண்டு என்னும் எண்ணுப் பெயர் குறித்த கட்டுரை வெளி வந்தது. அதில் ஏழ் (ஏழு) நீங்கலாக ஒன்று முதல் பத்து வரை, நூறு உட்பட யாவும் குற்றியலுகர முடிபினவே,’ எனவே ஒன்பது என்ற எண்ணுப் பெயருக்குப் பதிலாக தொண்டு என்ற எண்ணுப் பெயரே உகந்தது’ என்கிறார்.

  திராவிட மொழியியல் அறிஞர்கள், ‘ஒன்பது’ என்பதன் மூல திராவிட வடிவமாகத் ‘தொண்டு’ இருந்ததாகக் கருதுகிறார்கள். எனவே தொண்டு (9), ஒன்பது (90), தொண்ணூறு (900), தொள்ளாயிரம் (9000) என்று நிலைத்திருக்க வேண்டும்.

  எனினும் தொல்காப்பிய காலத்திலேயே, தொண்டுக்கு மாற்றாக 9 எனும் எண்ணைக் குறிக்க, ஒன்பது எனும் சொல்லும் புழக்கத்தில் வந்து விட்டது. ஒன்பது என்ற சொல்லை அக நானூறு, குறுந்தொகை மற்றும் திருமுருகாற்றுப் படை பயன்படுத்தியுள்ளமை அறிகிறோம். ‘ஒன்பதிற்று’ எனும் சொல்லையும் குறுந்தொகை, திருமுருகாற்றுப் படை, பரிபாடல் பயன்படுத்திய சான்றும் உண்டு.

  பேரகராதி, ஒன்பது என்ற சொல்லுக்கு, ஒன்பது என்ற எண் தவிர்த்து வேறு பொருள் எதுவும் தரவில்லை. நவத்துக்கு உண்டான அனைத்துச் சிறப்பும் ஒன்பதுக்கும் உண்டு எனினும், ஒன்பது சார்ந்து அதிகம் பதிவுகளும் பேரகராதியில் இல்லை.   கண்ட சிலவற்றைக் கீழே தருகிறேன்.

  ஒன்பதினாயிரப் படி-       திருவாய்மொழிக்கு நஞ்சீயர் செய்த வியாக்யானம்

  ஒன்பதொத்து           –          ஒருவகைத் தாளம்

  ஒன்பான்                   –           ஒன்பது

       ஒன்பது+நூறு= தொள்ளாயிரம் ஆனதற்கு விதி கூறும் தொல்காப்பிய எழுத்ததிகார                நூற்பா, ‘ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்றே’ என்று தொடங்குகிறது.

  ஒன்பது வாசல்                     மானுட தேகத்திலுள்ள நவத் துவாரங்கள்.

  ஒன்பது                                  Number Nine. ஒன்பது என்னும் எண்.

  பாரதியின் ’கனவு’ எனும் கவிதை,

  ‘ஒன்பதாய பிராயத்தாள் என் விழிக்

  கோது காதைச் சகுந்தலை ஒத்தனள்’

  என்று ஒன்பது வயதுக் காதலைச் சொல்கிறது.

  திருவள்ளுவர், எதற்கு வம்பு என்று ஒன்பது, தொண்டு, நவம் எதுவும் பயன்படுத்தவில்லை. அக நானூற்றில் பரணர் பாடல்,

  ’சூடா வாகைப் பறந்தலை ஆடு பெற
  ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
  பீடு இல் மன்னர் போல’

  என்று உவமை கூறுகிறது. ’வாகைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில், கரிகால் வளவன் வாகை சூட, ஒரே நாள் பகலில், தம் குடைகளைப் போட்டு விட்டு, உயிர் பிழைக்க ஓடிய பெருமை இல்லாத மன்னர்களைப் போல, நீயும் எமக்கு முன் நிற்க மாட்டாமல் ஓடுவாய்,’ என்று தலைவன் வினை முடிந்து மீண்டதை உணர்த்த தோழி, தலைவிக்குக் கூறுவதாகப் பாடல்.

  திருவாசகத்தில் சிவபுராணம் பாடும் மாணிக்க வாசகர், மானுட உடம்பை, ‘மலம் சோரும் ஒன்பது வாயில் குடில்’ என்கிறார். போற்றித் திரு அகவல் பாடும்போது, கர்ப்பகால இடர்களை அவர் பட்டியல் இடுகிறார்.

  ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
  இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
  மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
  ஈர் இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
  அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
  ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
  ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
  எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
  ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
  தக்க தசமதி தாயொடு தான்படும்
  துக்க சாகரத் துயிரிடைப் பிழைத்தும்

  உரை சொன்னால் தெளிவாக இருக்கும். முதன் முதலில் எம். எல். பட்டம் பெற்ற சட்டக் கல்லூரிப் பேராசிரியர் கா.சு. பிள்ளை, எம். எல். பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா. சுப்பிரமணிப் பிள்ளை உரை கீழ் வருமாறு:

  தாயின் கருப்பையில் ஒரு மாதம் ஆனவுடன், தான்றிக்காய்     அளவு அமைந்த கருவானது. கருப்பையில் பொருந்தி ஒன்றுபடாது பிளவு படுதலாகிய இருமையில் நின்று தப்பியும், இரண்டாவது மாதத்திலே, பிற புழுக்களின் இரக்கப்பட்டு மிகுதியாலே உருவெடாமையில் நின்று தப்பியும்,

  மூன்றாம் மாதத்திலே கரு வளர்தல் பொருட்டுக் கருப்பையில் பெருகும் கொழுப்பான நீர் மிகுதி நின்று தப்பியும், கரு நீரினாலே கருப்பையிலே நான்காம் திங்களில் இருள் மிகுந்த காலை, அந்த இருளில் நின்று தப்பியும், ஐந்தாம் மாதத்திலே (கருப்பை நீர் மிகுதியாலும், இருள் மிகுதியாலும்) சாவதில் நின்று தப்பியும், ஆறாவது மாதத்திலே தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்திற்குத் தப்பியும், ஏழாவது மாதத்திலே கருப்பை தாங்காமையால் பூமியில்  காயாய் விழுதலில் நின்று தப்பியும், எட்டாவது மாதத்திலே, கருப்பையில் உண்டாகிய வளர்ச்சி நெருக்கத்தில் தப்பியும், ஒன்பதாவது மாதத்திலே வெளிப்பட இயலாது வாடும் துன்பத்தில் தப்பியும், பத்தாவது மாதத்திலே தாயும் தானும் வெளிப்படுவதற்காகப் படும் துன்பக் கடலில் நின்று தப்பியும் (நிலவுலகில் பிறந்து) வளரும் காலை.”

  பின்னவீனத்துவ நாவல் வாசிப்பது போல இருக்கலாம். எனினும் எட்டாம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் பேசுகிறார் விரிவாகவும், விஞ்ஞான பூர்வமாகவும்.

  குறுந்தொகையில் பரணர்  பாடல் ஒன்று. பெண்கொலை செய்த நன்னன் எல்லை காண முடியாத நரகத்துக்குச் சென்றதைப் போன்று, காதலுக்குக் குறுக்கே நிற்கும் தாயும் போவாள் என்று தலைவி கூற்றாகப் பாடல்.

  ’மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
  புனல் தரு பசுங்காய் நின்றதன் தப்பிற்கு
  ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
  பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
  பெண் கொலை புரிந்த நன்னன் போல’

  என்று நீளும் பாடல் வரிகள். மண்ணிய = நீராட, ஒண்ணுதல்= ஒளி பொருந்திய நெற்றி, அரிவை= சிறுமி, பசுங்காய்= மாங்காய், தப்பிற்கு= தவறுக்கு, ஒன்பதிற்று ஒன்பது= 9×9=81, களிறு= ஆண்யானை, அவள் நிறை பொன் செம்பாவை = அவள் எடைக்குச் சமமான பொன் உருவம்.

  நீராடச் சென்றாள் ஒள் நுதல் அரிவை. அப்போது ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட பச்சை மாங்காயைப் பிடித்துக் கடித்துத் தின்றாள். அது நன்னனின் காவல் மரமான மாமரத்தின் காய். அந்தத் தவறுக்காக அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் துணிந்தான். எண்பத்தொன்று களிறும், அவள் எடைக்கு எடை பொன் கொண்டு பணி செய்த பாவையும் தருவதாய்க் கூறியும் இணங்கான். நன்னன் பெண்கொலை செய்தான் என்பது செய்தி.

  பரிபாடலில், கடுவன் இளவெயினனார் திருமாலைப் பாடுகிறார்.

  நடுவு நிலை திறம்பில் நலம் இல் ஒருகை,
  இரு கை மா அல்!
  முக்கை முனிவ! நாற்கை அண்ணல்!
  ஐங்கைம் மைந்த! அறுகை நெடுவேள்!
  எழுகையாள! எண்கை ஏந்தல்!
  ஒன்பதிற்றுத் தடக்கை மன் பேராள!
  பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை ஆற்றல்!
  ஆயிரம் விரித்த கைம் மாய மன்ன!
  பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
  நூறாயிரம் கை ஆறு ஆறி கடவுள்!

  என்று விரித்துப் பேசுகிறது பரிபாடல்.

  நல்ல அமிழ்தைத் தேவர்களுக்குக் கொடுத்து நடுநிலை மாறிய ஒரு கை. இரு கைகளையுடைய திருமால். மூன்று கைகளை உடைய முனிவன். நான்கு கைகளையுடைய அண்ணல். ஐந்து கைகளை உடைய வலிமையுடையவன். ஆறு கைகளை உடைய முருகன். ஏழு கைகளை உடையவனே! எட்டுக் கைகளை உடைய ஏந்தலே! ஒன்பது கைகளை உடைய பெருமை கொண்டவனே! பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் என எல்லையற்ற எண்ணிக்கை கடந்த கைகளை உடையவனே! என்றெல்லாம் திருமாலைப் போற்றும் பாடல் ஒன்பது இங்கு ஒன்பதிற்று எனப்படுகிறது.

  திருமுருகாற்றுப் படை, இந்திரனைப் பாடும்போது, ‘ஒன்பதிற்று இரட்டி உயர்நிலைப் பெற்றியர்’ என்று பதினெட்டுக் கணங்களைப் பேசுகிறது. பதினெண் கணங்கள் என்பவர்- தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சுரணர், பூதர், பைசாசர், தாராகணம், நாகர், ஆகாச வாசிகள், போக பூமியோர் என்பவர்.

  அறுபடை வீடுகளில் ஒன்றான திருவேரகம் (சுவாமிமலை) பற்றித் திருமுருகாற்றுப் படை பாடும்போது, ‘ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்’ என்கிறது. ஒன்பது நூல்களை உடைய மூன்று புரிகளால் ஆன பூணூல்   என்பது பொருள்.

  யாவற்றுக்கும் மேலாக, மானுட உயிரின் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்கள். எனினும் தொண்டு என்று இன்று நாம் இழந்து போன சொல்லைப் பற்றி நிற்கிறது மனம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கடைசி நூல் ஏலாதி. காலத்தால் மிகவும் பிற்பட்டது. கடைச் சங்கம் மருவிய காலம் என்கிறார் மறைமலை   அடிகளின் மாணவரும் கழகத் தமிழ்ப் புலவராயிருந்தவருமான தி.சு. பாலசுந்தரம் பிள்ளை என்னும் இளவழகனார். என் கைக்குக் கிடைத்த 1923 ஆம் ஆண்டு பதிப்பொன்று இந்தத் தகவலைத் தருகின்றது.

  ஏலாதி என்கிற அறநூல், தமிழாசிரியர் மகனார், மரக்காயனார் மாணாக்கர் கணிமேதையார் இயற்றியது. இவர் கணிமேதாவியார் என்றும் வழங்கப்படுகிறார். இவர், சிறு பஞ்ச மூலம் செய்த, மற்றொரு மரக்காயனார் மாணவர் ஆகிய காரியாசானுடைய ஒரு சாலை மாணாக்கர் என்று அறிய முடிகிறது. ஒரு சிறப்புப் பாயிரமும், ஒரு தற்சிறப்புப்

  பாயிரமும், எண்பது பாடல்களும் கொண்ட ‘ஏலாதி’ வரைக்கும் ஒன்பதைக் குறிக்கும் ‘தொண்டு’ என்ற சொல் புழங்கி வந்திருக்கிறது.

  தொண்டு என்றால் இன்று ஊழியம், தேங்காயின் புறச் சவுரி, வழி அல்லது பாதை எனப் பொருள்படுமே அன்றி, ஒன்பது என்ற பொருள் இல்லை. இஃதோர் வருந்தத் தக்க விடயம்.

  ’உணராமையால் குற்றம் ஆம் ஓத்தான் வினையாம்
  உணரான் வினைப் பிறப்புச் செய்யும்- உணராத
  தொண்டு கரும் துன்பம் தொடரும் பிறப்பினான்
  மண்டிலமும் ஆகும் மதி’

  என்பது பாடல். ‘அறியாமையால் குற்றங்கள் உண்டாகும். நூலுணர்ச்சியால் நல் வினைகள் விளையும். அறிவு நூல்களை உணராதவன் செயல்கள் பிறப்பை உண்டாக்கும். பிறப்பினால், அறியப்படாத ஒன்பது பெரிய துன்பங்கள் தொடரும். அதனால் பிறவி என்பது சுழற்சி ஆகும். ஆகவே அதனைக் கருத்தில் கொள்க,’ என்பது உரை.

  அறியாமையால் குற்றங்கள் பெருகும் என்பதும், நூல்களைக் கற்பதனால் நல்வினைகள் விளையும் என்பதுவே செய்தி. மண்ணிலும்  எனும் சொல்லுக்கு பரிவர்த்தனை, வட்டமாய் ஓடுதல் என்று பொருள் எழுதுகிறார்கள்.

  1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

  2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.

  3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.

  4. நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

  5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

  6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

  7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

  8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

  10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

  11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

  12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி,
  ரிஷி நவராத்திரி,
  தேவ நவராத்திரி,
  பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,
  போக நவராத்திரி,
  தாத்பர்ய நவராத்திரி,
  சற்குரு நவராத்திரி,
  தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

  13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

  14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

  15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

  16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

  17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

  18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

  19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

  20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.

  21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

  22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

  23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

  24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

  25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

  26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

  27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

  28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

  29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

  30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.

  31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.

  32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.

  33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

  34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

  35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

  36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

  37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

  38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

  39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

  40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.

  41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.

  42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.

  43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.

  44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

  45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

  46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

  47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

  48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.

  49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

  51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

  52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

  53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.

  54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

  55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

  56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

  57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

  58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

  59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

  60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

  61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

  62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

  63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

  64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

  65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

  66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

  67. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

  68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

  69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

  70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

  71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

  72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

  73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

  74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

  75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்..
  சமூகத்தின் மாற்றம் முன்னேற்றத்தை நோக்கி
  முனைவர் திரு திருமதி:மகேஸ்வரி சரவணன் அவர்களின்
  நவராத்திரி திருவிழா நல் வாழ்த்துகள்
  ஜெய் விஸ்வகர்மா

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
விளையாட்டு செய்தி
மங்கையர் பகுதி
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்
Kurtköy Escort Türkçe Altyazılı Porno Escort şişli Pendik Escort Taksim Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Kurtköy Escort Bahçeşehir Escort liseli escort ankara Maltepe Escort Ankara Escort Bayan Antalya Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Ataköy Escort ankara escort eskisehir escort bakırköy escort Şirinevler Escort ankara escort istanbul Escort porno izle Ankara escort bayan Ankara Escort ankara escort Beylikdüzü Escort Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort bayan Beylikdüzü Escort Ankara escort bayan By skor İstanbul Escort Ankara Escort Pendik Escort Ümraniye Escort Sincan Escort istanbul escort Anadolu Yakası Escort Bahçeşehir Escort porno izmir escort bayan İzmir Escort Atasehir escort Mersin Escort Bayan Bodrum Escort ankara escort Halkalı Escort antalya escort Ankara Escort Keciören Escort escort ankara ankara escort Rus porno Kurtköy Escort Kadıköy Escort hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat web tasarım eskişehir evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink halı yıkama hacklink satış evden eve nakliyat paykasa bozum hacklink al hacklink satış hacklink satış youtube video indir wso shell instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram Samsun Escort Diyarbakır Escort Kastamonu Escort Samsun Escort Mersin Escort Bayan Yozgat Escort Erzurum Escort ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort Nevşehir Escort Uşak Escort Trabzon Escort Sinop Escort Sakarya Escort Sakarya Escort Nevşehir Escort Giresun Escort Elazığ Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram Nevşehir Escort Diyarbakır Escort Yalova Escort Ordu Escort Escort Zonguldak Artvin Escort Marmaris Escort Giresun Escort Kütahya Escort Samsun Escort Escort Samsun Mersin Escort Bayan Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Escort Adana Bursa Escort Kıbrıs escort Çanakkale Escort Van escort Trabzon Escort Sivas Escort Şanlıurfa Escort Şanlıurfa Escort Sakarya Escort Ordu Escort Mardin Escort Manisa Escort Manisa Escort Erzincan Escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı sirinevler escort atasehir escort escort istanbul sirinevler escort bahcesehir escort escort bayan betpas giriş betpas betonbet giriş betonbet adana escort Kartal Escort Bostancı Escort Kartal Escort Pendik Escort Kadıköy Escort Ataşehir escort Kadıköy Escort Kadıköy Escort Bostancı Escort Çekmeköy Escort Ataşehir escort Aydınlı Escort Bostancı Escort Ümraniye Escort Kurtköy Escort Suadiye Escort Escort Bayan Kartal Escort Pendik Escort Kadıköy escort Pendik Escort Kartal Escort Kurtköy Escort Kadıköy Escort Kadıköy Escort Pendik Escort Bostancı escort Şirinevler Escort kacak-bahis.xyz nemcoinalsat.com xlmalsat.com turk-bitcoin-borsalari.com kriptoparausdtether.com kriptoparatron.com kriptopararipple.com kriptoparalitecoin.com kriptoparaethereum.com kriptoparadash.com koineks.work koineks.org koineks.net koineks.mobi koineks.info koineks.club koineks.biz ethereumclassicpiyasasi.com dogecoinalsat.com bitcoingoldalsat.com bitcoincashpiyasasi.com bitcoin-borsalari.com bitcoin-al-sat.com altcoin-al-sat.com markobet50.com markobet365.com markobetvip.com markobetuyelik.com markobettanitim.com markobettini.com markobetcekilis.com 2markobet.com betsat-bonus.xyz markobet.tv markobet.org elexbet-bonus.xyz markobet.info markobet.biz 1xbet-bonus.com casino-dunyasi.xyz pokerqq.club canlitvon.com online-iddaa.xyz justinbet-bonus.com online-kacakbahis.online bets-giris.xyz elexbet-bonus.com online-kacakbahis.info online-kacakbahis.xyz betsat-guvenilir.xyz onlinekacakbahis.live superbetin-bonus.com vivolabet-kayitol.com canli-bahis.live acctvideos.com betsenin-kayitol.com onlinekacakbahis.info casino-list.live bahis-adresi.live onlinekacakbahis.xyz iddaaoyna.xyz bahis-rehberi2.com betnews.live betlist24.live betist-giris.xyz online-bahis.online trbet-casino.xyz justinbetcanli.xyz trbet-uyelik.com casino724.live bet724.info betledy.live online-bahis.xyz newsbet.live superbets.live betbot.info betci.live kacakcasino.online kacakcasino.live kacakcasino.info kacakcasino.xyz superbetin-bonus.xyz supertotobetci.live supertotobet-bahis.com superbahis-giris.live super-bahis-guvenilir.xyz superbahis-canlibahis.live superbahis-giris.xyz super-bahis.live superbahisyeni.live superbahis-yenigirisi.live super-bahis.xyz kacak-casino.live kacak-casino.info rivalogirisyap.com kacak-casino.xyz betcix.live pashagaming.live bahis-oyna.live bonus-ver.live betcrop.live canli-casino.online bahisci.live canli-casino.info bet30.info betlock.live canli-casino.xyz casino-siteleri.info mobillbahis.com casino-siteleri.live mariobetcanli.com bettip365.com black-betting.live justinbet.xyz justinbet.live kacak-iddaa.xyz casino-siteleri.xyz canli-bet.live betting-bonus.live betting-sports.live bahisle.info canlicasino.xyz bahislekazan.info bet-siteleri.live canli-bahisci.live canli-casino.live betboo-canlibahis.live 1xbetbahis.live enbet-giris.xyz dafabete-giris1.com kacak-bahis.live kacak-bahis.xyz dafa-betgiris1.com canli-bets2.com justin-bet.xyz online-bahisci.xyz bixbett.com superbahis-casino.com dafabet1-giris.xyz https://www.betmatik-canlibahis.live betsenin-giris.xyz giris-betmatik.live betmatikcanli.xyz bahis-bonus.live betmatik-giris.xyz youwin-yeni-giris.xyz betting-game.live betistcanli.xyz betistbahis.xyz casinodunyasi.live betist-casino.com betexper-giris.xyz yeni2.betigogirisyap1.com betboonline.com betboo-giris1.xyz rivalobet-giris.xyz betboogiris.live betboo-giris.xyz casinodunyasi.xyz rivolabet-yeni-giris.xyz anadolucasino.xyz artemisyenigiris.com artemis-casino.com bettingsiteleri.live artemis-canlibahis.com casino-siteleri.info bahislekazan.info nemcoinalsat.com xlmalsat.com turk-bitcoin-borsalari.com kriptoparausdtether.com kriptoparatron.com kriptopararipple.com kriptoparalitecoin.com kriptoparaethereum.com kriptoparadash.com koineks.work koineks.org koineks.net koineks.mobi koineks.info koineks.club koineks.biz ethereumclassicpiyasasi.com dogecoinalsat.com bitcoingoldalsat.com bitcoincashpiyasasi.com bitcoin-borsalari.com bitcoin-al-sat.com altcoin-al-sat.com markobet50.com markobet365.com markobetvip.com markobetuyelik.com markobettanitim.com markobettini.com markobetcekilis.com 2markobet.com betsat-bonus.xyz markobet.tv markobet.org elexbet-bonus.xyz markobet.info markobet.biz 1xbet-bonus.com casino-dunyasi.xyz pokerqq.club canlitvon.com online-iddaa.xyz justinbet-bonus.com online-kacakbahis.online bets-giris.xyz elexbet-bonus.com online-kacakbahis.info online-kacakbahis.xyz betsat-guvenilir.xyz onlinekacakbahis.live superbetin-bonus.com vivolabet-kayitol.com canli-bahis.live acctvideos.com betsenin-kayitol.com onlinekacakbahis.info casino-list.live bahis-adresi.live onlinekacakbahis.xyz iddaaoyna.xyz bahis-rehberi2.com betnews.live betlist24.live betist-giris.xyz online-bahis.online trbet-casino.xyz justinbetcanli.xyz trbet-uyelik.com casino724.live bet724.info betledy.live online-bahis.xyz newsbet.live superbets.live betbot.info betci.live kacakcasino.online kacakcasino.live kacakcasino.info kacakcasino.xyz superbetin-bonus.xyz supertotobetci.live supertotobet-bahis.com superbahis-giris.live super-bahis-guvenilir.xyz superbahis-canlibahis.live superbahis-giris.xyz super-bahis.live superbahisyeni.live superbahis-yenigirisi.live super-bahis.xyz kacak-casino.live kacak-casino.info rivalogirisyap.com kacak-casino.xyz betcix.live pashagaming.live bahis-oyna.live bonus-ver.live betcrop.live canli-casino.online bahisci.live canli-casino.info bet30.info betlock.live canli-casino.xyz casino-siteleri.info mobillbahis.com casino-siteleri.live mariobetcanli.com bettip365.com black-betting.live justinbet.xyz justinbet.live kacak-iddaa.xyz casino-siteleri.xyz canli-bet.live betting-bonus.live betting-sports.live bahisle.info canlicasino.xyz bahislekazan.info bet-siteleri.live canli-bahisci.live canli-casino.live betboo-canlibahis.live 1xbetbahis.live enbet-giris.xyz dafabete-giris1.com kacak-bahis.live kacak-bahis.xyz dafa-betgiris1.com canli-bets2.com justin-bet.xyz online-bahisci.xyz bixbett.com superbahis-casino.com dafabet1-giris.xyz https://www.betmatik-canlibahis.live betsenin-giris.xyz giris-betmatik.live betmatikcanli.xyz bahis-bonus.live betmatik-giris.xyz youwin-yeni-giris.xyz betting-game.live betistcanli.xyz betistbahis.xyz casinodunyasi.live betist-casino.com betexper-giris.xyz yeni2.betigogirisyap1.com betboonline.com betboo-giris1.xyz rivalobet-giris.xyz betboogiris.live betboo-giris.xyz casinodunyasi.xyz rivolabet-yeni-giris.xyz anadolucasino.xyz artemisyenigiris.com artemis-casino.com bettingsiteleri.live artemis-canlibahis.com casino-siteleri.info Bahis Forum Bahis Forumu Deneme Bonusu betboo süpertotobet restbet betpas süperbahis süpertotobet restbet betpas

parça eşya taşıma

tunceli escort mersin escort istanbul escort sivas escort sivas escort escort erzurum erzurum escort elazig escort diyarbakir escort diyarbakır escort diyarbakır escort anal porno kardeş porno hd porno mobil porno türk porno tokat escort ısparta escort ucak bileti ucuz ucak bileti evden eve nakliyat isparta escort yemek tarifi hukuk antalya escort