-
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ,வான மணிகண்டன் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர்கட்சி நிர்வாகிகளை மதிக்காததால், இவர் மீது முதல்வரிடமே கட்சியினர் புகார் செய்தனர். முதல்வர் பழனிசாமியோ கட்சியினருக்கு என்ன தேவையோ அதை என்னிடமே கேளுங்கள் என, சமாதானம் செய்து வைத்தார். அவரது துறையின்கீழ் வரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொள்முதல் செய்ததில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
லேப்டாப் வழங்கும் திட்டத்தினை முதல்வர் துவக்கி வைப்பதற்கு முன்பாக ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
இந்த பிரச்னையில்முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரே தற்போது முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும், என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா தீவிரமாக இருந்தனர். ஆனால் தோல்விக்கு அமைச்சர் மணிகண்டனின் செயல்பாடுதான் காரணம், என பா.ஜ., வினர் கட்சி மேலிடத்தில் புகார் செய்தனர்.
மணல் டெண்டர் அ.தி.மு.க.வினருக்கு கொடுக்காமல் அதனை மதுரையை சேர்ந்த தி.மு.க. பிரமுகருக்கு கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தினார். அரசு மருத்துவமனையில் ரவுடிகளை நேரில் சென்று பார்த்து சர்ச்சைக்கு உள்ளானார்.திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ் , அமைச்சர் மணிகண்டன் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கேபிள் டிவி கட்டணம் குறைப்பதில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் மோதல் போக்கு ஏற்பட்டு, அவரை வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
இது போன்ற தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து ஜெயலலிதா மறைவுக்குப்பின், பல்வேறு அமைச்சர்கள் மீது புகார்கள் வந்த போதும் யார் மீதும் நடவடிக்கை எடுக்காத முதல்வர் பழனிசாமி முதன் முறையாக அமைச்சர் மணிகண்டனின் பதவியை பறித்துள்ளார்.
-
பகிர்ந்தளிக்க :
-
[ 2019-12-01 14:09:21 ]
-
[ 2019-11-04 08:36:21 ]
-
[ 2019-11-02 04:59:37 ]
-
[ 2019-11-01 16:13:43 ]
-
[ 2019-09-17 03:18:57 ]
-
[ 2019-09-04 08:17:02 ]
-
[ 2019-06-22 12:04:31 ]
-
[ 0000-00-00 00:00:00 ]
-
[ 2019-04-16 12:34:56 ]
-
[ 2019-04-16 11:16:47 ]
-
[ 2019-01-01 09:47:10 ]
-
[ 2018-05-04 08:38:09 ]
-
[ 2017-03-14 07:56:03 ]
-
[ 2017-02-23 21:13:51 ]
-
[ 2016-05-08 17:49:32 ]
-
[ 2015-04-09 14:23:09 ]
-
மரண அறிவித்தல் பெ திருமதி-குமாரசாமி மகேஷ்வரி. பி மட்டக்களப்பு அன்னமலை. வா யாழ். நாச்சிமார் கோவிலடி. தி இறப்பு : 2 யூலை 2017. -
மரண அறிவித்தல் பெ திரு.மயில்வாகனம் ருக்மாங்கதன். பி மட்டக்களப்பு நாவற்குடா. வா பிரான்ஸ் Gien தி உதிர்வு : 15 யூன் 2017. -
மரண அறிவித்தல் பெ திரு சோமசுந்தரம் சுரேந்திரன். பி மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேன். வா கனடா Toronto தி 7 மே 2017. -
மரண அறிவித்தல் பெ திரு கதிரேசன் செல்லத்துரை. பி துறைநீலாவணை வா துறைநீலாவணை தி மறைவு : 4 மே 2017 -
மரண அறிவித்தல் பெ திருமதி மாரிமுத்து வல்லிபுரம் பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லார் வா திருகோணமலை தி இறப்பு : 26 ஏப்ரல் 2017 -
மரண அறிவித்தல். பெ திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்) பி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடம் வா சுவிசை தற்காலிக வதிவிடம் தி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் -
மரண அறிவித்தல். பெ இளையதம்பி சிவானந்தராஜா. பி பாண்டிருப்பு. வா பாண்டிருப்பு 2 ம் குறிச்சி தி 21-10-2016. -
மரண அறிவித்தல் பெ அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை. பி ஓந்தாச்சிமடம், வா மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7 தி மட்டக்கிளப்பு, -
மரண அறிவித்தல் பெ திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா) பி முள்ளியவளை தண்ணீரூற்று, வா முள்ளியவளை தண்ணீரூற்று தி முள்ளியவளை தண்ணீரூற்று, -
மரண அறிவித்தல், பெ திரு நல்லரட்ணம் சிவராசா பி அவுஸ்திரேலியா Melbourne வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. தி மட்டக்களப்பு கோட்டைமுனை