உங்களது ராசியின் பொதுப் பலன்கள்,
  • உங்களது ராசியின் பொதுப் பலன்கள்,

    தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-Ex-MP-TGTE)Zurich-Switzerland-வேதத்தின் கண் ஜோதிடம்.  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் முதல் ராசி மேஷம். தமிழ் மாதங்களில் சித்திரை மாதத்துவக்கம்  இந்த மேஷராசியில் தான் ஆரம்பமாகிறது. மேஷராசியின் அதிபதி பரத்வாஜ முனிவரின்  மகனும், மங்களக்காரகன், பூமிக்காரகன்  என்று  வர்ணிக்கப்படுகின்ற செவ்வாய்தான். செவ்வாயை முருகனின் அம்சமாக ஜோதிட  சாஸ்திரம் சொல்கிறது. பஞ்சபூத தத்துவங்களில் அக்னியைக் குறிக்கும்.

    இது ஒரு ஆண்ராசி
    அதனால்தானோ என்னவோ, இந்த ராசியில் பிறக்கும் பெண்கள் ஆண்களின் குணத்தை அதிகம் பெற்றிருப்பார்கள். நிர்வாகத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் மேஷராசியில் பிறப்பவர்கள்  அதிக பருமனும் இல்லாமல், ஒல்லியும் இல்லாமல் சட்டம் போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருப்பார்கள். கம்பீரமான தோற்றம் இருக்கும்.  வயது அதிகரித்தாலும் வாலிபத்தை இழக்காத தோற்றம் கொண்டவர்கள்.

    இவர்களது கண்களில் செவ்வரி படர்ந்து காணப்படும். பல்வரிசை சீராகவும், அழகாகவும் அமைந்திருக்கும். இனிமையாக பேசக்கூடியவர்களாக  இருந்தாலும், குரலில் ஒரு கண்டிப்பும், கறார் குணமும் கலந்தே இருக்கும். இரக்க குணமும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல வைராக்கிய குணம்  கொண்டவர்கள்.  வாழ்க்கையில் முதலிடத்தைப் பற்றிய கனவு எப்போதும் இருக்கும். கடைசிவரை போராடும் குணம் நிறைந்த இவர்களுக்கு வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் மனம் தளராமல் போராடும் குணம் மிக்கவர்கள்.

    மேஷராசியில் பிறந்தவர்கள் பூமி, காணி நிலம் அமையும் வாய்ப்புகள் அதிகம் பெறுவார்கள்.  ஆள் அதிகாரம் பெற்றிருப்பார்கள். அரசாங்க ஊழியர்களாகவும், அரசுவழி நன்மை பெறக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.  அரசாங்க கௌரவம் தேடிவருமாம். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு  ஐந்து வயதில் நெருப்பினாலும், 7 வயதில் நீரினாலும், 10 வயதில் விஷக்காய்ச்சலினாலும், 20 வயதில் வாய்வுத்  தொல்லையினாலும், 28 வயதில் தோல் நோயினாலும் பாதிக்கப்படலாம் என்பது ஜோதிடக் குறிப்பு.

    மேஷராசியில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதம் சூன்ய மாதமாகும். அதனால் சித்திரை மாதத்தில் எந்த  சுபக்காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

    நல்ல நாட்கள்  –  திங்கள், செவ்வாய்,  வியாழன், வெள்ளி,
    ஆகாத நாள் – சனி
    மத்திம நாள் – புதன்
    ஆகாத தேதிகள் – 8, 17, 26
    ராசியான நிறம் – வெள்ளை, மஞ்சள்,  சந்தனக்கலர், சிவப்பு
    ஆகாத நிறம் – கருப்பு, கருநீலம்
    ரத்தினக்கற்கள் – கனகபுஷ்பராகம், மாணிக்கம், பவளம்
    ராசியின் நிறம் – சிகப்பு
    ராசியில் உள்ள நட்சத்திரங்கள் – அசுவினி 1,2,3,4 பரணி 1,2,3,4 கார்த்திகை 1

    ரிஷபம்

    வேதத்தின் கண் ஜோதிடம்.  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் இரண்டாவது ராசி ரிஷபம். தமிழ் மாதங்களில்  வைகாசி மாதத்துவக்கம் இந்த ரிஷபராசியில்தான் ஆரம்பமாகிறது.  இந்த ராசியின் அதிபதி அசுரகுருவான சுக்கிர பகவான்.  இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்குப் பெயர் போனவர்கள்.

    ஆடம்பரப் பிரியர்கள், அலங்கார ரசிகர்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சிந்தாந்தம் கொண்டவர்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.  நன்றி மறக்காதவர்கள்.  நல்லதையே செய்பவர்கள்.  அதனால் நல்லதையே நாடுபவர்கள், என்றாலும் கோபம் வந்தால் எரிமலையாக சீறுவார்கள். வாழ்க்கையில் நிதானமாக முன்னேறுவார்கள்.  அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

    முடிவெடுத்தால் முடிக்கும் குணம். பசிக்கு உண்பதைவிட ருசிக்காக உண்ணும் போஜனப் பிரியர்கள். கலை உணர்வு மிக்கவர்கள்.  ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்குவார்கள்.  இது ஒரு மண்தத்துவ ராசி. 5, 13, 16, 19, 20 வயதுகளில்  அக்னி, தண்ணீர், சுரம் இவற்றால் கண்டம்.

    ரிஷபராசியில் பிறந்தவர்களுக்கு  வைகாசி மாதம் சூன்ய மாதமாகும். அதனால் வைகாசி மாதத்தில்  எந்த சுபக்காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

    நல்ல நாட்கள் -: திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு
    ஆகாத நாள் -: சனி
    மத்திம நாள் -: செவ்வாய்
    ராசியான நிறம் -: வெளிர் நிறங்கள் அனைத்தும், பொன்நிறம்
    ஆகாத நிறம் -: கருப்பு, சிகப்பு
    ரத்தினக்கல் : -வைரம்
    ராசியின் நிறம் -: வெள்ளை
    ராசியில் உள்ள  நட்சத்திரங்கள் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1,2, 3, 4 மிருகசீரிஷம்1, 2


    மிதுனம்

    வேதத்தின் கண் ஜோதிடம்.  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் மூன்றாவது ராசி மிதுனம். தமிழ் மாதங்களில்  ஆனி மாத துவக்கம் இந்த மிதுனராசியில்தான் ஆரம்பமாகிறது. இந்த ராசியின் அதிபதி வித்தைக்காரகன் என்று போற்றப்படுகிற புதன்  பகவான்.  மிதுன ராசியில் பிறந்தவர்கள் உயரமானவர்களாகவும், நடுத்தர சரீரம் உடையவர்களாகவும்.  மாநிறமும், ஒளி பொருந்திய கண்களும்,  பார்க்கும்போதே படித்தவர்கள் என்று சொல்லத்தக்க வகையிலும் இருப்பார்கள்.

    மற்றவர்களை எடை போடுவதில் சமர்த்தர்கள்.  நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.  கற்றது குறைவாக இருந்தாலும்  அனுபவ ஞானிகளாக திகழவார்கள். அபார ஞாபக சக்தி மிக்கவர்கள். பின் வருவதை முன்னமே உணரும் கெட்டிக்காரர்கள்.   அதனால் எதையும் சமயோசிதமாக போசித்து அதற்கு தகுந்த மாதிரி வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்வார்கள். புகழ்பெற்ற வியாபாரிகளை  உருவாக்குவது இந்த ராசிதான்.  உயர் அதிகாரிகளை  உருவாக்குவதும் இந்த ராசிதான். இது ஒரு வாயு  தத்துவ ராசி.  2, 3, 4, 5, 8, 9, 18, 25, 28 வயதுகளில் நெருப்பு, ஆயுதம், நோய் இவற்றால் பாதிப்புகள் வரும்.

    மிதுனராசியில் பிறந்தவர்களுக்கு  ஆனி மாதம் சூன்ய மாதமாகும். அதனால் ஆனி மாதத்தில்  எந்த சுபக்காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

    நல்ல நாட்கள் -: திங்கள், புதன், வியாழன், வெள்ளி
    ஆகாத நாள் -: செவ்வாய்
    மத்திம நாள் -: சனி
    ராசியான நிறங்கள்-: மஞ்சள், வெள்ளை,  பச்சை, வெளிர்நீலம்
    ஆகாத நிறங்கள் -: கருப்பு, சிகப்பு
    ரத்தின கல் -: மரகதம்
    ராசியின் நிறம் :- பச்சை
    ராசியில்  உள்ள நட்சத்திரங்கள் -:  மிருகசீரிஷம்3, 4,  திருவாதிரை 1,2,3,4
    புனர்பூசம் 1,2,3


    கடகம்
    வேதத்தின் கண் ஜோதிடம்.  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் நான்காவது ராசி கடகம். தமிழ் மாதங்களில்  ஆடி மாத துவக்கம் இந்த கடகராசியில்தான் ஆரம்பமாகிறது. கடகராசியின் அதிபதி வானத்து ராஜா என்று வர்ணிக்கப்படுகிற சந்திர  பகவான். பஞ்சபூத தத்துவங்களில் நீரைக் குறிக்கும் ராசியிது. பாலின வரிசையில்  பெண்ராசி. இராமாயண காவியத்தின்  கதாநாயகனான ஸ்ரீராமன் பிறந்த ராசி இது.

    இந்த ராசியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்கள். விட்டுக் கொடுத்துப் போனாலும்,  எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பார்கள்.  லட்சியவாதிகள். அனைவரிடமும் அன்பாகவும் சகஜமாகவும் பழகும் தன்மை கொண்டவர்கள்.  இரக்க சுபாவம் நிறைந்தவர்கள். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சுகம், துக்கம்,
    அனுதாபம், கோபம், பொறாமை, வெகுளித்தனம் போன்ற குணங்கள்  இருந்தாலும் நீண்ட நாள் தங்காது. ஞாபக சக்தி அதிகம் இருப்பதால், மறந்து போன பழைய சம்பவங்களையும் அடிக்கடி நினைவுக்கு கொண்டு வருகிற குணம்  இருக்கும்.

    பிறர் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்தாலும்  தங்கள் கருத்துக்களை கள்ளம் கபடமின்றி  வெளிப்படையாக வெளியிடுவார்கள். கடின உழைப்பை விட சொகுசான  வாழ்க்கையே பிடிக்கும். பொதுவாக கடக ராசியில் பிறந்தவர்களுக்கு நோய் நொடிகள் சீக்கிரம் பீடிக்கும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் தீராது. இருப்பினும் நோய் சிறியதாக இருந்தாலும்  இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் பெரிதாக இருக்கும்.

    விருச்சிகம், மீனம், மேஷம், மகர ராசிகளில்  பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைவதும், தொழில்முறை கூட்டாளியாக அமைவதும் சிறப்பு. மாறாக வேறு ராசிகளில் அமைந்தால்  அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும். கடவுள் வழிபாட்டை பொருத்தவரை வெளிப்படையாக  இல்லாமல் அந்தரங்கமாக அதிகம் பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். 5, 14, 16, 18, 20, 25, 40 வயதுகளில் நோய்  கண்டங்கள் ஏற்படும். இதிலிருந்து விடுபட்டால்    தொன்னூறு வயதுவரை வாழ்வார்கள் என்பது சாஸ்திர சான்று.

    கடக ராசியில் பிறந்தவர்களுக்கு ஆடிமாதம் சூன்ய மாதமாகும். அதனால் ஆடி மாதத்தில்  இந்த ராசியினர் சுப காரியங்கள் செய்வதோ, சுப காரிய  முயற்சியில் ஈடுபடுவதையோ தவிர்க்க வேண்டும்.

    நல்ல நாட்கள் -: திங்கள், செவ்வாய்,  வியாழன், வெள்ளி
    ஆகாத நாள் :- சனி
    மத்திம நாள் -: புதன், ஞாயிறு
    ராசியான நிறம் -: வெள்ளை, சிவப்பு,  சந்தனகலர்
    ஆகாத நிறம் -: கருப்பு
    ரத்தின கற்கள் -: கனகபுஷ்பராகம்,முத்து
    ராசியின் நிறம் -: வெள்ளை
    ராசியில் உள்ள -: புனர்பூசம் 4,
    நட்சத்திரங்கள்  பூசம் 1, 2, 3, 4,
    ஆயில்யம் 1, 2, 3, 4.


    சிம்மம்
    வேதத்தின் கண் ஜோதிடம். கண் போன்ற ஜோதிடத்தின் ஐந்தாம் ராசி சிம்மம். தமிழ் மாதங்களில்  ஆவணி மாத துவக்கம் இந்த ராசியில் தான்  ஆரம்பமாகிறது. இதன் அதிபதி சூரிய பகவான்.  பிதுர்காரகன் என்றும், ஆத்மக்காரகன் என்றும் போற்றப்படுகிறார்.

    சூரியன்  ஜாதகத்தில் சிவனின் அம்சமாக போற்றப்படுகிறார். இது ஒரு ஆண்ராசி. நீர்நிலைகள் இல்லாத மலை காடு, வனாந்திரங்களை  குறிக்கும் ராசி இது. தோற்றத்தில் கம்பீரமானவர்கள். நடையில் மிடுக்கு, முகத்தில் கடுமை எல்லாமே, இவர்கள் வாய்திறக்கும் முன்பே ஆணை இடுவது போல் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆள்வார்களே தவிர, அடங்கிப் போவதில்லை. இந்த ராசியில் பிறந்த பெண்கள் தன் கணவனை தனக்கு மிஞ்சி செயல்பட முடியாமல் வைத்துக் கொள்வார்கள். நிர்வாக திறமையும்,  சலிக்காத உழைப்பும் உள்ளவர்கள். நன்றி மறவாத  குணம் இருக்கும். அன்பு, பண்பு,
    மரியாதை, தெய்வபக்தி நிறைந்தவர்கள்.

    வலிய வம்புக்கு  போவதில்லை. வந்தால் அடக்காமல் விடுவதில்லை. மேற்பார்வை, நிர்வாக திறன் கொண்ட இவர்கள் அடிமை வேலை செய்ய விரும்புவது இல்லை. சுயேட்சை கொள்கை கொண்டவர்களாக இருந்தாலும் அடுத்தவர் அபிப்ராயங்களை கேட்கவும் செய்வார்கள். ஆனால் முடிவு மட்டும் இவர்களுடையது. பொதுவாக சிம்மராசியில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை சுகமாக

    அமைவதில்லை. மனைவி அல்லது கணவன் ஒத்தக் கருத்துடையவர்கள் இல்லை. பெரும்பாலும் அரசு  ஊழியராகவும், தனியார் துறையானால் நிர்வாக மேலாளராகவும், சுயதொழில் செய்யும் முதலாளிகளாகவும் இருப்பார்கள். அந்தஸ்து, கௌரவம், பட்டம், படிப்பு, செல்வம், செல்வாக்கு பெற்றிருப்பார்கள். 5, 10, 27, 30 வயதுகளில் நோய் கண்டங்கள் வரலாம். இதை தாண்டினால்  80 வயது வரை வாழ்க்கை அமையும்.

    சிம்ம ராசியில்  பிறந்தவர்களுக்கு ஆவணி மாதம் சூன்ய மாதமாகும்.  எந்த சுபகாரியங்களும் இந்த ஆவணி மாதத்தில்  செய்யக்கூடாது.

    நல்ல  நாட்கள் -: செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு
    ஆகாத  நாள் :- சனி
    மத்திம  நாட்கள் :- திங்கள், வியாழன்
    ஆகாத  தேதி :-  8, 17, 26
    ராசியான நிறம் :- வெள்ளை,ரோஸ், இளஞ்சிவப்பு,
    ஆகாத நிறம் :- கருப்பு
    ரத்தின கற்கள் :- கனகபுஷ்பராகம், மாணிக்கம்
    ராசியான  நிறம் :- சிவப்பு
    ராசியில் உள்ள :- மகம் 1, 2, 3, 4
    நட்சத்திரங்கள்  பூரம் 1, 2, 3, 4 உத்திரம் 1

    கன்னி
    வேதத்தின் கண் ஜோதிடம்.  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் ஆறாவது ராசி கன்னி.   தமிழ் மாதஙகளில் புரட்டாசி ஆரம்பமாகும் ராசி இதுதான். மாதுலக்காரகன், வித்தைக்காரகன், வித்யாக்காரகன் என்றெல்லாம் போற்றப்படும்  புதன் பகவானே இந்த ராசியின் அதிபதி. இது ஒரு பெண்தன்மைக் கொண்டராசி.  திசைகளில் தெற்கை குறிக்கும்.  பஞ்ச பூதங்களில் மண்ணை குறிக்கும் ராசி இது.

    கன்னிக்கு உரிய தெய்வம் விஷ்ணு. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு  புரட்டாசி மாதம் சூன்யமாதம்.  அதனால் புரட்டாசி மாதத்தில் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்குரிய  எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது. கன்னியில் பிறப்பவர்கள்  பொதுவாக நல்லவர்கள்.  தாய் தந்தையர் மீது தனி அன்பு செலுத்துவார்கள்.  இளமையில்  கொஞ்சம் கஷ்டப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும்.

    அறிவாளிகள், அதிகம் யோசிப்பவர்கள்.  ஆளுமைத்திறன் மிக்கவர்கள். மிக தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.  ஆலோசனை சொல்வதிலும், அபிப்பிராயங்கள் சொல்வதிலும் ஆற்றல் மிக்கவர்கள். இந்த ராசியில் பிறக்கும் ஆண்கள் அழகான கட்டுடல் அமையப் பெற்றாலும்  பெண்கள் அழகாக இருப்பதில்லை.  ஆனால் எத்தனை  வயதானாலும், எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் கட்டுடல் கலையாமல் இருப்பார்கள்.

    கன்னியில் பிறக்கும் ஆண்பெண்  இருபாலாருமே மற்றவர்கள் பார்வைக்கு சபலம் நிறைந்தவர்களாக அடையாளம் காட்டும்.  அதற்கு காரணம்… வலிய வலிய போய் வாய் ஓயாமல்  பேசுவதால்தான். சூழ்நிலைக்கு தகுந்தவாறு  தன்னை மாற்றிக் கொள்ளும் இவர்களை ஏமாற்ற  முடியாது.  தமக்கென ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்  கொள்வார்கள்.  அந்த லட்சியம் இவர்கள் செய்யும் ஒவ்வொறு காரியத்திலும் பிரதிபலிக்கும்.

    அறிவுத்திறன்மிக்க துறைகளில்  அதிகம் இருப்பார்கள். ஆசிரியராக இருப்பதும் இவர்களே.  ஆடிட்டராக இருப்பதும் இவர்களே.  வங்கித்துறைகளில்  இருப்பதும் இவர்களே.  இன்னும் சொல்லப் போனால் ஜோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம், சட்டம், கமிஷன், தரகு போன்ற துறைகளிலும் இருப்பார்கள். கலை, கதை, கவிதை இவற்றில் நிபுணத்தவம் பெற்றவர்கள்.  5, 8, 9, 10, 18, 19 வயதுகளில் நெருப்பாலும், நீரினாலும், உடல் நலக்குறைவுனாலும் கண்டங்கள் வருமாம்.  இதைத் தாண்டினால் எழுபது வயதுவரை வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.

    கன்னி ராசியில்  பிறந்தவர்களுக்கு புரட்டாசி மாதம் சூன்ய மாதமாகும்.  எந்த சுபகாரியங்களும் இந்த ஆவணி மாதத்தில்  செய்யக்கூடாது.

    நல்ல நாட்கள் : திங்கள், வியாழன், வெள்ளி
    ஆகாத நாள் : செவ்வாய்
    மத்திமநாட்கள் : சனி, ஞாயிறு
    ராசியான நிறம் : பச்சை,மஞ்சள்,சந்தனக்கலர்
    ஆகாத நிறம் : கருப்பு, சிகப்பு
    ராசியின் நிறம் : பச்சை
    ராசியின்   : உத்திரம் 2, 3, 4
    நட்சத்திரங்கள் ஹஸ்தம் 1, 2, 3, 4  சித்திரை 1, 2


    துலாம்
    வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண் போன்ற ஜோதிடத்தின் ஏழாவது ராசி துலாம். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாத துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். துலாம் ராசியின் அதிபதி பிருகு முனிவரின் புத்திரன், அசுர குரு, என்றெல்லாம் போற்றப்படும் சுக்கிர பகவான். சுக்கிரன்

    மகாலட்சுமியின்அம்சமாக சொல்லப்படுகிறது. ராசி வரிசையில் பெண் ராசி. பஞ்ச  பூத தத்துவங்களில் காற்று ராசி. இந்த ராசியில் ஆண்கள் பிறந்தாலும் பெண் தன்மை நிறைந்தே இருக்கும். அதாவது நளினம், மென்மை கலந்தே  இருக்கும்.

    துலாம் ராசியில் பிறந்தவர்கள், ராசியின்  குணத்திற்கேற்ப மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். நன்றி மறவாத குணம் உள்ளவர்கள். நிறைய சம்பாதித்து நிறைய செலவு செய்வார்கள். இவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே மெல்லிய புன்னகை வந்துவிடும். நேர்மை தவறாத இவர்களுக்கு நேர்மை தவறினால் கோபம்  வரும். ஆடம்பரக் பிரியர்கள். அழகை ஆராதிப்பவர்கள். கற்றது குறைவாக இருப்பினும் மெத்த படித்த மேதாவிகள் போல் பேசுவார்கள். பல கலை வித்தகர்கள். அனைவருக்கும் அன்பானவர்கள்.

    நடுத்தர வயதில் திருமணம் நடந்தால் வாழ்க்கை துணை வாய் துடுக்காக வந்து சேரும். குடும்பத்தை  கட்டி ஆள தகுதிப்படைத்தவர்கள் இவர்கள். 7,9,10,11,12,18 வயதுகளில் நோய் பீடைகளால்  கண்டம் உண்டு. இந்த வயதைத் தாண்டினால்  85 வயது வரை ஆயுள் என்கிறது சாஸ்த்திரம். பெரும்பாலானவருக்கு இரு தாரம் அமைகிறது. ஐப்பசி மாதம் சூன்ய மாதமாகும். எனவே,

    துலாம் ராசியில் பிறந்தவர்கள் ஐப்பசியில் எந்த  சுப காரியங்களையும் தவிர்ப்பது நல்லது.

    நல்ல நாட்கள்   -:  திங்கள், புதன்,வெள்ளி
    ஆகாத நாட்கள்  :-  வியாழன், சனி
    மத்திம நாட்கள் – : ஞாயிறு, செவ்வாய்
    ஆகாத தேதிகள் -:  1,10,19
    ராசியான நிறங்கள்:  வெள்ளை, பச்சை,
    சிவப்பு, வயலட்
    ஆகாத நிறம்  :-  கருப்பு
    ரத்தின கற்கள் : –  வைரம், மரகதம்
    ராசியின் நிறம்  :-  வெள்ளை
    ராசியில் உள்ள : –  சித்திரை 1,2
    நட்சத்திரங்கள்  சுவாதி 1,2,3,4 விசாகம் 1,2,3

     

    விருச்சிகம்
    வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண் போன்ற ஜோதிடத்தின் எட்டாவது ராசி விருச்சிகம். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாத துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். பஞ்ச பூத தத்துவங்களில் நெருப்பை குறித்தாலும் நீர்வளம் நிறைந்த ராசி. இது ஒரு பெண் ராசி.

    இந்த ராசியின் சின்னமாக தேள் வருவதாலோ என்னவோ வார்த்தைகளால் கொட்டும் தன்மை கொண்ட இவர்கள், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என தீர்க்கமாக பேசுவார்கள். ஆனால் பேச்சில் எப்போதும் கிண்டலும் கேலியும் கலந்திருக்கும். நகைச்சுவை உணர்வு இருந்தாலும் நறுக்குத் தெரித்த மாதிரியும் பேசுவார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். வேடிக்கையாக பேசுகிறார்கள் என்பதற்காக வார்த்தையை தவறாக விட்டால் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத அளவிற்கு காயப்படுத்திவிடுவார்கள்.

    இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணவசதி என்பது தேவையான போது, தேவையான அளவிற்கு வந்துவிடும். உடன் பிறந்தவர்கள் நிறைய பேர் இருப்பினும், உறவுநிலை சிறப்பாக இருப்பதில்லை. எதிரிகளை வெல்லும் இவர்கள், காம இச்சை நிறைந்தவர்கள் என்கிறது சாஸ்த்திரம். மன வாழ்க்கையில் மன வேற்றுமைகள் இருந்து கொண்டே இருக்குமாம். சில சமயங்களில் இவர்கள் செய்கையும், நடவடிக்கையும் மிகவும் இரகசியமாக இருக்கும். அதனால்  இவர்களை மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சூழ்நிலை உருவாகும். இரசாயணம், சுரங்கம், சித்தவைத்தியம், பந்தயம், சூதாட்டம், காவல்துறை போன்றவற்றில் பணி அமைகிறது.

    3, 5, 10, 18, 40, வயதுகளில் கண்டங்கள், ஆயுள் தோஷங்கள் ஏற்படுகிறது. இதை தாண்டினால் 85 வயது வரை வாழ்வார்கள். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கார்த்திகை மாதம் எந்த சுபகாரியங்களும் செய்யாமல் தவிர்ப்பது நலம்.

    நல்ல நாட்கள்   :- திங்கள், வியாழன், வெள்ளி
    ஆகாத நாள் : -செவ்வாய்
    மத்திம நாள் :- புதன்
    ராசியான நிறங்கள்: -வெள்ளை, மஞ்சள், சிவப்பு, சந்தனக்கலர்
    ஆகாத நிறங்கள் –  : பச்சை, கருநீலம்
    ரத்தின கற்கள் –  :  கனகபுஷ்பராகம், மாணிக்கம், பவளம்
    ராசியின் நிறம் –  :  சிவப்பு
    ராசியில் உள்ள –  :  விசாகம் 4,
    நட்சத்திரங்கள்   அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4

     

    தனுசு

    வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண் போன்ற ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு.
    தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். தனுசு ராசியின் அதிபதி பூரண சுபர் என்று வர்ணிக்கப்படுகிற குரு பகவான். இவர் சிவனின் அம்சமாக போற்றப்படுகிறார்.

    பஞ்ச பூத தத்துவங்களில் நெருப்பு ராசி. இது ஒரு ஆண் தன்மை நிறைந்த ராசி. இந்த ராசியில் பிறக்கும் பெண்கள் கூட ஆண்களின் மனோபாவத்தையே அதிகம் பெற்றிருப்பார்கள். அதிகாரம், அடக்குமுறை எண்ணங்கள் அவர்களிடம் அதிகம் காணப்படும்.

    தனுசு ராசியில் பிறந்தவர்கள் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் லாப நஷ்டக் கணக்கைத்தான் முதலில் பார்ப்பார்கள். படிப்பாளிகள் மட்டுமல்லாமல் அறிவாளிகளும் கூட. நாணயமானவர்கள், வாக்கு வன்மை மிக்கவர்கள். குறிக்கோளை எட்டுவதில் குறியாக இருப்பவர்கள். தத்துவம், வேதாந்தம், ஜோதிடம், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்கள். உரக்கப் பேசும் இவர்களது குரலில் அதிகாரமும், கட்டளை இடும் கண்டிப்பும் இருக்கும்.

    சுறுசுறுப்பு மிக்கவர்கள். எதையும் எளிதில் கிரகிக்கும் தன்மைப்பெற்றவர்கள். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் விரும்பியதை பெறாமல் விடமாட்டார்கள். செய்வதை திருந்தச் செய்வார்கள். தன்னம்பிக்கையும், எதிர்கால நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் ஆற்றலும் பெற்றவர்கள். குற்றம் செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்கும் குணம் பெற்றவர்கள். அதனால் காவல் துறையில் இருந்தால் துப்பறிவதில் நிபுணர்களாக இருப்பார்கள்.

    பெரும்பாலும் பெரிய குடும்பத்தில் பிறப்பு நிகழ்கிறது. சிறிய விஷயத்திலும் தீவிர கவனம் செலுத்துவார்கள். உடன் பிறந்தோர் அதிகம் இருந்தாலும் உதவிகள் கிடைக்காது என்கிறது சாஸ்திரம். அரசு ஊழியர்களாக, ஆசிரியராக, வக்கீலாக, பதிப்பாளராக, சுய தொழில் புரிபவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்க்கையும் அமைந்துவிடும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மார்கழி மாதம் சூன்ய மாதமாகும். எனவே மார்கழி மாதத்தில் எந்த சுபகாரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

    2, 3, 7, 8, 12ம் வயதுகளில் நோய் பீடை, கண்டங்களும் வருமாம். இதைத் தாண்டினால் 80 வயது வரை பூரண ஆயுளோடு இருப்பார்கள்.

    நல்ல நாட்கள் -: புதன்,  வியாழன், ஞாயிறு
    ஆகாத நாட்கள் -: திங்கள், செவ்வாய்
    மத்திம நாள் : சனி
    ராசியான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், சந்தனக்கலர்
    ஆகாத நிறங்கள் : சிவப்பு, கருப்பு
    ரத்தின கற்கள் : கனகபுஷ்பராகம், மாணிக்கம்
    ராசியின் நிறம் : -மஞ்சள்
    ராசியில் உள்ள :  மூலம் 1, 2, 3, 4
    நட்சத்திரங்கள் பூராடம் 1, 2, 3, 4  உத்திராடம் 1


    மகரம்
    வேதத்தின் கண் ஜோதிடம். அந்தக் கண் போன்ற ஜோதிடத்தின் பத்தாவது ராசி மகரம். தமிழ் மாதங்களில் தை மாதப் பிறப்பு மகரத்தில் தான் ஆரம்பமாகிறது. வண்ணத்தில்  நீலத்துக்கு உரியவர்.

    கருப்பை உணர்த்துகிறவரும்  கூட. கர்மவினை கிரகம் என்று சொல்லப்படும்  சனி பகவானே இந்த ராசியின் அதிபதி. சனி சாஸ்திரத்தில் காளிதேவியின்  அம்சமாக சொல்லப்படுகிறது. இது ஒரு நீர் நிறைந்த நில தத்துவ ராசி மட்டுமல்ல பெண் ராசியும் கூட.  ஆயக்கலைகள் 64ம் அடக்கமான ராசி. இயல், இசை, நடனம், நாட்டியம் இந்த ராசிக்குள் அடக்கம். திசைகளில் தெற்கைக் குறிக்கும் ராசி.

    மகர ராசியில் பிறப்பவர்கள் உதவும் குணம் கொண்ட உதாரண புருஷர்கள். நம்பியவருக்கு நண்பனாக இருக்கும் இவர்கள், நம்பாதவர்களுக்கு எமனாகவும் இருப்பார்கள்.  எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள். கற்றுணர்ந்ததை மற்றவர்களுக்கு போதிக்கும் ஆற்றலும் இருக்கும் லட்சிய வாதிகள், பிடித்ததை  விடாத பிடிவாதக்காரர்களாக இருந்தாலும்  வீண் பிடிவாதம் பிடிப்பதில்லை. பிறர் வெளியிடும் வீண் வார்த்தைகளையோ , அபிப்பிராயங்களையோ  கருத்தில் கொள்ளாமல் தம் இஷ்டப்படி நடக்கும்  குணம் கொண்டவர்கள்.

    இந்த ராசியில் பிறந்தவர்கள் அழுத்தம் திருத்தமாகவும், ஆணித்தரமாகவும் பேசும் குணமிருந்தாலும், கனிவான மனமும் இருக்கும். வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். தத்துவ சாஸ்திர பேச்சுக்களில்  சாமர்த்தியத்தை அதிகம் காட்டுவார்கள்.  எவ்வளவு  கவலைகள் ஏற்பட்டாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல்  மனதுக்குள்ளேயே அடக்கி வைக்கும் குணம் மிக்கவர்கள். மகர ராசியில் பிறந்தவர்களுக்கு   எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    3, 4, 5, 7, 8, 10, 12, 32, 37 வயதுகளில் நோய் மற்றும் கண்டங்கள் வரலாம். இதைத் தாண்டினால் 67 வயது வரை ஆயுள் பலம் என்கிறது சாஸ்திரம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்குத் தை மாதம் சூன்ய மாதமாகும். எனவே தைமாதம் மட்டும் எந்த  நல்ல காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

    நல்ல நாட்கள் : செவ்வாய்,  வெள்ளி

    ஆகாத நாள்    : ஞாயிறு

    மத்திம நாட்கள் : வியாழன், புதன்

    ராசியான நிறங்கள்-  : வெளிர்நீலம், சிவப்பு,        வெள்ளை.

    ஆகாத நிறங்கள் : ஆரஞ்சு, வயலட்

    ரத்தினங்கள்- : நீலக்கல் , வைரம்

    ராசியின் நிறம் : – நீலம்

    ராசியின் உள்ள     :  உத்திராடம் 2, 3, 4

    நட்சத்திரங்கள்  திருவோணம்  1. 2, 3, 4 அவிட்டம்  1, 2


    கும்பம்
    வேதத்தின் கண் ஜோதிடம்  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் பதினோராவது ராசி கும்பம்.தமிழ் மாதங்களில் மாசி மாதத்தை குறிக்கும் ராசி இது. இதன் அதிபதியும் ஆயுள்காரகன் என்ற அடைமொழியோடு இருக்கும் சனி பகவான் தான்,  பஞ்ச பூத தத்துவங்களில் காற்றைக் குறிக்கும் இந்த ராசி ஒரு ஆண் ராசி.

    கும்ப லக்கினத்தில் பிறப்பவர்கள்  நேர்மையும், ஒழுக்கமும் உள்ளவர்கள், உயர் கல்வி பெற்றவர்கள், நற்குணங்கள் பெற்றவர்கள், எதையும் ஆராயும்  தன்மை கொண்டவர்கள்.   கும்ப ராசியை பொருத்தவரை  இயற்கையான விருப்பு வெறுப்பு கொண்டவர்கள்.  தமக்கு மிகவும் பிடித்தவரோடு மட்டும்தான் அதிக அன்பு வைப்பார்கள். அவர்கள் எதை சொன்னாலும் ஆமோதிப்பார்கள்.

    பழைய சம்பிரதாயங்களில் நாட்டம் இருக்காது.  எதையும் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதால் நிர்வாக மேலாளர், தலைமை பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள்.  ஞாபக சக்தி இயற்கையாய் அமைந்திருக்கும்.
    ‘சாற்றினேன் கும்பத்தில் பிறந்தோன் ஞானி’ என்று புலிப்பாணி முனிவர் சொல்வது உண்மையாகும். என்னதான் குடும்பம், பாசம், பந்தம் என்று சுழன்றாலும் ஆன்மீக நாட்டமும், துறவற சிந்தனையும் இருந்து கொண்டே இருக்கும்.

    உண்மைக்கு புறம்பாக நடப்பதில்லை என்பதால், அப்படி நடப்பவர்களை  கண்டால் அறவே பிடிக்காது. ஒதுங்கி விடுவார்கள்.  இவர்களுக்கு காதல் உணர்வு குறைவு. காதல் வந்து விட்டால் காதலித்தவரையே கைபிடிக்காமல் இருப்பதில்லை. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு  வாகன வசதி, வீடு, நிலம், போன்றவை அமைந்துவிடும். சுயமுயற்சியாலும், சுய சம்பாதியத்தினாலும் அமைத்து  கொள்வார்கள்.  இந்த ராசியில் பிறப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்றாலும் குறைவான எண்ணிக்கையில்தான்  இருக்கும்.

    திருமண வாழ்க்கையில் சில கசப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்கும் இடையே ஒற்றுமை இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுர புகைச்சல் இருக்கும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.

    9, 10, 11, 20, 30, 32 வயதுகளில்  நோய் , கண்டங்கள் வரும். இதிலிருந்து மீண்டால் 80 வயது வரை ஆயுள்.

    இந்த ராசியில்  பிறந்தவர்கள் மாசி மாதத்தில் சுபகாரியங்ளைச்  செய்யாமல் தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு இது சூன்ய மாதமாகும்.

    நல்ல நாட்கள் -:  புதன், வெள்ளி
    ஆகாத நாள்  :  ஞாயிறு, திங்கள்
    மத்திம நாள்  :  செவ்வாய்
    ராசியான நிறம் -:  வெளிர் நீலம்,பச்சை, வெள்ளை
    ஆகாத நிறம் : சிகப்பு
    ரத்தின  கற்கள் : நீலக்கல், வைரம்
    ராசியின்  நிறம் : கரு நீலம்
    ராசியின்  : அவிட்டம் 3, 4
    நட்சத்திரம்-   சதயம் –  1, 2, 3, 4 பூரட்டாதி 1, 2, 3


    மீனம்meenam
    வேதத்தின் கண் ஜோதிடம். அந்த ஜோதிடத்தின் 12வது ராசி மீனம்.  தமிழ மாதங்களில் பங்குனியை குறிக்கும் ராசி இது. இதன் அதிபதியாக இயற்கை சுபர் குரு பகவான் வருகிறார்.

    பஞ்ச பூத தத்துவங்களில் நீர் ராசியான இது ஒரு பெண்ராசி. பொதுவாக மீன ராசியில் பிறந்தவர்கள் அனுசரித்துப் போகும் அமைப்பைப் பெற்றவர்கள். எளிதில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கும் இவர்கள், கருணையும், கனிவும் நிறைந்தவர்கள். கற்றவருக்கும், மற்றவருக்கும் நல்லவர்கள். ஈடுபடும் எதிலும் வெற்றி ஒன்றையேப் பெறுவார்கள்.

    பெரியோர்களை மதிப்பார்கள்.  செலவாளிகள். இரக்க மனமும், ஈகை குணமும் உள்ளவர்கள். தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும சமயத்திற்கு தகுந்த மாதிரி வளைந்து கொடுக்கும் மனோபாவம் உள்ளவர்கள். நீதி, நேர்மை தவறாத இவர்களுக்கு குறுக்கு வழி தெரியாது. விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளதால், கண்டிக்கவோ தண்டிக்கவோ தெரியாது. தங்கள் லட்சியங்களை மாற்றிக் கொண்டே இருந்தாலும் உயர்ந்தவையாக இருக்கும்.

    வெகு சீக்கிரம மற்றவர்களின்  மனதைக் கவர்வார்கள்.  கலையார்வம் மிக்கவர்கள்.  ஏதாவது ஒரு கலையில சிறப்பு மிக்க பண்டிதராய் மாறுவார்கள்.  பிறரை எளிதில் நம்புவார்கள்.  அதனால்  அடிக்கடி ஏமாறினாலும், இந்த குணம் மட்டும் மாறுவதே இல்லை. எதிரிகளையும் நேசிக்கும் எளிய  மனம் படைத்தவர்கள். பெரும்பாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. கௌரவமான வாழ்க்கை அமையும்.  இல்லற வாழ்வு இனிமையாக இருக்கும். எத்தகைய துன்பம், துயரம் கஷ்டம் வந்தாலும், பணக்கஷ்டம் மட்டும் வரவே வராது.

    பங்குனி மாதம் சூனிய  மாதமாகையால் எந்த சுபகாரியங்களையும் பங்குனி மாதம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.  3, 4, 7, 12, 20, 28, வயதுகளில் நோய், கண்டங்கள் வந்து விலகும். இதை தாண்டினால் பூரண ஆயுள் என்கிறது சாஸ்திரம்.

    நல்ல நாட்கள் : புதன், திங்கள்,    செவ்வாய்
    ஆகாத நாள்  : சனி
    மத்திம நாள்  : வெள்ளி
    ராசியான நிறம் : சிவப்பு, மஞ்சள், சந்தனக் கலர்
    ஆகாத நிறம்  : கருப்பு
    ரத்தின கற்கள் : மாணிக்கம், கனக புஷ்ப ராகம்.
    ராசியின் நிறம் : பொன் மஞ்சள்
    ராசயின்  : பூரட்டாதி 4,
    நட்சத்திரங்கள்:  உத்திரட்டாதி 1, 2, 3, 4 ரேவதி-  1, 2, 3, 4.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
சரித்திரம்
தொழில் நுட்பம்
சுவிஸ் செய்தி
 மரண அறித்தல்
free followers for instagram instagram takipçi instagram takipçi satın al instagram free followers instagram takipçi free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower Pendik Escort şişli escort Bahçeşehir Escort Taksim Escort Halkalı Escort Kurtköy Escort Pendik Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Ankara escort bayan Şirinevler Escort Kurtköy Escort Bahçeşehir Escort Sincan Escort Mecidiyeköy Escort liseli escort ankara Ataköy Escort Maltepe Escort beylikdüzü escort Beylikdüzü Escort Bayan ankara escort beylikdüzü escort eskisehir escort bakırköy escort izmir escort ankara escort Antalya escort porno izle escort ankara esenyurt escort ankara escort Keçiören Escort Ankara escort bayan ankara escort Beylikdüzü Escort Türkçe Altyazılı Porno Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort bayan Beylikdüzü Escort şişli escort By skor İstanbul Escort Ümraniye Escort izmir escort istanbul escort Anadolu Yakası Escort Beylikdüzü Escort Bahis Forum porno Ankara Escort Ankara Escort Bayan izmir escort bayan izmir escort istanbul escort Atasehir escort Mersin Escort Bayan beylikdüzü escort altyazılı porno Bodrum Escort ankara escort antalya escort Ankara Escort escort ankara mecidiyeköy escort instagram takipçi instagram takipçi free followers for instagram instagram takipçi satın al instagram free followers free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat web tasarım eskişehir evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink halı yıkama hacklink satış evden eve nakliyat paykasa bozum hacklink al sex hikayeleri seks video izle +18 porn mobil porno yabancı film izle instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram döner kapı otomatik kapı servisi bft türkiye mantar bariyer bft türkiye Kadıköy Escort Suadiye Escort türkçe altyazılı porno Ümraniye Escort Ümraniye Escort Escort Bayan Kadıköy escort Şerifali Escort Pendik Escort Ataşehir Escort Maltepe Escort Görükle escort Kadıköy Escort Kartal Escort Bostancı Escort Kurtköy Escort Kurtköy Escort Bostancı Escort Pendik Escort Maltepe escort Pendik Escort Kadıköy Escort Gebze Escort Ataşehir escort Kartal Escort Samsun Escort Samsun Escort Mersin Escort Bayan ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Bursa Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram Escort Zonguldak Samsun Escort Escort Samsun Mersin Escort Bayan Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Escort Adana Bursa Escort Kıbrıs escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı
tunceli escort mersin escort istanbul escort sivas escort sivas escort escort erzurum erzurum escort elazig escort diyarbakir escort diyarbakır escort diyarbakır escort anal porno kardeş porno hd porno mobil porno türk porno tokat escort ısparta escort ucak bileti ucuz ucak bileti evden eve nakliyat isparta escort yemek tarifi hukuk antalya escort