கம்பர் வாழ்க்கை வரலாறு,
  • கம்பர் வாழ்க்கை வரலாறு,

    கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

    பிறப்பு: கிபி 1180

    பிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

    இறப்பு: கிபி 1250

    பணி: தமிழ்க் கவிஞர்

    நாட்டுரிமை: இந்தியன்

    பிறப்பு

    கம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.

    ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

    நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.

    கம்பரின் கவிப்புலமை

    மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.

    இலக்கிய வாழ்க்கை

    கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:

    சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.

    இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.

    போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.

    இறப்பு

    கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

    இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்

    “கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும் ” என்ற பழமொழிக்கு ஏற்ப கம்பனது வாழ்க்கை முழுக்க தமிழ் இலக்கியமும், தமிழ் வளமையும் பொங்கி வழிந்து உள்ளது. கம்பத்து புகழும், கவிபாடும் திறனும் இன்றுவரை தமிழ் மக்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவரது கற்பனை திறன் மற்றும் கவிபாடும் திறமை ஆகியவற்றை அவரது காலத்தில் இருந்த அனைத்து கவிஞர்களும் பாராட்டியுள்ளனர்.

    கம்பன் தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழிகளில் புலமை பெற்று இருந்ததும் மேலும் அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் அவர் கொண்ட பற்று மற்றும் அவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய தொண்டினையும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

    கம்பரின் பிறப்பு: கம்பர் கி.பி 1180ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்கிற கிராமத்தில் ஆதித்தன் என்பவற்றின் மகனாக பிறந்தவர் கம்பர். கம்பனின் பெயர் அவர் காளி கோயிலின் அருகில் இருந்ததால் கம்பர் என்று பெயர் வந்தது என்று சிலரும், வேறு சிலர் கம்பங்கொல்லையை காத்து வந்தததால் கம்பன் என்று பெயர் வந்தது என்று சிலரும் கூறுகின்றனர்.

    மற்றும் சிலர் அவரின் பெயர் வந்ததுக்கு காரணம் கம்பர் குலம் அதாவது காலி கோயிலில் பூஜை செய்பவர்கள் குடும்பம் கம்பர் குளம் என்று அழைக்கப்படுகிறது. அதனாலேயே அவருக்கு அந்த பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர் . இருந்தாலும் அவரது பெயர் எப்படி தழுவி வந்தது என்று இன்று வரை சரியாக தெரியவில்லை மரபு சார்ந்து இந்த பெயர் வந்தது என்று தமிழ் ஏடுகளில் இடம்பெற்றுள்ளது.

    பெயர் – கம்பர்
    பிறந்த ஆண்டு – கி.பி. 1180
    தந்தையின் பெயர் –
    ஆதித்தன் பிறந்த ஊர் – திருவழுந்தூர்

    கம்பரின் இளம்வயது வாழ்க்கை:

    கம்பர் அவரது இளம் வயதில் வள்ளி என்கிற தாசியை காதலித்து வந்ததாகவும் அவரை அந்த பெண் ஏற்று கொள்ளவில்லை என்று நம்பமுடியாத தகவல் உள்ளது. மேலும் அவருக்கு ஒரு மகன் உள்ளதாகவும் அவரது மகன் பெயர் அம்பிகாபதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அவரின் மகனான அம்பிகாபதி அந்த காலத்தில் இருந்த சோழ மன்னனின் மகளை காதலித்ததாகவும் அதனால் கோவம் கொண்ட சோழ மன்னன் அம்பிகாபதியை கொன்றுவிட்டதாகவும் சில குறிப்புக்கள் கூறுகிறது.

    மேலும் அவரின் மகனை அவர் இழந்ததாலேயே புத்திர சோகத்தினை பற்றி கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளதாக சில குறிப்புகள் கூறுகிறது.

    கம்பரை ஆதரித்த வள்ளல்: ஒச்சன் பரம்பரையில் பிறந்த கம்பர் ஆரம்ப காலத்தில் ஒரு செல்வமிக்க விவசாயி ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்தார் .

    அந்த காலத்தில் கம்பர் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் கைத்தேர்ந்தவரானார். அதோடு தனது கவித்திறனையும் கற்பனைத்திறனையும் மெருகேற்றி தன்னை செதுக்கி கொண்டார்.

    பிறகு ஏகப்பட்ட பாடல்களையும், கவிதைகளையும் தமிழில் எழுதிய இவர் கவிபாடும் திறனையும் பெற்றார். பிறகு அரசவையில் சென்று கவிபாடி பரிசு பெறுவது மட்டுமின்றி அங்குள்ள சபையை தனது இலக்கிய திறன் மூலம் கவர்ந்து இழுக்கும் திறனையும் அவர் பெற்றிருந்தார்.

    இதுபோன்று அவரின் திறமையை பார்த்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்து அவற்றின் தமிழ் திறனை நிலைநிறுத்த மிகுந்த உதவி புரிந்தார்.

     கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல் கம்பரின் அடைமொழி: கவி பேரரசர் கம்பர் கவிச்சக்கரவர்த்தி கல்வியில் பெரியவர் கம்பர் கம்பரின் அற்புத படைப்புகள்: கம்பர் தனது படைப்புகளின் மூலம் தனது திறமையை மட்டும் வெளிப்படுத்தாமல் தமிழின் அழகையும், எளிமையினையும் தனது படைப்புகளின் மூலம் உலகிற்கு தந்தார்.

    அவரின் படைப்புகளின் சிறு தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
     கம்ப ராமாயணம்
    சரசுவதி அந்தாதி
    சடகோபர் அந்தாதி
    ஏரெழுபது சிலையெழுபது
    திருக்கைவழக்கம் மும்மணிக்கோவை

    கம்ப ராமாயணம்: வால்மீகி எழுதிய ராமாயணத்தினை தழுவி கம்பர் தனது ராமாயணத்தை எழுதினார் அதுவே கம்பராமாயணம்

    வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24000 ஈரடிகள் இடம்பெற்று இருந்தன.
    ஆனால், கம்பர் தனது புலமை மூலம் அதனை எளிமையாக்கி 11000 சந்தங்களில் தேவைக்கு ஏற்ப இடங்களை மாற்றி அமைத்து அதனை முறைப்படுத்தி வெளியிட்டார்.

    இந்த கம்ப ராமாயணத்தினை வாசித்த புலவர்கள் கூட கம்பரை தங்களது மனதார வாழ்த்தி அவரின் திறனை கண்டு வியந்தனர். கம்ப ராமாயணத்தில் ராமர் முடிசூடும் வரை மட்டும் கம்பர் எழுதினார். பிற்பாதி ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    கம்பரின் இறப்பு: ஈடு இணையற்ற கவிஞராக வலம் வந்த கம்பர் தனது 70ஆம் வயதில் 1250ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். கம்பரின் இறப்பு – கி.பி 1250 கம்பர் இந்த உலகில் இருந்து மறைந்தாலும் அவரது படைப்புகள் இன்னும் மறையவில்லை . தமிழ்மொழி எவ்வாறு தொன்மையாக உள்ளதோ அதேபோன்று கம்பரின் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் துளிகூட ஐயம் இல்லை.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
மரண அறிவித்தல்
உலக சட்டம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்
Bahçeşehir Escort Taksim Escort Halkalı Escort Kurtköy Escort Türkçe Altyazılı Porno Pendik Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Şirinevler Escort Kurtköy Escort Bahçeşehir Escort Mecidiyeköy Escort liseli escort ankara Ataköy Escort Maltepe Escort Ankara Escort Bayan Antalya Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort ankara escort eskisehir escort bakırköy escort ankara escort istanbul Escort porno izle Ankara escort bayan Ankara Escort Beylikdüzü Escort ankara escort Beylikdüzü Escort Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort bayan Beylikdüzü Escort Ankara escort bayan By skor İstanbul Escort Ankara Escort Pendik Escort Ümraniye Escort Sincan Escort istanbul escort Anadolu Yakası Escort porno izmir escort bayan İzmir Escort Atasehir escort Mersin Escort Bayan Bodrum Escort ankara escort antalya escort Ankara Escort Keciören Escort escort ankara ankara escort x8ee hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat web tasarım eskişehir evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink halı yıkama hacklink satış evden eve nakliyat paykasa bozum hacklink al hacklink satış hacklink satış youtube video indir wso shell instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram Samsun Escort Diyarbakır Escort Kastamonu Escort Samsun Escort Mersin Escort Bayan Yozgat Escort Erzurum Escort ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Bursa Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort Nevşehir Escort Uşak Escort Trabzon Escort Sinop Escort Sakarya Escort Sakarya Escort Nevşehir Escort Giresun Escort Elazığ Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram Nevşehir Escort Diyarbakır Escort Yalova Escort Ordu Escort Escort Zonguldak Artvin Escort Marmaris Escort Giresun Escort Kütahya Escort Samsun Escort Escort Samsun Mersin Escort Bayan Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Escort Adana Bursa Escort Kıbrıs escort Çanakkale Escort Van escort Trabzon Escort Sivas Escort Şanlıurfa Escort Şanlıurfa Escort Sakarya Escort Ordu Escort Mardin Escort Manisa Escort Manisa Escort Erzincan Escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı betpas giriş betpas betonbet giriş betonbet adana escort Kartal Escort Bostancı Escort Kartal Escort Pendik Escort Kadıköy Escort Ataşehir escort Kadıköy Escort Kadıköy Escort Bostancı Escort Çekmeköy Escort Ataşehir escort Aydınlı Escort Bostancı Escort Ümraniye Escort Kurtköy Escort Suadiye Escort Escort Bayan Kartal Escort Pendik Escort Kadıköy escort Pendik Escort Kartal Escort Kurtköy Escort Kadıköy Escort Kadıköy Escort Pendik Escort Bostancı escort Şirinevler Escort kacak-bahis.xyz bahislekazan.info Bahis Forum Bahis Forumu Deneme Bonusu betboo süpertotobet restbet betpas süperbahis süpertotobet restbet betpas

parça eşya taşıma

tunceli escort mersin escort istanbul escort sivas escort sivas escort escort erzurum erzurum escort elazig escort diyarbakir escort diyarbakır escort diyarbakır escort anal porno kardeş porno hd porno mobil porno türk porno tokat escort ısparta escort ucak bileti ucuz ucak bileti evden eve nakliyat isparta escort yemek tarifi hukuk antalya escort