உலகிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச கலச (பஞ்சமுக) சிற்ப சித்திரத் தேர்,
 • உலகிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச கலச (பஞ்சமுக) சிற்ப சித்திரத் தேர்,

  இந்திய சிற்ப கலைஞர்களை அதிரவைத்த புதியதோர் கலைவடிவம் சிற்ப கலைகளினால் உலகத்தினை ஆண்டு வரும் உலக சிற்ப கலை இமயம்

  ஈழ தமிழர்களின் வரலாற்று சாதனையுடன் பெருமையை தேடித்தந்த கலை வடிவத்தின் விடிவெள்ளி

  வரணி தாவளை இயற்றாலை கல்வளைப் பிள்ளையார் ஆலயதிற்கென புதிதாக அமைக்கப்படட திராவிட அமைப்பிலான உலகிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச கலச (பஞ்சமுக) சிற்ப சித்திரத் தேர் வெள்ளோட்டவிழா

  மட்டுவில் சாவகச்சேரி கலாகேசரி சிற்பாலய கலைசாகரம், ரதவித்தகர், சிந்தனைச்சிற்பி, சிற்பஅபிமானி, சிற்பக்கலைக்குருசில், சிற்பக்கலாவித்தகர், உலகத் தமிழ் மாமணி, ஸ்தபதி விஸ்வப்பிரம்மஸ்ரீ மாண்புமிகு கிருஷ்ணபிள்ளை கலாமோகன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அழகிய பஞ்ச கலச (பஞ்சமுக) சிற்ப சித்திரத் தேர்

  தென்மராட்சிமண்ணின் சித்திரதேர் கலைஞர் மட்டுவிலூர் மாண்புமிகு விஷ்வப்பிரம்மஸ்ரீ கிருஸ்ணர் கலாமோகன்.

  தென்மராட்சி மண்தந்த மாண்புமிகு கலைஞர்கள் வரிசையில் மட்டுவிலைச் சேர்ந்த சித்திரதேர் கலைஞர் மாண்புமிகு விஷ்வப்பிரம்மஸ்ரீ கிருஸ்ணர் கலாமோகன் அவர்களுக்கு சிறந்த இடமுண்டு.

  இலங்கையில் மட்டுமன்றி உலகளாவியரீதியிலும் மரக்கலை சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திர தேர்களை உருவாக்கியுள்ளார். திரு காலாமோகன்அவர்கள் முதன் முதலில் 1982 ம் ஆண்டு தனது 24வது வயதில் கன்னித்தேரினை சரசாலை சிதம்பர விநாயகர் ஆலயத்துக்கு அமைத்து கொடுத்துள்ளார்.இவர் தனது சிற்பக்கலையினை நாடறிந்த சிற்பக்கலைஞர் கலாநிதி தம்பித்துரை அவர்களிடம் பயின்றுள்ளார். ஏறக்குறைய 16 தேர்களை இதுவரை தென்மராட்சி பிரதேசத்தில் செய்துள்ளார்.

  தேர் அமைப்புக்களில் புத்தாக்கத்தைப் புகுத்தும் வல்லமையுடைய சிந்தனை சிற்பி திரு கலாமோகன் அவர்கள் கல்வயல் வீரகத்தி விநாயகர் ஆலயத்திற்கு கஜபுட்ஷ விமான அமைப்பையுடைய தேரினையும் சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நவகலசம் என்னும் நவமணி தேரினையும் செய்துள்ளதுடன் அண்மையில் வரணி தாவளை இயற்றாலை கல்வளைப் பிள்ளையார் ஆலயதிற்கென பஞ்ச கலச (பஞ்சமுக) சிற்ப சித்திரத் தேரினை ஆக்கியுள்ளார் .இச்சித்திர தேர்வடிவம் உலகிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்வடிவமென சொல்லப்படுகின்றது .

  மேலும் கனடா ஸ்காபரோ பெரிய சிவன்கோவில் தேரும் இவரது கைவண்ணனத்தில் உருவாக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. திரு காலாமோகன் அவர்களின் 40 வருட கலைச்சேவையினை கௌரவிக்கும் முகமாக கனடா ஸ்காபரோ பெரிய சிவன் கோவில் ஒரு பாராட்டுவிழாவினை 11.7.2017ல் ஏற்பாடு செய்து இவருக்கு "சித்திரத்தேர் இமயம்” என்ற உயரிய விருதினை வழங்கியிருந்தது.

  அவ்விழாவில் ஏற்புரையாற்றிய திரு காலாமோகன் அவர்கள் சிற்பக்கலைக்கு உகந்த பொருட்களாக சிற்பசாஸ்திரத்தில் கூடப்படுள்ள 10 பொருட்களை எடுத்துக்கூறும் பின்வரும் பாடலடிகளை குறிப்பிட்டிருந்தார்.

  "கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்,
  மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
  கண்ட சருக்கரையும் மெழுகும், என்றிவை பத்தே சிற்பத் தொழிற்குறுப்பாவன.

  மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில்தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன.

  சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. உச்சி முதல் சில்லுகள் வரை மரத்தினால் செய்யப்பட்டு நிரந்தரமான அலங்காரங்களுடன் இருக்கும் தேர்களே "சித்திரத்தேர்" என அழைக்கப்படுகின்றன.

  இவரது கலைப்பணியினை சிறப்பிக்கும் முகமாக தென்மராட்சி பிரதேச கலாச்சார அதிகார சபையினால் 'கலைஞர் சுவதம் 2017' கான விருது வழங்ககி கௌரவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
சரித்திரம்
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்
free followers for instagram instagram takipçi instagram takipçi satın al instagram free followers instagram takipçi free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower şişli escort Bahçeşehir Escort Taksim Escort Halkalı Escort Kurtköy Escort Pendik Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Şirinevler Escort Kurtköy Escort Bahçeşehir Escort Mecidiyeköy Escort liseli escort ankara Ataköy Escort Maltepe Escort Ankara Escort Bayan Antalya Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort ankara escort eskisehir escort bakırköy escort ankara escort porno izle Ankara escort bayan Ankara Escort Beylikdüzü Escort ankara escort Beylikdüzü Escort Türkçe Altyazılı Porno Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort bayan Beylikdüzü Escort Ankara escort bayan By skor İstanbul Escort Ankara Escort Pendik Escort Ümraniye Escort Sincan Escort istanbul escort Anadolu Yakası Escort porno izmir escort bayan İzmir Escort istanbul escort Atasehir escort Mersin Escort Bayan Bodrum Escort ankara escort antalya escort Ankara Escort Keciören Escort escort ankara ankara escort instagram takipçi instagram takipçi free followers for instagram instagram takipçi satın al instagram free followers free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat web tasarım eskişehir evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink halı yıkama hacklink satış evden eve nakliyat paykasa bozum hacklink al hacklink satış hacklink satış youtube video indir wso shell instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram Samsun Escort Diyarbakır Escort Kastamonu Escort Samsun Escort Mersin Escort Bayan Yozgat Escort Erzurum Escort ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Bursa Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort Nevşehir Escort Uşak Escort Trabzon Escort Sinop Escort Sakarya Escort Sakarya Escort Nevşehir Escort Giresun Escort Elazığ Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers