குழந்தைப்பேறு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி,
  • குழந்தைப்பேறு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி,

    சுவிஸ் பார்மசூட்டிக்கல் ஜாம்பவானான நோவார்ட்டிஸ் நிறுவனம், தனது பணியாளர்களுக்கு 14 வார பிரசவ விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ளது. இதில் என்ன மகிழ்ச்சி என்கிறீர்களா?

    இந்த விடுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும். ஆம் அப்பாக்களுக்கும் இனி பிரசவ விடுமுறை அளிக்க நோவார்ட்டிஸ் முடிவு செய்துள்ளது.

    சுவிட்சர்லாந்தில் அப்பாக்களுக்கு பிரசவ விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசியல் ரீதியாக விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நோவார்ட்டிஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

    சட்டத்திற்குட்பட்டு பெற்றோராகும் அனைவருக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், சரிசமமாக 14 வாரங்கள் பிரசவ விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடைமுறை ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் நோவார்ட்டிஸ் அறிவித்துள்ளது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
ஆய்வுக் கட்டுரை
இலங்கை செய்தி
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort