60 பெண்கள் பலாத்காரம்; 250 பெண்களின் வீடியோக்கள்,
 • 60 பெண்கள் பலாத்காரம்; 250 பெண்களின் வீடியோக்கள்,

  பொள்ளாச்சியில், கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில், முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

  பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த சபரிராஜன்(25) என்பவர், கடந்த சில வாரத்திற்கு முன்பு, பேஸ்புக் நண்பரான ஒரு கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம்பட்டிக்கு அழைத்ததுடன், சொகுசு காரில் இருந்தபடி அந்த மாணவியை ஆபாசமாக படம் எடுத்து உள்ளார். அதனை, சபரிராஜனின் இணையதளத்தில் வெளியிடவதாக, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  இதில் சபரிராஜனின் நண்பர்களான செந்தில், பாபு, வசந்த், நாகராஜ் ஆகியோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது.

  அவர்கள், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் ஆங்கில பெயருடன் ஸ்டைலாக உடையணிந்து புகைப்படங்களை பதிவு செய்து, வலையில் சிக்க வைத்துள்ளனர்.

  பெண்களிடம் சபரிநாதன் வசிகரமாக பேசி இழுப்பதில் கைதேர்ந்தவர் என்பதால், அவர் குறிப்பிட்ட இடத்திற்கு பெண்களை வர வைத்தது மட்டுமின்றி, ஆனைமலை அருகே உள்ள திருநாவுக்சரசின் தோட்டத்து வீட்டிற்கு சொகுசு காரில் அழைத்து சென்று, வலுகட்டாயப்படுத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  தலைமறைவாக உள்ள இருவரும் சிக்கும்போது, இன்னும் பலர் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
ஆய்வுக் கட்டுரை
சுவிஸ் செய்தி
தொழில்நுட்பம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort