சுவிட்சர்லாந்தில் கோழிக்குஞ்சுகளை ஈவிரக்கமின்றி கொல்லும் முறை(video)
  • சுவிட்சர்லாந்தில் கோழிக்குஞ்சுகளை ஈவிரக்கமின்றி கொல்லும் முறை(video)

    பெட்டைக்கோழிகள் முட்டை கொடுக்கும் என்பதால் அவற்றை மட்டும் விட்டு விட்டு சேவல் குஞ்சுகளை ஈவிரக்கம் இன்றி கொல்லும் செயல்முறை ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.

    தற்போது அந்த செயல் முறைக்கு சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட இருக்கிறது. அந்த சேவல் குஞ்சுகள் ஒரு இயந்திரத்தின் உதவியால் உயிருடன் அரைத்து கொல்லபடுகின்றன.

    இந்த கோர செயல்முறை maceration என்று அழைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்திலுள்ள விலங்குகள் நல அமைப்பினர் இந்த முறைக்கு ஒரு முடிவு கொண்டுவரப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

    சமீபத்தில் நாடாளுமன்ற கமிஷன் ஒன்று 13க்கு 7 என்ற விகிதாசாரத்தில் சேவல் குஞ்சுகள் உயிருடன் அரைத்துக் கொல்லப்படும் முறைக்கு தடை விதிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
ஆய்வுக் கட்டுரை
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort