தெருவில் கிடந்த பணத்தை பொலிசாரிடம் ஒப்படைத்த 85 வயதான முதியவர்,
 • தெருவில் கிடந்த பணத்தை பொலிசாரிடம் ஒப்படைத்த 85 வயதான முதியவர்,

  சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அனாதையாக கிடந்த ஒரு தொகைப் பணத்தை பொலிசாரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  விளம்பர அனுசரணை,

  சுவிஸில்  சூரிச் நகரை சேர்ந்த 85 வயதான முதியவர் ஒருவர் நேற்று காலை சாலையில் தனியாக நடந்துச் சென்றுள்ளார்.

  அப்போது, வழியில் கைப்பை ஒன்றை கிடந்ததை கண்டு எடுத்த அந்த முதியவர் சுற்று முற்றும் எவரும் இல்லாத காரணத்தினால் அதனை பிரித்து பார்த்துள்ளார். உள்ளே கட்டுக்கட்டாக  பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  நீண்ட நேரம் இந்தப் பணத்தை யாரும் தேடி வருகின்றார்களா என்று காத்திருந்த முதியவர் சுற்று முற்றும் பார்த்தபோதும் யாரும் இல்லாததால் அப்பணத்தை பத்திரமாக கொண்டு சென்று பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

  தற்போது பணத்தை தொலைத்தவர்களை கண்டுபிடிக்கும் காவல் பிரிவிற்கு அப்பணம் அனுப்பப்பட்டுள்ளது.

  பணத்தை தானே வைத்துக்கொள்ளாமல் பொலிசாரிடம் ஒப்படைத்த முதியவரை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

  மேலும், முதியவரின் நேர்மையை பாராட்டி கண்டுபிடிக்கப்பட்ட பணத்தில் 10 சதவிகிதம் அவருக்கு பரிசாக வழங்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  சுவிஸில் தவறவிட்ட பணத்தை பொலிசாரிடம் ஒப்படைப்பது இது முதல் முறை அல்ல.

  இவ்வாண்டு தொடக்கத்தின்போது பாசல்  நகரில் ஒரு ஜோடி ட்ராம் வாகணத்தில் பயணம் செய்தபோது 1,44,000 பிராங்க் பணத்தை வண்டியில் தவற விட்டுச்சென்றுள்ளனர்.

  ஆனால், இப்பணத்தை பார்த்த ட்ராம் ஓட்டுனர் அதனை மறைக்காமல் பொலிசாரிடம் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
சட்டம்
இலங்கை சட்டம்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort