சுவிட்சர்லாந்தில் பெண் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்,
 • சுவிட்சர்லாந்தில் பெண் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்,

  சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாகாணத்தில் பெண் மீது அவரது குடியிருப்பின் அருகே மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை.

  சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாகாணத்தில் பெண் மீது அவரது குடியிருப்பின் அருகே மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மாகாண பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சம்பவம் நடந்தபோது, மாலை 6 மணியளவில் குறித்த குடியிருப்பில் இருந்து அந்த பெண்மணி வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் குறித்த பெண்மணி மீது பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

  இதில் கடும் பீதியடைந்த அவர் உடனடியாக தமது குடியிருப்புக்குள் புகுந்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார்,

  துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் தொடர்புடைய மர்ம நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

  இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மக்கள் இதனால் பீதியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
சரித்திரம்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort