மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்களின் மருத்துவ குணம்,
 • மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்களின் மருத்துவ குணம்,

  மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் பல கிடைக்குமாம். அதன் தொகுப்பே இது...
   
  வாழைப்பழம்:

  வைட்டமின் எ, பி, சி, ஈ என அதிகமான அளவில் சத்துக்களை கொண்டது வாழைப்பழம். ஒரு வாழைப்பழத்தில் 450 மிகி அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
   
  மாம்பழம்:

  வைட்டமின் எ இதில் அதிக அளவில் உள்ளதால் சருமத்தின் பொலிவை கூட்டும். மேலும் இதில் பாலிபினால்ஸ் என்ற மூல பொருள் புற்றுநோயை தடுக்கும்.
   
  அன்னாச்சி பழம்:

  அன்னாச்சி பழம் எலும்புகளுக்கு அதிக வலிமையை தரும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்சினையும் தீரும்.
   
  மஞ்சள் குடை மிளகாய்:

  குடை மிளகாய் பல நிறங்களில் உள்ளது. மஞசள் குடை மிளகாயில் நார்சத்து, இரும்புசத்து, புரதம் போன்றவை உள்ளது.
   
  எலுமிச்சை:

  எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடல் பருமன், அஜீரணம், நீர்சத்து குறைபாடு போன்றவற்றிற்கு உதவும். மேலும், கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.
   
  சோளம்:

  சோளத்தை உணவில் சேர்த்து அரிப்பு, சொறி போன்றவற்றை ஏற்படாமல் காக்கும். மேலும், சருமத்தின் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
சினிமா
மரண அறிவித்தல்
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort