விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்,
 • விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்,

  தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்தை பார்த்து நாயகிகள் பலரும் பொறாமைப்பட்டனர்.

  ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக் குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

  ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றத்தை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். முக்கியமாக திரிஷா உள்ளிட்ட சில கதாநாயகிகளே விஜய் சேதுபதியின் தோற்றத்தை பகிர்ந்து இவரை பார்த்தால் எங்களுக்கே பொறாமையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.

  இந்த தோற்றம் பற்றி தியாகராஜன் குமரராஜா கூறும்போது ‘ஷில்பா கேரக்டரை எப்படி யோசித்து டிசைன் பண்ணினேன்னு சொல்லத் தெரியல. இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புகொண்டது பெரிய வி‌ஷயம். ஷில்பாவோட லுக் நல்லா வரணும்ங்கிறதுல அவர் ரொம்பவே மெனக்கெட்டார்’ என்று கூறியுள்ளார்

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
அரசியல் கட்டுரைகள்
வினோத நிகழ்வுகள்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort