-
பெண்கள் 2 மணி நேரங்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய கலாச்சாரத்தில் தொழில்நுட்பம் என்பது கலாச்சாரத்துடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரங்களில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.
அதற்கு எடுத்தக்காட்டாகவே பேஸ்புக், வாட்ஸ்அப், மியூகல்லி போன்ற செயலிகள், மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நிறைகளும் உண்டு. அதற்கு இணையாக குறைகளும் உண்டு.
பலர் இவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும், பலர் இவற்றை கலாச்சார சீரழிவு என கூறுகின்றனர்.
இந்நிலையில் தான் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் செயலி ஒன்று, மும்பை மற்றும் புனேவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் மற்றும் காதலன்/காதலியை தேர்ந்தெடுக்கும் செயலிகள் சில ஏற்கனவே இந்தியாவில் உள்ளன.
இருப்பினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள செயலி, வாடகைக்கு ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலி மூலம் பெண்கள் ஆண் நண்பர் ஒருவரை 2 மணி நேரம் வாடகைக்கு எடுக்க முடியும். அவருடன், அவர்கள் சினிமா, கோவில், உணவகம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லலாம்.
ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் வீட்டிற்கு செல்லக்கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது இதெல்லாம் விதிமுறைகள்.
பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளதாக, செயலியை தயாரித்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பகிர்ந்தளிக்க :
-
[ 2018-09-13 11:10:09 ]
-
[ 2018-08-26 16:22:07 ]
-
[ 2018-08-20 12:03:33 ]
-
[ 2017-12-18 14:28:42 ]
-
[ 2016-08-12 14:32:35 ]
-
[ 2016-08-10 11:23:23 ]
-
[ 2016-08-09 21:50:48 ]
-
[ 2016-01-14 22:19:39 ]
-
[ 2015-11-10 05:50:28 ]
-
[ 2015-11-10 05:48:32 ]
-
[ 2015-11-10 05:46:56 ]
-
[ 2015-11-10 05:45:45 ]
-
[ 2019-02-13 22:42:12 ]
-
[ 2019-02-13 22:30:01 ]
-
[ 2019-02-13 22:27:30 ]
-
[ 2019-02-13 22:25:28 ]
-
மரண அறிவித்தல் பெ திருமதி-குமாரசாமி மகேஷ்வரி. பி மட்டக்களப்பு அன்னமலை. வா யாழ். நாச்சிமார் கோவிலடி. தி இறப்பு : 2 யூலை 2017. -
மரண அறிவித்தல் பெ திரு.மயில்வாகனம் ருக்மாங்கதன். பி மட்டக்களப்பு நாவற்குடா. வா பிரான்ஸ் Gien தி உதிர்வு : 15 யூன் 2017. -
மரண அறிவித்தல் பெ திரு சோமசுந்தரம் சுரேந்திரன். பி மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேன். வா கனடா Toronto தி 7 மே 2017. -
மரண அறிவித்தல் பெ திரு கதிரேசன் செல்லத்துரை. பி துறைநீலாவணை வா துறைநீலாவணை தி மறைவு : 4 மே 2017 -
மரண அறிவித்தல் பெ திருமதி மாரிமுத்து வல்லிபுரம் பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லார் வா திருகோணமலை தி இறப்பு : 26 ஏப்ரல் 2017 -
மரண அறிவித்தல். பெ திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்) பி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடம் வா சுவிசை தற்காலிக வதிவிடம் தி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் -
மரண அறிவித்தல். பெ இளையதம்பி சிவானந்தராஜா. பி பாண்டிருப்பு. வா பாண்டிருப்பு 2 ம் குறிச்சி தி 21-10-2016. -
மரண அறிவித்தல் பெ அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை. பி ஓந்தாச்சிமடம், வா மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7 தி மட்டக்கிளப்பு, -
மரண அறிவித்தல் பெ திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா) பி முள்ளியவளை தண்ணீரூற்று, வா முள்ளியவளை தண்ணீரூற்று தி முள்ளியவளை தண்ணீரூற்று, -
மரண அறிவித்தல், பெ திரு நல்லரட்ணம் சிவராசா பி அவுஸ்திரேலியா Melbourne வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. தி மட்டக்களப்பு கோட்டைமுனை