பன்னிரண்டு ராசிகளுக்கான கிழமைகளும் கிரகங்களும்,
 • பன்னிரண்டு ராசிகளுக்கான கிழமைகளும் கிரகங்களும்,

  பன்னிரண்டு ராசிகளும், ஒன்பது கிரகங்களும் மற்றும் இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை பொறுத்து அமைகிறது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

      மேஷம் – Aries
      ரிசபம் – Taurus
      மிதுனம் – Gemini
      கடகம் – Cancer
      சிம்மம் – Leo
      கன்னி – Virgo
      துலாம் – Libra
      விருச்சிகம் – Scorpio
      தனுசு – Sagittarius
      மகரம் – Capricorn
      கும்பம் – Aquarius
      மீனம் – Pisces

   

  பன்னிரண்டு ராசிகள் - 12

  கிழமைகளும் கிரகங்களும்,

      ஞாயிறு – சூரியன்
      திங்கள் –  சந்திரன்
      செவ்வாய் – செவ்வாய்
      புதன்  – புதன்
      வியாழன்  – குரு
      வெள்ளி –  சுக்கிரன்
      சனி  – சனி
      இராகு (நிழல் கிரகங்கள்)
      கேது (நிழல் கிரகங்கள்)

  பன்னிரண்டு ராசிகளும், ஒன்பது கிரகங்களும் மற்றும் இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை பொறுத்து அமைகிறது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

  மொத்தம் இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு பாதங்கள் உள்ளன. அதில் மூன்றின் மடங்கில் வரும் நட்சத்திரம் மட்டும் தன் பாதத்தைப் பொறுத்து  இரண்டு ராசிகளுக்கு கீழ் வரும். ஒவ்வொரு ராசிக்கு கீழ்  மூன்று நட்சத்திரங்கள் அடங்கும்.

  27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கடவுள்கள்

  நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள் astrology gods for 27 stars
  01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி
  02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
  03. கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
  04. ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
  05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
  06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
  07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
  08. பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
  09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
  10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
  11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
  12. உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி
  13. அத்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
  14. சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
  15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
  16. விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்.
  17. அனுசம் – ஸ்ரீ லக்மி நாரயணர்.
  18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
  19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
  20. பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
  21. உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்.
  22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
  23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
  24. சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
  25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
  26. உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
  27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்​

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
தொழில் நுட்பம்
சட்டம்
வீடியோ
 மரண அறித்தல்