ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது,
 • ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது,

  ஆஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலையை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.

  ஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை இருந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது.

  இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து அவற்றை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.

  5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளது.

  இதற்கு முன்பு 1974-ம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண்முதலை பிடிக்கப்பட்டது.6.4 மீட்டர் நீளமான அந்த முதலை கொல்லப்பட்டது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
சாதனையாளர்கள்
வீடியோ
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink