சுவிட்சர்லாந்தின் மிக அதிக வயதான நபர் மரணம்,
 • சுவிட்சர்லாந்தின் மிக அதிக வயதான நபர் மரணம்,

  சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் குடியிருந்து வந்த நாட்டின் மிக அதிக வயதான நபர் மரணமடைந்துள்ளார்.

  குறித்த தகவலை அவரது குடும்பத்தினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். அவரது வயது 115 என தெரியவந்துள்ளது.

  பாஸல் மாகாணத்தில் குடியிருந்து வந்த Jafar Behbahanian கடந்த 1902 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஈரான் நாட்டவரான இவர் தமது கல்வி காலத்தை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முடித்துள்ளார்.

  பின்னர் ஈரானில் அரசு நிர்வாகப்பணிகளில் 1978 ஆம் ஆண்டு வரை ஈடுபட்டு வந்துள்ளார்.

  1978 ஆம் ஆண்டு லெபனானில் இஸ்லாமிய புரட்சி வெடித்ததும் அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.

  அப்போது முதல் Behbahanian பாஸல் மாகாணத்தில் குடியிருந்து வருகிறார். மது மற்றும் புகைப்பழக்கங்கள் எதுவும் இல்லாத Behbahanian கடின உழைப்பாளி என அவரது மனைவி உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

  பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட Behbahanian எப்போதும் சுவிஸ் நாடு போன்று வேறெங்கும் மன நிறைவை கண்டதில்லை என தெரிவித்துள்ளதாக அவரை விடவும் 36 வயது இளையவரான மனைவி குறிப்பிட்டுள்ளார்.

  உடல் நலக்குறைவால் திடீரென்று மரணமடைந்த Jafar Behbahanian-கு உறவினர்களும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஜோதிடம்
மங்கையர் பகுதி
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort