ஆஸ்துமா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ மாதிரி உணவு பட்டியல்,
 • ஆஸ்துமா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ மாதிரி உணவு பட்டியல்,

  ஆஸ்துமா என்பது சுவாசமண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பாகும்.

  இதன் அறிகுறிகள் என கூறப்படுவது திடீர் மூச்சிரைப்பு, தொடர் இருமல், விட்டு விட்டு மூச்சு இழுத்தல், மார்பை இறுக கட்டியது போன்ற ஒரு உணர்வு போன்றவையாகும்.

  ஆஸ்துமா நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டுடன் சில உடல்நலம் காக்கும் முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

  அடிக்கடி தலைக்கு குளிக்க கூடாது, குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ண கூடாது. வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

  தலைமுடிக்கு சாயம் போடுவதை நிறுத்த வேண்டும். இந்த சாயத்தில் உள்ள ரசாயனம் ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமாவை அதிகரிக்கும்.

  ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு பட்டியல்
  சேர்க்க வேண்டியவை

  காய்கறிகள் : சுண்டைக்காய், வெண்டைக்காய், கேரட், பீட்ரூட் , அவரைக்காய், சுரைக்காய்.

  கீரைகள் : மன்ணத்தக்காளி , பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முருங்கை கீரை, அகத்தி கீரை.

  கிழங்குகள் : கருணை கிழங்கு

  பருப்புகள் : சிறு பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருப்பு எள் .

  எண்ணெய் : நல்லெண்ணெய் , சூரிய காந்தி எண்ணெய் .

  துவையல் : கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி , புலி, வெல்லம் , கேரட்.

  அசைவம் : நாட்டுக்கோழி, முட்டை , நண்டு.
  சேர்க்க கூடாதவை

  காய்கறிகள் : முள்ளங்கி, புடலங்காய், பீர்க்கங்காய், கல்யாண பூசணி , கோவைக்காய்.

  கீரைகள் : அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை.

  கிழங்குகள் : சேனை கிழங்கு, சேப்பங்கிழங்கு , சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு.

  பருப்புகள் : கடலை பருப்பு, மைசூர் பருப்பு, காராமணி, சோயாபீன்ஸ்.

  எண்ணெய் : கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில்

  துவையல் : உடைத்த கடலை , தேங்காய் .

  அசைவம் : கருவாடு, மீன், இறால், ஆட்டுக்கறி.

  ஊறுகாய் : எலுமிச்சங்காய் , மாங்காய், மற்றும் தொக்கு வகைகள்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
தையல்
இலக்கியம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort