சுவிட்சர்லாந்தில் அலையும் அகதிகளுக்கு போலீஸ் அதிகாரி கூறும் அறிவுரை,
 • சுவிட்சர்லாந்தில் அலையும் அகதிகளுக்கு போலீஸ் அதிகாரி கூறும் அறிவுரை,

  சுவிட்சர்லாந்தில் தங்க இடம் இன்றி அலையும் அகதி இளைஞரிடம் கூடாரம் ஒன்றை வாங்கிக்கொள்ள அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

  குறித்த இளைஞருக்கு தற்காலிகமாக தங்கும் விடுதி ஒன்றை Rafz நகராட்சி மன்றம் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தது.

  ஆனால் அந்த காலக்கெடு கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையிலும், அந்த இளைஞருக்கு இந்த விவகாரத்தில் மேற்கொண்டு உதவ முன்வராத நிலையிலும் Rafz நகராட்சி மன்ற அதிகாரிகள் யோசனை ஒன்றை கடிதத்தின் வாயிலாக வழங்கியுள்ளனர்.

  அதில் வசந்த காலம் நெருங்குவதால், குறித்த இளைஞர் கூடாரம் ஒன்றை வாங்கினால் சாலை ஓரத்தில் தூங்கலாம் என தெரிவித்துள்ளது.

  மட்டுமின்றி ஜேர்மன் மொழி கற்றுக் கொள்வதற்கான ஊக்கத் தொகையையும் Rafz நகராட்சி மன்றம் ரத்து செய்துள்ளது.

  இந்த விவகாரம் அகதிகள் ஆதரவு அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்,

  கூடாரம் என்பதை தங்குவதற்கான இடவசதி ஏற்பாடு செய்த கணக்கில் சேர்த்தி இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளது.

  இதனிடையே குறித்த 18 வயது இளைஞர் தனக்கான தங்கும் விடுதி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும்,

  மிக விரைவில் ஜேர்மன் மொழி வகுப்புகளுக்கும் செல்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
இலங்கை சட்டம்
தொழில் நுட்பம்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink