இரவில் பல பெண்களுடன் உறவு பிடிக்கைவில்லையென்றால் கொலை,
 • இரவில் பல பெண்களுடன் உறவு பிடிக்கைவில்லையென்றால் கொலை,

  இந்தியா ஆந்திரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் எட்டு பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்தமை பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

  சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கூலி தொழிலாளி ஒருவரின் சடலம் , அரை நிர்வாணக் கோலத்தோடு அப்பகுதியில் கண்டுபிடிக்கபட்டது.

  இதனையடுத்து இந்த கொலை தொடர்பில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் தனியார் கட்டிடம் ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளி ஒருவர் கைதாகினர்.

  அவர் தமிழக மாநிலத்தை சேர்ந்த துரை என்ற கபில் துரை என்பது தெரியவந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

  திருமணமான இவர் 2002ம் ஆண்டு குடிபோதையில் மனைவியுடன் உடலுறவில் திருப்தி ஏற்படாததால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்தார்.

  இதன் பின்னர் 2 வருடம் சிறையில் இருந்த துரை வெளியில் வந்து பகலில் கூலி வேலை செய்துவிட்டு, இரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து அனுபவிக்க தொடங்கினார்.

  உல்லாசத்தின் போது ஏதேனும் தகராறு, அல்லது திருப்தி இல்லையென்றால், அந்த பெண்களை கல்லால் தாக்கியோ அல்லது கழுத்தை நெரித்தோ கொலை செய்துவிட்டு, சடலத்தை வனப்பகுதியில் வீசி விடுவார்.

  2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இவ்வாறு மொத்தம் 8 பெண்களை இவர் கொலை செய்துள்ளார்.

  கைதுசெய்யப்பட்ட சைக்கோ கில்லர் துரையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
உலக சட்டம்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்