உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கையிலுள்ள குளியலறை,
 • உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கையிலுள்ள குளியலறை,

  உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரித்தானிய ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது.

  குளியறை அமைந்துள்ள இடத்தை சுற்றி சிறப்பான இயற்கை காட்சிகள் அமைந்திப்பதனை கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  சுற்றுலா பயணிகள் தங்களுக்கு விருப்பமான முறையில் தங்கள் பயணிக்க வேண்டிய இடங்களை தெரிவு செய்வதற்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது.

  அதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை குளியலறை ஒன்றும் இடம்பிடித்துள்ளது.

  அண்மையில் கொழும்பில் திறக்கப்பட்ட Movenpick என்ற 5 நட்சத்திர ஹோட்டலின் குளியறையே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

  24 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தமாக 219 அறைகள் உள்ளது.

  ஒவ்வொரு அறைக்கும் தனியான ஒரு குளியலறை உள்ளது. அந்த குளியலறையில் இயற்கை அழகு நிறைந்த காட்சிகள் அமைந்துள்ளது. இதனாலேயே இந்த பட்டியலில் இடம்பிடிக்க இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
வினோத நிகழ்வுகள்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink