சிங்களவன் செய்தா நாங்க சும்மா விடுவோமா,
  • சிங்களவன் செய்தா நாங்க சும்மா விடுவோமா,

    கடந்த 2 தினங்களுக்கு முன்னர், கொழும்பில் சில சிங்களவர்கள் எமது தேசிய கொடியை நிலத்தில் போட்டு அதனை சூ காலால் மிதித்து போட்டோ எடுத்து. அதனை பேஸ் புக்கில் அப்லோட் செய்து கிண்டல் அடித்தார்கள்.

    இதனை பார்த்து பல நூறு தமிழர்கள் பொங்கி எழுந்து அதற்கு எதிராக பல போஸ்டுகளைப் போட்டார்கள்.

    ஆனால் மறு முனையில், ஆவேசமடைந்த சில இளைஞர்கள், இலங்கை தேசிய கொடியை போட்டு காலல் மிதித்து. அந்த போட்டோவை குறித்த சிங்கள நபரின் பேஸ் புக்கில் டாக் செய்துள்ளார்கள். இதனால் தற்போது சிங்கள மற்றும் தமிழர்களுக்கு இடையே இன்ரர் நெட் போர் ஒன்று மூண்டுள்ளது

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
தொழில் நுட்பம்
தமிழகச் செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்