சுவிசில் மயக்க மருந்து கொடுத்து மருமகளை தாயாக்கிய 63 வயது தமிழர்,
  • சுவிசில் மயக்க மருந்து கொடுத்து மருமகளை தாயாக்கிய 63 வயது  தமிழர்,

    இச் சம்பவம் சுவிஸின் பெர்ன்(Bern) நகரில் நடந்தேறியது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றத்தை நாடியுள்ளார்.

    மாமனாருக்கு 63 வயது அவரின் மகனுக்கு 37 வயது.மகனுக்கு திருமண இல்லற வாழ்வில் அவ்வளவு நாட்டம் இல்லை. இவ்வாறு இருக்க மனைவி கற்பமாகி உள்ளார்

    இவ்விடயம் தொடர்பாக சந்தேகம் வரவே அவரின் நடத்தையில் மாப்பிள்ளை வீட்டார் யாருடனோ ஏற்பட்ட தவறான தொடர்பே கர்ப்பமானதற்கு காரணம் என்று கூறினார்கள்.

    கடைசி நேரத்தில் இதற்கு காரணம் மாமனார் தான் என்னும் விடயம் வெளிவந்துள்ளது

    இநத நிலையில் கணவனின் தந்தையான மாமனாரே மயக்க மருந்து கொடுத்து இக் காரியத்தை செய்து வந்திருக்கின்றார் என்னும் விடயம் வெளிவந்துள்ளது
    .
    இப்படி இவர் தொடராக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்  என்று பெண் வீட்டார் தெரிவித்துள்ளார்கள்

    இத்தனைக்கும் தனது மருமகளை இலங்கைக்குச்  சென்று மகனுக்கு தெரிவு  செய்தவரும் இநத மாமனார் தானாம்.

    மருமகள் இப்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி உள்ளார்

    இத்தனைக்கும்  இச்செயல் வெளியே வரக்கூடாது என்று மருமகளை மிரட்டினாராம் மாமனார். இதைச் சகித்துக் கொள்ள முடியாத பெண் வீட்டார் கடைசியில் நீதிமன்றம் நாடியுள்ளனர் என்று தெரிய வருகின்றது,

    சுவிசில் இதுபோன்ற சம்பவம்   தொடர்ந்து கொண்டு வருவதால் இலங்கையில் இருந்து யாராவது பெண் கொடுக்க நினைத்தால்  மணமகன் தரப்பை நன்கு ஆராய்ந்து அறிந்து திருமணம் செய்து கொடுங்கள்

    வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கட்டி கொடுக்கும் தாய் தந்தையர் பொண்ணு வாழ்க்கைப்படும் இடத்திலும் கொஞ்சம்  அவதானமாக இருங்கள்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
தொழில் நுட்பம்
ஆன்மிகம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort