மைத்திரி – ரணிலுக்கு ஆபத்தாகும் வெளிநாட்டுப் பெண்,
 • மைத்திரி – ரணிலுக்கு ஆபத்தாகும் வெளிநாட்டுப் பெண்,

  காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக தட்டிக்கழிப்பு முன்னெடுக்குமாக இருந்தால் சர்வதேசத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற் திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

  வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சதிரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்பான ஸ்கைப் தொடர்பாடல் மூடலமே ஜஸ்மின் சூக்கா இதனை தெரிவித்துள்ளார்.

  இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மற்றும் சாதாரணமாக காணமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும்.

  கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளில் காணாமல் போன 280 பேரின் பெயர் விபரங்கள் புகைப்படங்களும் I.D.J.P எனும் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுக்கும் போது குறித்த 280 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

  அத்துடன் இறுதி கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பில் 58 வது படையணியின் கட்டளை தளபதிகளாக பதவி வகித்த ஜெனரல்களான சபேந்திர சில்வா, ஜெகத் ஜயசூரிய ஆகியோரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

  அத்துடன் காணாமல் போனார்களின் உறவினர்கள் சாட்ச்சியம் அளித்து வருவதனால் அவர்களது பாதுகாப்பு தொர்பிலும் கருத்திற் கொள்ள வேண்டும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
உலக செய்தி
தையல்
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort