நீங்கள் பிறந்த திகதி என்ன உங்களுக்கு நிரந்தர அதிர்ஷ்டங்கள் இதுதான்,
  • நீங்கள் பிறந்த திகதி என்ன  உங்களுக்கு நிரந்தர அதிர்ஷ்டங்கள் இதுதான்,

    ஒருவரின் பிறந்த திகதியை வைத்து அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எண்கள், நிறம், ரத்தினக்கல், திசை, கிழமை மற்றும் வணங்க வேண்டிய கடவுள் ஆகிய அனைத்தை பற்றியும் ஜோதிடம் கூறுகிறது.

    1,10,19,28 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி சூரியன்
    அதிர்ஷ்ட எண்கள் – 1, 4
    அதிர்ஷ்ட நிறம் – வெளிர் சிவப்பு, சந்தனக்கலர், ஆரஞ்சு, நீலம் கலந்த வெள்ளை
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கனகபுஷ்பராகம், மாணிக்கம், ப்ளட் ஸ்டோன்
    அதிர்ஷ்ட திசை – கிழக்கு
    அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு
    வணங்க வேண்டிய கடவுள் – சிவன்

    2,11,20,29 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி சந்திரன்.
    அதிர்ஷ்ட எண்கள் – 2-ன் வரிசை(அதாவது 2,20,29), 7-ன் வரிசை
    அதிர்ஷ்ட நிறம் – வெண்மை, சந்தனக்கலர்
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – முத்து, சந்திரகாந்த கல், உபலகம்
    அதிர்ஷ்ட திசை – வட மேற்கு
    அதிர்ஷ்ட கிழமை – திங்கள்
    வணங்க வேண்டிய கடவுள் – பார்வதி

    3,12,21,30 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி வியாழன்
    அதிர்ஷ்ட எண்கள் – 3-ன் வரிசை, 9-ன் வரிசை
    அதிர்ஷ்ட நிறம் – தங்கநிறம், பிங்க்
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கனகபுஷ்பராகம், அமிதிஸ்ட், டோபாஸ்
    அதிர்ஷ்ட திசை – வட கிழக்கு
    அதிர்ஷ்ட கிழமை – வியாழன்
    வணங்க வேண்டிய கடவுள் – தட்சிணாமூர்த்தி
    4,13,22,31 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி ராகு

    அதிர்ஷ்ட எண்கள் – 1,10,19,27,28,31,40
    அதிர்ஷ்ட நிறம் – மெருன், லைட்ஃப்ளூ
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கோமேதகம், கார்னட், ஸ்பின்னல்
    அதிர்ஷ்ட திசை – கிழக்கு
    அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு
    வணங்க வேண்டிய கடவுள் – துர்க்கை, பத்ரகாளி
    5,14,23 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி புதன்

    அதிர்ஷ்ட எண்கள் – 5,9
    அதிர்ஷ்ட நிறம் – வெளிர் பச்சை, சாம்பல் நிறம்
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – மரகதம், அனக்ஸ், பச்சை நிற ஓபல்
    அதிர்ஷ்ட திசை – வடக்கு
    அதிர்ஷ்ட கிழமை – புதன்
    வணங்க வேண்டிய கடவுள் – மகாவிஷ்ணு

    6,15,24 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி சுக்கிரன்
    அதிர்ஷ்ட எண்கள் – 6-ன் வரிசை, 4-ன் வரிசை, 9-ன் வரிசை
    அதிர்ஷ்ட நிறம் – பிங்க், மஞ்சள்
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – வைரம், ஜிர்கான், பெரிடாட்
    அதிர்ஷ்ட திசை – தென் கிழக்கு
    அதிர்ஷ்ட கிழமை – வெள்ளி
    வணங்க வேண்டிய கடவுள் – மகாலெட்சுமி

    7,16,25 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி கேது
    அதிர்ஷ்ட எண்கள் – 2-ன் வரிசை, 7-ன் வரிசை
    அதிர்ஷ்ட நிறம் – பலநிறம், பாசிபச்சை
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – வைடூரியம், டைகர்ஐ, கருப்பு நிற ஓபல்
    அதிர்ஷ்ட திசை – வட மேற்கு
    அதிர்ஷ்ட கிழமை – செவ்வாய்
    வணங்க வேண்டிய கடவுள் – விநாயகர்

    8,17,26 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி சனி
    அதிர்ஷ்ட எண்கள் – 5-ன் வரிசை
    அதிர்ஷ்ட நிறம் – நீலம், ஊதா
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – நீலம், லாபீஸ் லசுலி டர்க்வாய்ஸ்
    அதிர்ஷ்ட திசை – கிழக்கு
    அதிர்ஷ்ட கிழமை – சனி, ஞாயிறு
    வணங்க வேண்டிய கடவுள் – காவல் தெய்வம்

    9,18,27 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்
    இந்த எண்களின் அதிபதி செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்கள் – 3-ன் வரிசை, 6-ன் வரிசை, 9-ன் வரிசை
    அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு, வெளிர் நீலம்
    அதிர்ஷ்ட ரத்தினக்கல் – பவளம், ப்ளட் ஸ்டோன், கர்னலியன்
    அதிர்ஷ்ட திசை – தெற்கு
    அதிர்ஷ்ட கிழமை – செவ்வாய், வியாழன்
    வணங்க வேண்டிய கடவுள் – முருகன்

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
மரண அறிவித்தல்
ஆய்வுக் கட்டுரை
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்