-
விடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள இயங்கி வந்த நிலையில் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள இயங்கி வந்த நிலையில் ஒவ்வொரு பிரிவு படையணிகளுக்கும் தமிழ் எழுத்துக்களின் ஒரு எழுத்தை பதித்து அடையாளப்படுத்தியுள்ளதுடன் அந்த எழுத்துகள் ஒவ்வொரு படையணியை குறித்துக்காட்டியது அதாவது “ஜ” என்ற எழுது விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு என்பதாகும்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி காண்காணிப்பில் (0) சைவர் படையணி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0:01 என்னும் இலக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் பல்வேறு படையணிகள் இருந்தபோதும் அவை ஒவ்வொன்றிலும் எத்தனை விடுதலைப் போராளிகள் இருந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத இரகசியமாக காணப்படுகின்றது.
இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சைவர் பிரிவு இலக்கத்தகட்டில் 0:22249 என்று குறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் முறையே 0:01 தொடக்கம் 0:22249; போராளிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் இருந்துள்ளர்கள் என்பது வெளிச்சமாகியுள்ளது.
-
பகிர்ந்தளிக்க :
-
[ 2019-01-13 11:35:28 ]
-
[ 2018-12-20 06:49:32 ]
-
[ 2018-11-18 09:02:48 ]
-
[ 2018-11-16 18:04:58 ]
-
[ 2015-11-10 05:50:28 ]
-
[ 2015-11-10 05:48:32 ]
-
[ 2015-11-10 05:46:56 ]
-
[ 2015-11-10 05:45:45 ]
-
[ 2017-12-18 16:42:20 ]
-
[ 2017-12-18 16:38:16 ]
-
[ 2017-12-18 16:27:02 ]
-
[ 2017-12-18 16:18:33 ]
-
மரண அறிவித்தல் பெ திருமதி-குமாரசாமி மகேஷ்வரி. பி மட்டக்களப்பு அன்னமலை. வா யாழ். நாச்சிமார் கோவிலடி. தி இறப்பு : 2 யூலை 2017. -
மரண அறிவித்தல் பெ திரு.மயில்வாகனம் ருக்மாங்கதன். பி மட்டக்களப்பு நாவற்குடா. வா பிரான்ஸ் Gien தி உதிர்வு : 15 யூன் 2017. -
மரண அறிவித்தல் பெ திரு சோமசுந்தரம் சுரேந்திரன். பி மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேன். வா கனடா Toronto தி 7 மே 2017. -
மரண அறிவித்தல் பெ திரு கதிரேசன் செல்லத்துரை. பி துறைநீலாவணை வா துறைநீலாவணை தி மறைவு : 4 மே 2017 -
மரண அறிவித்தல் பெ திருமதி மாரிமுத்து வல்லிபுரம் பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லார் வா திருகோணமலை தி இறப்பு : 26 ஏப்ரல் 2017 -
மரண அறிவித்தல். பெ திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்) பி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடம் வா சுவிசை தற்காலிக வதிவிடம் தி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் -
மரண அறிவித்தல். பெ இளையதம்பி சிவானந்தராஜா. பி பாண்டிருப்பு. வா பாண்டிருப்பு 2 ம் குறிச்சி தி 21-10-2016. -
மரண அறிவித்தல் பெ அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை. பி ஓந்தாச்சிமடம், வா மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7 தி மட்டக்கிளப்பு, -
மரண அறிவித்தல் பெ திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா) பி முள்ளியவளை தண்ணீரூற்று, வா முள்ளியவளை தண்ணீரூற்று தி முள்ளியவளை தண்ணீரூற்று, -
மரண அறிவித்தல், பெ திரு நல்லரட்ணம் சிவராசா பி அவுஸ்திரேலியா Melbourne வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. தி மட்டக்களப்பு கோட்டைமுனை