சுவிஸ் நாட்டில் கிட்டத்தட்ட 9,000 அடிமைக் குழந்தைகள் இழப்பீடு கோரியுள்ளனர்,
 • சுவிஸ் நாட்டில் கிட்டத்தட்ட 9,000 அடிமைக் குழந்தைகள் இழப்பீடு கோரியுள்ளனர்,

  சுமார் 8,800 முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள் அரசாங்க திட்டத்தின் மூலம் இழப்பீடு பெற விண்ணப்பித்துள்ளதாக மத்திய நீதித்துறை அலுவலகம் சுவிஸ் செய்தி நிறுவனமான SDA-ATS க்குத் தெரிவித்துள்ளது.

  சிறுவயதில் கட்டாய தொழிலாளர் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கட்டாயமாக நிறுவனங்களில் வைக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சுவிட்சர்லாந்து CHF 25,000 ($ 26,200) இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. "Verdingkinder" நடைமுறை 1981 வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

  பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 12,000-15,000 பேர் இன்னும் உயிருடன் உள்ளதாக நீதித்துறை மதிப்பிட்டுள்ளது.

  செப்டம்பர் 2016 ல் அரசாங்கம் CHF300 மில்லியன் இழப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது, பின்னர் அந்த திட்டம் அந்த ஆண்டின் டிசம்பரில் தொடங்கியது. முன்னதாக, சுவிஸ் வரலாற்றின் இருண்ட காலப்பகுதியில் உயிர்பிழைத்தவர்களிடம் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரினர்.

  2014 ஆம் ஆண்டில் Guido Fluri துவங்கி வைத்த ஒரு முன்முயற்சிக்கு பிறகே இந்த இழப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

  பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்பீடுகளை கோர 2018 மார்ச் 31 வரை அவகாசம் இருந்தது. காலக்கெடுவிற்கு சற்று முன்னரே கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் மருத்துவம்
சரித்திரம்
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort