ஒரே தடைவையினில் மூன்று பெண்குழந்தைகள்
  • ஒரே தடைவையினில் மூன்று பெண்குழந்தைகள்

    யாழில் விசித்திரம் ஒரே தடைவையினில் மூன்று பெண்குழந்தைகள்…

    நீண்ட இடைவெளியின் பின்னர் இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் மூன்று பெண் பிள்ளைகளை ஒரே முறையில் பிரசவித்துள்ளார். யாழ் அச்சுவேலியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே தடவையில் மூன்று பெண் பிள்ளைகளை பிரசவித்துள்ளார் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அச்சுவேலியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவியே இவ்வாறு மூன்று பெண் பிள்ளைகளை பிரசவித்துள்ளார் இவர்களுக்கு ஏற்கனவே ஆண் பிள்ளை ஒன்றும் பெண் பிள்ளை ஒன்றும் உள்ளனர் இந் நிலையில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சரித்திரம்
தொழில்நுட்பம்
 மரண அறித்தல்