பிரான்ஸ் விமான நிலைய கொள்ளையர்களை கூண்டோடு பிடித்த பொலிசார்,
  • பிரான்ஸ் விமான நிலைய கொள்ளையர்களை கூண்டோடு பிடித்த பொலிசார்,

    பிரான்ஸ் விமான நிலையங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பொலிசார் மொத்தமாக பிடித்துள்ளனர்.

    சாள்-து-கோல் விமான நிலையத்தில் வந்து இறங்கி பாரிஸுக்கும் ரோய்சி விமான நிலையத்துக்கும் இடையில் வரும் பயணிகளின் உடமைகள் தொடர்ந்து கொள்ளை போய் வருகின்றன.

    கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 88 வாகனங்களை தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

    இந்நிலையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 15லிருந்து 21 வயது வரையிலான 14 பேர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

    இவர்கள் அனைவரும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
தொழில்நுட்பம்
சினிமா
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink