போதை மருந்துக்கு அடிமையான ஜேர்மன் நகரங்கள்: வெளியான ஆய்வறிக்கை,
 • போதை மருந்துக்கு அடிமையான ஜேர்மன் நகரங்கள்: வெளியான ஆய்வறிக்கை,

  ஜேர்மன் தலைநகர் பெர்லின் உள்ளிட்ட முக்கியமான சில நகரங்கள், போதை மருந்து பயன்பாட்டில் ஐரோப்பாவிலேயே முன்னணியில் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பாவில் உள்ள 19 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில், மொத்தம் 56 நகரங்களில் உள்ள மக்களிடம் போதை மருந்து பழக்கம் உச்சத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

  இதில் ஆய்வுக்கு உட்படுத்திய 43 மில்லியன் மக்களிடம் 4 வகையான போதை மருந்தின் தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  அவை, amphetamine, cocaine, MDMA (ecstasy) and methamphetamine (crystal meth) என தெரியவந்துள்ளது.

  இதில் amphetamine பயன்படுத்தும் நகரங்களில் முதல் பத்தில் பெரும்பாலானவை ஜேர்மன் நகரங்கள் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள Saarbrucken 3-வது இடத்திலும் Mainz (5), Dortmund (7), Rostock (8) and Berlin (9) என பதிவாகியுள்ளது.

  methamphetamine பயன்பாட்டில் Chemnitz மற்றும் Erfurt ஆகிய நகரங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. மட்டுமின்றி முதல் 10 இடங்களில் Dresden மற்றும் Nuremberg நகரங்கள் உள்ளன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் மருத்துவம்
தையல்
மங்கையர் பகுதி
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink