சுவிட்சர்லாந்து வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் 2018,
 • சுவிட்சர்லாந்து வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் 2018,

  இன்று முதல் சுவிஸ் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களால் லட்சக்கணக்கில் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  1985 முதல் சுவிஸ் சாலைகளில் பயணிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

  கட்டணம் செலுத்தப்பட்டதன் அடையாளமாக ஒட்டப்படும் CHF40 ($42.90)மதிப்புடைய இந்த ஸ்டிக்கர் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

  உதாரணமாக 2018 என்னும் ஸ்டிக்கர், இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை செல்லுபடியாகும்.

  9.6 மில்லியன் ஸ்டிக்கர்கள் விற்பனையாகும் என்று கணித்துள்ள Federal Customs Administration, இதன் மூலம் CHF347 மில்லியன் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கிறது.

  இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு வெளி நாட்டு வாகனங்களிடம் இருந்து வரும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

  கடந்த கால அனுபவங்களை வைத்து பார்க்கும்போது சுவிஸ் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களில் 5% ஸ்டிக்கர் இல்லாமல் ஓடுகின்றன.

  ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் பிடிபட்டால் CHF200 அபராதம் விதிக்கப்படும்.

  எத்தகைய வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், யாருக்கு இதிலிருந்து விதிவிலக்கு உள்ளது மற்றும் எந்த சாலையில் செல்வதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற தகவல்களை The Federal Customs Administration வழங்குகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink