37 அரசியல் கட்சி, 62 இயக்கங்கள்,இருந்தும் யதார்த்தம் தெரியாததால் தோல்வி கண்ட ஈழத் தமிழரின் போராட்டம்,
 • 37 அரசியல் கட்சி, 62 இயக்கங்கள்,இருந்தும் யதார்த்தம் தெரியாததால் தோல்வி கண்ட ஈழத் தமிழரின் போராட்டம்,

  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich-Switzerland- இதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை பொறுமையாகப் படித்துப் பாருங்கள் இதன் உண்மைத்துவம் உங்களுக்கு நன்றாகவே விளங்கும்.

  தாயகத்திலும் சரி புலத்திலும் சரி இவர்கள் ஓன்று சேராதவரை தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் வாதிகளால் புலத்தில் ஒரு கட்டுக் கோப்பைக் கொண்டுவர முடியவில்லை  புலத்தில் உள்ள தமிழீழப் போராட்டக் காரர்களால் தாயகத்தில் ஒரு கட்டுக் கோப்பை உருவாக்க முடியவில்லை.

  37 அரசியல் கட்சி, 62 இயக்கங்கள், வைத்துக் கொண்டு ஓட்டாண்டியான ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறு பொறுமையுடன் படித்துப்  புலம் பெயர்ந்த அமைப்புக்களைச் சார்ந்த இளைஞர்கள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் படித்துப் பார்த்து இதைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் மிகவும் முக்கியமான ஒரு கட்ப்ரை.

  இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்பற்றியிருந்தாலும் 1833 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து நவீன அரசியல் இலங்கையில் தோற்றம் பெற ஆரம்பித்தது .

  ஆரம்பத்தில் கோல்புறுக் சீர்திருத்தத்தினூடாக பிர்தானிய மாதிரியிலான சட்டசபை , பிரதிநிதித்துவ முறை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன.

  பின்னர் தொடர்ந்து தேர்தல் முறை பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை , சர்வன வாக்குரிமை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன .

  1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பினூடாக சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டாலும் பிர்தானிய மாதிரியிலான பாராளுமன்றம் அரசாங்க முறை முழுமையாக அறிமுகப்படுத்தவில்லை . பிர்தானிய மாதிரியிலான பாராளுமன்ற அரசாங்க முறை என்பது கட்சி முறை அரசாங்கத்துக்குரிய அரசாங்க முறை ஆகும் .

  அதாவது பொதுத் தேர்தலில் எக்கட்சி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுகின்றதோ அந்தக் கட்சியிடம் அரசாங்கம் அமைக்கும் பொறுப்புள்ளது .

  இம்முறை அறிமுகமாக்கப்பட்டதால் 1935 ம் ஆண்டு வரை இலங்கையில் அரசியல் கட்சிகள் இருக்க வில்லை . 1928 இல் ஏ.ஈ . குணசிங்கவினால் தொழிற்கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி உருவாக்கப்பட்ட போது அது ஒரு அரசியல் கட்சிக்குரிய பண்புகளைக் கொண்டதாக அமையவில்லை .

  இதனால் இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியாக தொழிற்கட்சியை அரசியல் அறிஞர்கள் கருதவில்லை .

  இலங்கையின் முதலாவது அரசியற்கட்சியாக

  லங்கா சமசமாஜக் கட்சி (I.S.S.P) 1935 இல் தோற்றம் பெற்றது .

  இதைத் தொடர்ந்து டொனமூர் அரசியல் யாப்புக் காலத்தில்

  (1931-1947 ) இலங்கை இந்திய காங்கிரஸ்

  (1939 ) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (1943) .

  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி (1944) ,

  ஐக்கிய தேசியக் கட்சி (1946) ,என்பன தோற்றம் பெற்றன .

  பாராளுமன்ற அரசாங்கம் நடைமுறையில் இல்லாதபோதும் சர்வஜன வாக்குரிமையின் அறிமுகம் கட்சியின் தோற்றத்தினை ஊக்குவித்திருந்தது .

  சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில்

  தமிழரசுக் கட்சி

   (F.P) (1949) , சிறிலங்கா சுதந்திரக் கட்சி

  (1951 ) .மக்கள் ஐக்கிய முன்னணி (M.E.P.)

  (1956) , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீகிங் சார்பு )

  (1964 ) , மக்கள் விடுதலை முன்னணி (J.V.P)

  (1965) , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (S.L.M.C )

  (1981) . மலையக மக்கள் முன்னணி (U.P.F )

   (1988) போன்ற இவ்வகையான கட்சிகள் இலங்கை ஆரம்ப காலத்தில் தோற்றம் பொற்றது
  .
      1-ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி‎

      2-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு‎

     3-மக்கள் விடுதலை முன்னணி‎  

      4-அகில இலங்கை மக்கள் காங்கிரசு

      5-அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

      6-இடது விடுதலை முன்னணி

      7-இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

      8-இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)

      9-இலங்கை சனநாயகக் கட்சி

      10-இலங்கை சுதந்திரக் கட்சி

      11-இலங்கை தேசிய காங்கிரஸ்

      12-இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

      13-இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி

      14-இலங்கை மக்கள் கட்சி

      15-இலங்கை லிபரல் கட்சி

      16-இலங்கைத் தமிழரசுக் கட்சி

      17-ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி

      18-ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்

      19-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

      20-ஈழவர் சனநாயக முன்னணி

      21-ஐக்கிய தேசிய முன்னணி

      22-ஐக்கிய தேசியக் கட்சி

      23-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

      24-சனநாயக மக்கள் விடுதலை முன்னணி

      25-சனநாயகக் கட்சி (இலங்கை)

      26-சனநாயகத் தேசியக் கூட்டணி (இலங்கை)

      27-சிங்கள மகா சபை

      28-சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு

      29-தமிழ் முற்போக்குக் கூட்டணி

      30-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

      31-தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

      32-தமிழர் விடுதலைக் கூட்டணி

      33-தமிழீழ தேசிய விடுதலை முன்னணி

      34-தமிழீழ விடுதலை இயக்கம்

      35-தேசிய சுதந்திர முன்னணி

      36-நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி

      37-நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

      38-நவ சமசமாஜக் கட்சி

      39-புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி

      40-புதிய சனநாயக முன்னணி (இலங்கை)

      41-மக்கள் கூட்டணி (இலங்கை)

      42-மக்கள் விடுதலை முன்னணி

      43-மகாஜன எக்சத் பெரமுன

      44-மகாஜன எக்சத் பெரமுன (1956)

      45-மலையக தேசிய முன்னணி

      45-மலையக மக்கள் முன்னணி

      47-முன்னிலை சோசலிசக் கட்சி

      48-லங்கா சமசமாஜக் கட்சி

      49-விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி

      50-ஜனநாயக மக்கள் முன்னணி

      51-ஜாதிக எல உறுமய

  அண்மையில் தேர்தல் ஆணையாளரின் கருத்துப்படி ஏற்ட்கனவே  பதிவு செய்யப்பட்ட 64 கட்சிகளுடன் இவ்வருடம் மேலும் 6 கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  தமிழர்களது போராட்டம் உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணம் இதுதான்.
  ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும். அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

      1-தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))

      2-ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP)

      3-தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP)

      4-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி  (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF)

      5-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOT)

      6-தமிழீழ விடுதலை இயக்கம்(Tamil Eelam Liberation Organization (TELO)

      7-தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)

      8-ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS))

      9-தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்

      10-தமிழ் மாணவர் பேரவை

      11-தமிழ் இளைஞர் பேரவை

      12-தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)

      14-தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)

      15-இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)

      16-தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)

      17-தமிழர் விடுதலைக் கூட்டனி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி

      18-தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)

      19-தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)

      20-ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)

      21-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)

      22-பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர்

      23-சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

      24-ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)

     25- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

      26-தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)

      27-தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)

      28-புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (ரெலோ)

      29-தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)

     30- தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)

      31-தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)

      32-த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி)

      33-தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)

      34-தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)

      35-த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ)

      36-த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா)

      37-ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)

      38-ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)

      39-தீப்பொறி

      40-த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்)

      41-ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி)

      42-தமிழீழ மக்கள் கட்சி (TEMP)

      43-த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)

      44-தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)

      45-த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்)

      46-இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)

      47-ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)

      48-த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)

      49-க‌ழுகு ப‌டை (EM)

      50-த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை

      51-த‌மிழீழ‌ விடுத‌லை நாக ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)

      52த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)

      53-ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)

      54-தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)

      55-மக்கள் விடுத‌லை கட்சி (பி.எல்.பி)

      56-ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (எஸ்.ஆர்.எஸ்.எல்)

  2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்களாக இருந்து /அரசியல் கட்சிகலாக உருவெடுத்தவை,

     57- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி

      58-தமிழ் மக்கள் பேர­வை

      59-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)

      60-சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)

      61-தமிழ் தேசிய மக்கள் முன்னனி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி

      62-தமிழ் தேசிய முன்னணி (ரி.என்.எவ்)

  இதே நேரம் மகிந்த அரசினால் தடை செய்யப்பட்ட 16 அமைப்புக்களினதும் பெயர் விபரங்கள்  இதன் கீழ் குறிப்பிடப் பட்டுள்ளது.

  1-உலகத் தமிழர் பேரவை,

  2-பிரித்தானியத் தமிழர் பேரவை,

  3-கனேடிய தமிழர் தேசிய அவை,

  4-தமிழ் இளையோர் அமைப்பு,

  5-உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,
   
  6-கனேடியத் தமிழ் காங்கிரஸ்,

  7-அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,

  8-தமிழ், தேசிய அவை,

  9-தமிழீழ விடுதலைப் புலிகள்,

  10-தமிழர் புனர்வாழ்வுக் கழகம்,

  11-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,

  12-உலகத் தமிழர் இயக்கம்,

  13-நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,

  14-தமிழீழ மக்களவை,

  15-உலகத் தமிழர் நிவாரண நிதியம்,

  16-தலைமைச் செயலக குழு,  

  புலம் பெயர் தமிழர்கள் 424 பேர் தடை செய்யப்பட்ட பட்டியல்,இரண்டாம் அட்டவணை இயற்கை மற்றும் சட்ட ஆட்கள் என உப தலைப்பிடப்பட்டுள்ள பட்டியலில் IN/CA/ 2013/ 01 இலக்கம் முதல் IN/CA/ 2013/ 424 இலக்கம் வரை 424 புலம் பெயர் தமிழர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. அருணாசலம் ஜெகதீஸ்வரன் - அவுஸ்திரேலியா

  2. அருணன் விநாயகமூர்த்தி - அவுஸ்திரேலியா

  3. சிவராஜா யாதேவன் - அவுஸ்திரேலியா

  4. ஆறுமுகம் ரஜீவன் - அவுஸ்திரேலியா

  5. மேரி ஜோசப் வின்சிப் (தாளையடி) - பெல்ஜியம்

  6. செல்லத்துரை சந்திரதாசன் (இணுவில்) - பெல்ஜியம்

  7. ஆறுமுகம் மயூரன் (வவுனியா) - பெல்ஜியம்

  8. மேகவனம் மயூரதன் (முள்ளியவளை) - பெல்ஜியம்

  9. துஷியந்தன் சங்கரதாஸ் (திருமலை) - கனடா

  10. பொன்னம்பலம் ஸ்ரீ பத்மநாதன் (அளவெட்டி) - கனடா

  11. பரமராசா வைத்தியலிங்கம் (பரந்தன்) - கனடா

  12. மாணிக்கம் சௌந்தரமேனன் (முத்தையன்கட்டு) - கனடா

  13. இரத்தினவேல் குழந்தைவேலு (பருத்தித்துறை) - கனடா

  14. கந்தையா சண்முகநாதன் ( நல்லூர்) - கனடா

  15. பாகிகரன் துரைநாயகம் (கொடிகாமம்) - கனடா

  16. குருநந்தசுவாமி மணிவண்ணன் (திருமலை) - கனடா

  17. சின்னத்துரை கிருபாநந்தன் (புங்குடுதீவு) - கனடா

  18. மார்க்கண்டு தனபாலன் (புங்குடுதீவு) - கனடா

  19. கையலாசப்பிள்ளை தேவகுலசிங்கம் (புங்குடுதீவு) - கனடா

  20. மார்க்கண்டு சஞ்ஜீவன் (உடுப்பிட்டி) - கனடா

  21. பொன்னுசாமி ஜீவராஜ் (புங்குடுதீவு) - கனடா

  22. நடராஜா சிவபாலன் - (பருத்தித்துறை) - கனடா

  23. சிவசாமி சிவமோகன் (புங்குடுதீவு) - கனடா

  24. திரவியநாயகம் சிவாஜி ஜெயகுமார் (கரவெட்டி) - கனடா

  25. சிவபாதம் சிவகுமார் (வவுனியா) - கனடா

  26. ஜோஸப் பிரான்ஸிஸ் சேவியர் (கைதடி) - கனடா

  27. சாந்தன் குணசிங்கம் (கோப்பாய்) - கனடா

  28. சிவகுரு ராகவன் (ஏழாலை) - கனடா

  29. கந்தவேல் சுப்ரமணியதாஸ் (வல்வெட்டித்துறை) - கனடா

  30. சண்முகம் விஜயதாஸ் (புங்குடுதீவு) - கனடா

  31. பேரம்பலம் சந்திரகுமார் (புங்குடுதீவு) - கனடா

  32. அன்ரு செல்வநாயகம் அந்தோனி மதிவதனி (மாதகல்) - கனடா

  33. சுப்ரமணியம் அருளாநந்த ராஜா (தொண்டமானாறு) - கனடா

  34. தம்பிராசா சுரேந்திரன் (புத்தூர்) - கனடா

  35. புஷ்பரத்னம் சதீஸ்வரன் (சுதுமலை) - கனடா

  36. பிலிப்பையா பத்மநாதன் (பருத்தித்துறை) - கனடா

  37. துரைரத்தினம் முரளிதரன் (பலாலி) - கனடா

  38. கனகசபை முருகானந்தன் (மாதகல்) - கனடா

  39. பாலசிங்கம் ஆறுமுகன் (வட்டுக்கோட்டை) - கனடா

  40. சுப்ரமணியம் இராசரத்தினம் (ஏழாலை) - கனடா

  41. பஞ்சலிங்கம் பரமானந்தன் (ஊரலை) - கனடா

  42. கந்தசாமி நேசரத்தினம் (முள்ளியவளை) - கனடா

  43. முத்துராசா சிவராதா (கோண்டாவில்) - கனடா

  44. தியாகராசா ராகுலன் (கொழும்பு -05) – கனடா

  45. கதிரவேலுப் பிள்ளை சிதம்பரநாதன் (உரும்பிராய்) - கனடா

  46. நாகலிங்கம் தியாகலிங்கம் (யாழ்ப்பாணம்) - கனடா

  47. மயில்வாகனம் யோகேஸ்வரன் (மீசாலை) - கனடா

  48. நடராஜா வள்ளிக்கந்தன் (புங்குடுதீவு) - கனடா

  49. பொன்னம்பலம் சிவனந்தன் (புத்தூர்) - கனடா

  50. ஐயாத்துரை செல்வராஜா (புத்தூர்) - கனடா

  51. செல்வநாயகம் அமுதன் (ஊர்க்காவற்றுறை) - கனடா

  52. பரஞ்சோதி ஸ்ரீதர் - கனடா

  53. குகநாதன் சதீஜன் (கிளிநொச்சி) - கனடா

  54. அன்டன் தேவரத்தினம் சபாரத்தினம் - கனடா

  55. கார்த்தீபன் மாணிக்கவாசகர் (கொடிகாமம்) - கனடா

  56. விக்னராஜா குமாரவேலு - கனடா

  57. ரமணண் மயில்வாகனன் - கனடா

  58. செல்லத்துரை கமலேஸ்வரன் (நாகர் கோயில்) - டென்மார்க்

  59. சிவரத்தினம் ஜகதீஷ்வரன் (குருநகர்) - டென்மார்க்

  60. கணபதிபிள்ளை நடனபாதம் (நீர்வேலி) - டென்மார்க்

  61. வைரமுத்து இராமதாஸன் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

  62. ஜெயநாதன் திருநாவுக்கரசு (அரியாலை) - டென்மார்க்

  63. வேலும்மயிலும் கலிவ்சன் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

  64. அருணாசலம் செல்வ கதிரமலை (பொலிகண்டி) - டென்மார்க்

  65. கந்தசாமி சேகரன் (பலாலி) - டென்மார்க்

  66. வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் - டென்மார்க்

  67. நிமலநாதன் செல்லையா ( சாவகச்சேரி) - டென்மார்க்

  68. மகாலிங்கம் மகாதீபன் (அச்சுவேலி) - டென்மார்க்

  69. சண்முகராசா செந்தில்குமரன் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

  70. ஜேசுதாசன் பிரான்ஸ்சிசன் விஜேந்திரன் (பருத்தித்துறை) - டென்மார்க்

  71. அன்னலிங்கம் சற்குணலிங்கம் (மண்டை தீவு) - டென்மார்க்

  72. சிவஞானம் ஸ்ரீதாசன் (குப்பிளான்) - டென்மார்க்

  73. ரங்கநாதன் கந்தசாமி - டென்மார்க்

  74. கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம் (பலாலி) - டென்மார்க்

  75. கிருஷ்ணபிள்ளை சிவநாதன் (நிலாவெளி) - பிரான்ஸ்

  76. கயிலைநாதன் ரமணன் (நீர்வேலி) - பிரான்ஸ்

  77. ராஜகுமார் ஜீவகுமார் (சங்கானை) - பிரான்ஸ்

  78. விநாசித்தம்பி பரமலிங்கம் ( தாளையடி) - பிரான்ஸ்

  79. கந்தையா கணேஸ்வரன் (புங்குடுதீவு) - பிரான்ஸ்

  80. பாலசிங்கம் கதிர்காமநாதன் (பல்லவராயன் கட்டு) - பிரான்ஸ்

  81. அந்தோனிப்பிள்ளை விக்டர் அமலதாசன் (இளவாலை) - பிரான்ஸ்

  82. தவலிங்கம் லிங்கநாதன் (கொக்குவில்) பிரான்ஸ்

  83. ஈஸ்வரன் பிள்ளை கனகதீபன் (உவர்மலை) - பிரான்ஸ்

  84. விநாயகமூர்த்தி சேகரபிள்ளை (கிளிநொச்சி) - பிரான்ஸ்

  85. அந்தோனிப்பிள்ளை ஞானகிருஷ்ணன் (தெல்லிப்பழை) - ஜேர்மனி

  86. அப்பாத்துரை செந்தில் விநாயகம் (புங்குடுதீவு) - ஜேர்மனி

  87. ஆறுமுகன் தயாபரன் (ஸ்கந்தப்புரம்) - ஜேர்மனி

  88. சந்திரவதகுமார் (யாழ்ப்பாணம்) - ஜேர்மனி

  89. இளையதம்பி திரு. ஐயா (ஆனைக்கோட்டை) - ஜேர்மனி

  90. கனகலிங்கம் செல்வரத்தினம் (வல்வெட்டித்துறை) - ஜேர்மனி

  91. கனகசபை அன்னலிங்கம் (கொடிகாமம்)- ஜேர்மனி

  92. கணபதிப்பிள்ளை ஜெயகுமார் (சாவகச்சேரி) - ஜேர்மனி

  93. கந்தையா மனோகரன் - ஜேர்மனி

  94. கந்தையா பூபாலகிருஷ்ணலிங்கம் (சுன்னாகம்) - ஜேர்மனி

  95. கதிர்காமத்தம்பி பிரதாப் ராஜா (தெல்லிப்பளை) - ஜேர்மனி

  96. மாணிக்கம் செல்வ.ராசா (சுன்னாகம்) - வோல்டிங்கர் ஸ்டிரீட்

  97. ஜெய ஸ்ரீதரன் முருகேசு (அல்வாய்) - டென்மார்க்

  98. அருளேஸ்வரம் வல்லியபுரம் (கொடிகாமம்) - டென்மார்க்

  99. ஞானசீலன் மரியம்பிள்ளை - டென்மார்க்

  100. செல்லையா ஆனந்தன் (சாவகச்சேரி) - டென்மார்க்

  101. செல்லையா உதய மனோகரன் (தாளையடி) - டென்மார்க்

  102. பெஞ்ஜமின் அந்தோனி பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) - டென்மார்க்

  103. குணதாஸ் பாலசுந்தரம் (பருத்தித்துறை) - டென்மார்க்

  104. நடராசா ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம்) - டென்மார்க்

  105. முத்துலிங்கம் ராசலிங்கம் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

  106. செல்லையா புஷ்பராஜா (கிளிநொச்சி) - பின்லாந்து

  107. தவராசா நித்திராஜா (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

  108. கருணாநிதி துரைரத்தினம் (வட்டுக்கோட்டை) - பிரான்ஸ்

  109. மகேந்திர ராஜா உதயனன் (கைதடி) - பிரான்ஸ்

  110. பெர்னாண்டோ மைக்கல் ஏஞ்சலோ (சங்கானை) - பிரான்ஸ்

  111. கந்தையா அருமைச்செல்வம் (ஏழாலை) - பிரான்ஸ்

  112. கந்தசாமி வித்யாரூபன் (வேலணை) - பிரான்ஸ்

  113. அரியரத்தினம் நகுலேஸ்வரி (இளவாலை) - பிரான்ஸ்

  114. கனகலிங்கம் லிங்கேஸ்வரன் (மன்னார் ) - பிரான்ஸ்

  115. அருளானந்தன் மகேந்திரராஜா (வல்வெட்டித்துறை) - பிரான்ஸ்

  116. சிவசுப்ரமணியம் முகுந்தன் (சுழிபுரம்) - பிரான்ஸ்

  117. குலராசா முருகதாஸ் (வட்டுக்கோட்டை) - பிரான்ஸ்

  118. மகிந்தன் ரத்னவேல் (பாண்டிருப்பு) - பிரான்ஸ்

  119. கணேசலிங்கம் தம்பிதுரை (அரியாலை) - பிரான்ஸ்

  120. சுபாரத்தினம் பிரேம்குமார் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

  121. பாலசுப்ரமணியம் வாகீசர் (காரைநகர்) - பிரான்ஸ்

  122. விக்னேஸ்வரன் ரஜீவன் (மீசாலை) - பிரான்ஸ்

  123. சவரி முத்து ஸ்டான்லி (மல்லாகம்) - பிரான்ஸ்

  124. சாந்திய ஹட்சன் செல்வசந்திரன் (குருநகர்) - பிரான்ஸ்

  125. புஞ்சி பண்டா விஜேயரத்ன சதீஸ்குமார் (கொக்குவில்) - பிரான்ஸ்

  126. சுப்ரமணியம் பிரேமானந்தன் (துணுக்காய்) - பிரான்ஸ்

  127. பரமசாமி பரணிதரன் (கிலாலி) - பிரான்ஸ்

  128. மனோகரன் வேலும் மயிலும் (ஏழாலை) - பிரான்ஸ்

  129. காளிங்கராஜா பாலகுமார் (இணுவில்) - பிரான்ஸ்

  130. சுப்ரமணியம் சிவகரன் (வட்டகச்சி) - பிரான்ஸ்

  131. செங்குலரத்னம் கஜிந்தன் (புலோலி) - பிரான்ஸ்

  132. நவரத்தினம் கஜேந்திரன் (சுன்னாகம்) - பிரான்ஸ்

  133. சிவஞானம் ஜெகஜீவன் (இணுவில்) - பிரான்ஸ்

  134. கருணாகரன் பிரபாகரன் (ஆணைக்கோட்டை) - பிரான்ஸ்

  135. கோபாலகிருஷ்ணன் தங்கராஜ் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

  136. சிவராஜா சதீஸ்வர குமார் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

  137. பரமலிங்கம் நவநீதன் (பரந்தன்) - பிரான்ஸ்

  138. புஷ்பலிங்கம் ஸ்ரீ வேலவன் (தொண்டமானாறு) - பிரான்ஸ்

  139. மயில்வாகனம் லிங்கேஸ்வரன் (புளியம்பொக்கனை) - பிரான்ஸ்

  140. மனோகரன் ராஜேஸ்வரி (திருநெல்வேலி) - ஜேர்மனி

  141. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி (கிளிநொச்சி) - ஜேர்மனி

  142. பரமானந்தன் கிருபாகரன் (யாழ்ப்பாணம்) - ஜேர்மனி

  143. பசுபதிப்பிள்ளை உதயமூர்த்தி (வேலணை) - ஜேர்மனி

  144. பொன்னுத்துரை சதானந்தவேல் (வல்வெட்டித்துறை) - ஜேர்மனி

  145. பூபாலசிங்கம் திருபாலசிங்கம் (புத்தூர்) - ஜேர்மனி

  146. ராமலிங்கம் நாகலிங்கம் (இணுவில்) - ஜேர்மனி

  147. ராமலிங்கம் தர்மராசா (மூதூர்) - ஜேர்மனி

  148. சபாபதி விமலநாதன் (உடுப்பிட்டி) - ஜேர்மனி

  149. செல்லக்கிளி ஆனந்த ராஜன் (சாவகச்சேரி) - ஜேர்மனி

  150. சின்னராஜா கிருபாகரன் (யாழ்ப்பாணம்) - ஜேர்மனி

  151. சின்னராஜா ரவிசங்கர் (சுண்டிக்குளம்) - ஜேர்மனி

  152. சின்னைய்யா மகேஸ்வரன் (கரவெட்டி)- ஜேர்மனி

  153. சோமசுந்தரம் பத்மகாந்தன் (கோப்பாய்) - ஜேர்மனி

  154. சுப்ரமணியம் சுந்தரலிங்கம் (பொலிகண்டி) - ஜேர்மனி

  155. தாமோதரப் பிள்ளை சிவநாதன் (திருமலை) - ஜேர்மனி

  156. வைரவ நாதன் நிமலன் (அராலி வட்டுக்கோட்டை) - ஜேர்மனி

  157. வரதராஜா அகிலன் - ஜேர்மனி

  158. வைரமுத்து தவராசா (காரைநகர்) - ஜேர்மனி

  159. கனகசபை பரணி ரூபசிங்கம் (கொடிகாமம்) - ஜேர்மனி

  160. சதீஸ்வரன் யோகேஸ்வரன் (பண்டத்தரிப்பு) - ஜேர்மனி

  161. சாரதா தேவி மனோகரன் - ஜேர்மனி

  162. பாலச்சந்திரன் பாலசுப்ரமணியம் (நல்லூர்) - ஜேர்மனி

  163. நிர்மலாதேவி வரதராஜா - ஜேர்மனி

  164. சுப்ரமணியம் ஜெயசங்கர் (கிளிநொச்சி) - ஜேர்மனி

  165. செல்வராஜா ஜீவராணி (சுன்னாகம்) - ஜேர்மனி

  166. சிவஜோதி வரதராஜா - ஜேர்மனி

  167. சின்னத்துரை கமலநாதன் (வட்டகச்சி) - ஜேர்மனி

  168. செல்லையா லோகநாதன் (காங்கேசன்துறை)- ஜேர்மனி

  169. பொன்னய்யா பாலகிருஷ்ணன் (கோண்டாவில்) - ஜேர்மனி

  170. சி்ன்னையா நாகேஸ்வரன் (கிளிநொச்சி) - ஜேர்மனி

  171. வீரபாகு நடராஜா (சங்கானை) - ஜேர்மனி

  172. நடராஜா திருச்செல்வம் (பண்டத்தரிப்பு) - ஜேர்மனி

  173. இளையதம்பி கிருபாலன் - ஜேர்மனி

  174. நிர்மலன் ரவீந்திரன் - ஜேர்மனி

  175. அப்புத்துரை அமலன் - இந்தியா

  176. இராசதுரைசசிகரன் - ஜேர்மனி

  177. சிவஞான சுந்தரம் சிவகரன் - இந்தியா

  178. யோகநாதன் தீலிபன் - இந்தியா

  179. சந்தியாபிள்ளை அல்வேணு பிள்ளை - இந்தியா

  180. சிவசேகரம் விஜயநீதன் - இந்தியா

  181. குணசீலன் ரமணன் - இந்தியா

  182. குணேந்திர ராஜா ஜெயராஜ் - இந்தியா

  183. அம்பிகைதாசன் ஜனார்தன் - இந்தியா

  184. சந்திரபோஸ் ஜெயரூபன் - இந்தியா

  185. பொலிகெப் அலக்ஸாண்டர் - இந்தியா

  186. நவரத்தினம் சதீஸ்வரன் - இந்தியா

  187. சுப்பிரமணியம் சதீஸ்குமார் - இந்தியா

  188. கமலதாஸ் கௌசல்யா - இந்தியா

  189. ரூபசிங்கம் ஜனகாந்த் - இந்தியா

  190. ரத்னசிங்கம் நித்தியானந்தன் - இந்தியா

  191. பரமானந்தன் சிவராமகிருஷ்ணன் - இந்தியா

  192. இளங்குமரன் ரஞ்சிதகுமாரி - இந்தியா

  193. செபஸ்தியாம் பிள்ளை ரவிகுமார் - இந்தியா

  194. தம்பிதுரை சிவசிதம்பரநாதன் - இந்தியா

  195. கதிர்வேலு சிவஞான செல்வம் - இந்தியா

  196. தங்கைய்யா தங்கம் - இந்தியா

  197. அமலா ரோகேசியாஸ் சந்திரவதனா - இந்தியா

  198. அகநிலா - இந்தியா

  199. அமுதன் - இந்தியா

  200. அந்தாஹென்னதிகே சமிந்த தர்ஷன் (திருமலை) - இந்தியா

  201. நவாஸ் - இந்தியா

  202. ராஜேந்திரன் மூர்த்தி - இந்தியா

  203. சுதர்ஷன் கைலாயநாதன் (முள்ளியவளை) - இந்தியா

  204. வேலுப்பிள்ளை ரேவதன் (வவுனியா) - இந்தியா

  205. விக்னேஸ்வரன் பரமேஸ்வரி (தெஹிவளை) - இந்தியா

  206. விக்னேஸ்வரன் கந்தப்பு முத்தையாபிள்ளை (கொழும்பு 06) – இந்தியா

  207. சிமியன் செபஸ்டியன் (ஆணைக்கோட்டை) - இத்தாலி

  208. செல்வராசா கவிதாசன் (கொடிகாமம்) - இத்தாலி

  209. தவேந்திரன் கமலநாதன் (சண்டிலிப்பாய்) - இத்தாலி

  210. சின்னத்துரை சிவராசா (கொடிகாமம்) - இத்தாலி

  211. நல்லநாதன் ஜயந்தன் (அரியாலை) - இத்தாலி

  212. யோகநாதன் அஜீந்தன் (பளை) - இத்தாலி

  213. வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் (பளை) - இத்தாலி

  214. ஜோசப் மரியா நொபர்ட் நந்தகுமார் (குடத்தனை) - இத்தாலி

  215. செல்லத்துரை மூர்த்தி (சண்டிலிப்பாய்) - இத்தாலி

  216. இமானுவேல் ரஞ்சித் (குருநகர்) - இத்தாலி

  217. சுவகைபிள்ளை ஜேசுதாசன் ( சம்பியன்பற்று) - இத்தாலி

  218. நவரத்னம் சகிதரன் (தெல்லிப்பளை) - இத்தாலி

  219. செல்வரத்னம் ஜெயரத்னம் (முல்லைத்தீவு ) - இத்தாலி

  220. ஜெகநாதன் (காரைநகர்) - இத்தாலி

  221. நடராசா கமலதாசன் (பூநகரி) - இத்தாலி

  222. பொன்னுத்துரை பிரபாகரன் (நாவற்குழி) - இத்தாலி

  223. சிவராஜா ஸ்ரீ பவானி (கொடிகாமம்) - இத்தாலி

  224. விக்னேஸ்வரன் சுதாகர் (பாண்டிருப்பு) - இத்தாலி

  225. தியாகராஜா புலேந்திர ராஜா (வேலணை) - இத்தாலி

  226. சுப்ரமணியம் சுரேந்திரன் (ஆணைக்கோட்டை) - இத்தாலி

  227. சோமநாதர் சிவரூபன் (வட்டகச்சி) - இத்தாலி

  228. ராஜதுரை ராஜநாயகம் ( திருநெல்வேலி) - இத்தாலி

  229. பத்மலிங்கம் கஜேந்திரன் (தெல்லிப்பளை) - இத்தாலி

  230. நீதிகுலசிங்கம் பரமேஸ்வரன் (தாளையடி) - இத்தாலி

  231. டேவிட் கிறிஸ்டி ஆனந்தராஜ் (இளவாலை) - இத்தாலி

  232. ஜெயலட்சுமி கோவிந்தசாமி - மலேசியா

  233. பூங்குழலி வீரவன் - மலேசியா

  234. சிவலிங்கம் சரவணன் - மலேசியா

  235. பெருமாள் சின்னகுட்டி - மலேசியா

  236. பெரியசாமி மோகன் - மலேசியா

  237. ராமைய்யா திருமௌலவன் - மலேசியா

  238. ஜெயகுமார் வையாபுரி - மலேசியா

  239. நடராஜா லட்சுமி காந்தன் (கண்ணன்குடா)- மலேசியா

  240. செல்வமலர் ஐயாதுரை - மலேசியா

  241. மதியரசன் - மலேசியா

  242. நாகமுத்து மகேஸ்வரமூர்த்தி (பருத்தித்துறை) - நெதர்லாந்து

  243. தணிகாசலம் ஜெயரூபன் (அச்சுவேலி ) - நெதர்லாந்து

  244. கந்தையா கிருஷ்ணகுமார் (பருத்தித்துறை) - நெதர்லாந்து

  245. வேலாயுதம்பிள்ளை லோகேஸ்வரன் (வவுனியா) - நெதர்லாந்து

  246. தம்பி அருள்நேசன் - நெதர்லாந்து

  247. ஆறுமுகம் ஜெயா (மானிப்பாய்) - நெதர்லாந்து

  248. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் ( நெல்லியடி) - நெதர்லாந்து

  249. குண்டமணி சற்குணராசா ( கரவெட்டி) - நெதர்லாந்து

  250. நவரட்ணம் கோடீஸ்வரநாதன் ( யாழ்ப்பாணம் ) - நெதர்லாந்து

  251. பஞ்சலிங்கம் நடேசலிங்கம் ( ஆணைக்கோட்டை ) - நெதர்லாந்து

  252. செல்லத்துரை மனோ ( சங்காணை) - நெதர்லாந்து

  253. வீரசிங்கம் தயாளன் (யாழ்ப்பாணம்) - நெதர்லாந்து

  254. தேவதாஸ் கொன்ஸ் ரன்சன் ( குடத்தனை) - நெதர்லாந்து

  255. குணசேகரன் ரஜினிகாந்தன் ( பண்டத்தரிப்பு ) - நெதர்லாந்து

  256. நடராசன் சிவகுமரன் (பரந்தன்) - நெதர்லாந்து

  257. நாகராசா ஸ்ரீ சங்கர் (சங்காணை ) - நெதர்லாந்து

  258. செல்லப்பா நிமலநாதன் (புலோலி ) - நெதர்லாந்து

  259. சரவணமுத்து தவராசா ( நெடுங்கேணி ) - நெதர்லாந்து

  260. ராமலிங்கம் ஸ்ரீரங்கன் (பருத்தித்துறை) - நெதர்லாந்து

  261. கணகராயர் ரத்னராஜ் (பூநகரி) - நெதர்லாந்து

  262. அரசரத்னம் சுதாகரன் ( யாழ்ப்பாணம் ) - நெதர்லாந்து

  263. தம்பையா லிங்கரத்னம் ( திருமலை ) - நெதர்லாந்து

  264. வரதலிங்கம் செல்வசந்திரன் (புத்தூர்) - நெதர்லாந்து

  265. செல்லையா ராசேந்திரன் (பரந்தன்) - நெதர்லாந்து

  266. நடேசப்பிள்ளை சிவதாசன் ( கொக்குவில்) - நெதர்லாந்து

  267. நித்தியானந்தம் பொன்னுத்துரை (மாவிட்டபுரம்) - நெதர்லாந்து

  268. ஜேசுரட்ணம் ஜோஸப் மனோகரன் (இளவாலை) - நெதர்லாந்து

  269. திருநா இளவரசன் (புலோலி) - நெதர்லாந்து

  270. ரத்னசிங்கம் ஜெயபாலன் ( வல்வெட்டித்துறை) - நெதர்லாந்து

  271. அருளானந்தசிவம் பங்கமலநாதன் (சித்தங்கேணி) - நெதர்லாந்து

  272. சிவதாசன் - நெதர்லாந்து

  273. முருகேசு ரகுபதி (பருத்தித்துறை) - நியூசிலாந்து

  274. பாண்டியன் - நியூசிலாந்து

  275. சிவசாமி சிவமகேசன் (வல்வெட்டித்துறை) - நோர்வே

  276. தியாகராஜா உமைபாலன் (வட்டுக்கோட்டை) - நோர்வே

  277. ராஜகோபால் ஸ்ரீஸ்கந்தராஜா ( கொக்குவில்) - நோர்வே

  278. வேலுப்பிள்ளை ராசரத்னம் (வட்டுக்கோட்டை) - நோர்வே

  279. மேரி பிரிஜித வசந்தி பிரான்ஸிஸ்( கிளிநொச்சி) - நோர்வே

  280. சூசைபிள்ளை பிரான்ஸிஸ் சேவியர் ( கிளிநொச்சி ) - நோர்வே

  281. கருணாசாமி ஸ்டீபன் புஷ்பராஜா (சுழிபுரம்) - நோர்வே

  282. தர்மலிங்கம் கோணேஸ்வரன் ( அரியாலை ) - நோர்வே

  283. பெஞ்ஜசின் ராஜா பிலிப் (கரவெட்டி) - நோர்வே

  284. சிவராஜா விஜயரூபன் (புதுக்குடியிருப்பு ) - நோர்வே

  285. ஜோன் பிள்ளை ஜோர்ஜ் ( புதுக்குடியிருப்பு) - நோர்வே

  286. சிவராஜா சுரேஷ் ( அரியாலை) - நோர்வே

  287. லியோ எட்மன் கிலாரி (யாழ்ப்பாணம்) - நோர்வே

  288. சிவபாலசிங்கம் சிவதாஸ் (யாழ்ப்பாணம்) - நோர்வே

  289. புவனன் மாஸ்டர் ( யாழ்ப்பாணம் ) - இலங்கை

  290. சின்னப்பா மாஸ்டர் ( மன்னார்) - இலங்கை

  291. சோதிநாதன் புனிதவதி ( தவசிகுளம்) - சுவீடன்

  292. கனகசபை பாலசந்திரன் (கொழும்பு 06) - சுவீடன்

  293. ரவி செல்வதுரை ( தெல்லிப்பளை) - சுவீடன்

  294. ஆனந்தராஜ் கனகசபை - சுவிட்ஸர்லாந்து

  295. நடராஜா கருணாகரன் (நாராஹேன்பிட்டி) - சுவிட்ஸ்ர்லாந்து

  296. செல்லையா ஜெயபாலன் ( ஆணைக்கோட்டை) - சுவிட்ஸ்ர்லாந்து

  297. செல்லையா குலசேகர ராஜலிங்கம் - சுவிட்ஸ்ர்லாந்து

  298. பிரான்ஸிஸ் அல்பர்ட் இல்மான் - சுவிட்ஸர்லாந்து

  299. காசிலிங்கம் ராமகிருஷ்ணன் - சுவிட்ஸர்லாந்து

  300. ரத்னவேல் சசிதரன் - சுவிட்ஸர்லாந்து

  301. சோமசுந்தரம் ராமலிங்கம் - சுவிட்ஸர்லாந்து

  302. சுப்ரமணியம் சண்முகதாசன் - சுவிட்ஸர்லாந்து

  303. விஜயரட்ணம் சிவநேசன் - சுவிட்ஸர்லாந்து

  304. கிறிஸ்டி லோரன்ஸ் ரெஜினால்ட் - தாய்லாந்து

  305. காசிப்பிள்ளை கணேசமூர்த்தி - தாய்லாந்து

  306. மார்க்கண்டு தயாகரன் (யாழ்ப்பாணம்) - தாய்லாந்து

  307. பஞ்சலிங்கம் விஜயகுமார் - தாய்லாந்து

  308. கந்தையா நகுலதாஸ் (தெல்லிப்பளை) - ஐக்கிய இராச்சியம்

  309. சின்னராஜா வசந்த ராஜன் ( கோப்பாய்) - ஐக்கிய இராச்சியம்

  310. கனக ரத்னம் கனகேஸ்வரம் ( புங்குடுதீவு) - ஐக்கிய இராச்சியம்

  311. கிரி சோரம் லின்டன் ஜுட் (காரைநகர்) - ஐக்கிய இராச்சியம்

  312. பூபாலசுந்தரம்பிள்ளை குசிகன் ( வேலணை) - ஐக்கிய இராச்சியம்

  313. கிரிஷாந்த குமார் அருணாச்சலம் - ஐக்கிய இராச்சியம்

  314. கிருஷ்ணசாமி மனோகரன் (தொண்டமானாறு) - ஐக்கிய இராச்சியம்

  315. தம்பாபிள்ளை பரமாத்மா ( சாவகச்சேரி ) - ஐக்கிய இராச்சியம்

  316. பாலசிங்கம் விஜயகுமார் ( மல்லாகம் ) - ஐக்கிய இராச்சியம்

  317. துரைசாமி தயாசீலன் ( வல்வெட்டித்துறை ) - ஐக்கிய இராச்சியம்

  318. விஜயபாலன் விஜயகாந்தன் (ஆணைக்கோட்டை ) - ஐக்கிய இராச்சியம்

  319. துரைராஜா அந்தோனி புஷ்பராஜா ( திருமலை ) - ஐக்கிய இராச்சியம்

  320. சின்னத்துரை சிவகுமார் (குப்பிளான்) - ஐக்கிய இராச்சியம்

  321. நல்லையா கௌரிதாஸ் ( அரியாலை) - ஐக்கிய இராச்சியம்

  322. நாகரத்தினம் நாகசுகந்தன் (சுன்னாகம்) - ஐக்கிய இராச்சியம்

  323. சண்முகசுந்தரம் கல்யாணி (பருத்தித்துறை ) - ஐக்கிய இராச்சியம்

  324. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் (சாவகச்சேரி) - ஐக்கிய இராச்சியம்

  325. ராமசண்முகம் சிவதாஸன் (கைதடி) - ஐக்கிய இராச்சியம்

  326. ஐஸ்வர்யாஜித் ஸ்ரீஸ்கந்த ராஜா (பருத்தித்துறை) - ஐக்கிய இராச்சியம்

  327. ஜெயசீலன் செல்வராசா (கரவெட்டி) - ஐக்கிய இராச்சியம்

  328. அஜித் செல்வராஜா - ஐக்கிய இராச்சியம்

  329. ஜெகதீசன் ஜெகன்மோகன் (இரத்மலானை ) - ஐக்கிய இராச்சியம்

  330. நடேசன் சத்யேந்திரா - ஐக்கிய இராச்சியம்

  331. தாமோதரம்பிள்ளை சுதர்சன் (முல்லைத்தீவு) - ஐக்கிய இராச்சியம்

  332. ரவீந்திரன் (நல்லூர்) - ஐக்கிய இராச்சியம்

  333. ஜெயனந்தமூர்த்தி சேனாதிராஜா ( மட்டக்களப்பு) - ஐக்கிய இராச்சியம்

  334. எலியஸ் ஜோஸப் ஜெயராஜா - அமெரிக்கா

  335. வெற்றிவேல் ராஜா வடிவேல் (வல்வெட்டித்துறை)

  336. கந்தசாமி கமல்ராஜ் - இலங்கை

  337. கருணாகுல ரத்னம் (பண்டாரிகுளம்)

  338. துரைசாமி செல்வகுமார் ( கடபொல)

  339. இராமச்சந்திரன் ஆப்ரஹாம் (நல்லூர்)

  340. சண்முகசுந்தரம் கந்தஸ்கரன் (கொழும்பு 03)

  341. ரவிசங்கர் கனகராஜா (வல்வெட்டித்துறை)

  342. கிருஷ்ணபிள்ளை சிவஞானம் (புளியங்குளம்)

  343. செல்வமாணிக்கம் அருணகிரிநாதன் (புதுக்குடியிருப்பு)

  344. சிவராசா பிருந்தாபன்

  345. நிக்லபிள்ளை அன்டனி எமில் லக்ஸமிகா (வேப்பங்குளம்)

  346. சிவராசா லிங்கேஷ்வரன் (யாழ்ப்பாணம்) - மலேசியா

  347. ஜயரத்னம் ஜெயசந்திரன் (கொல்லன்குளம்)

  348. சுபேஷ் சற்குணராஜா (கொல்லன்குளம்)

  349. செல்லையா இராமச்சந்திரன் (வடமராட்சி) - நெதர்லாந்து

  350. பொன்னையா ஆனந்தராஜா (சங்காணை) - தாய்லாந்து

  351. குணரத்ன பந்துல கஜவீர ( அம்பாறை)

  352. அன்னலிங்கம் சாண்டீபன் (பருத்தித்துறை)

  353. தணிகாசலம் ஸ்ரீசங்கர் (புலோலி)

  354. சுப்ரமணியம் விவேகானந்தன் (இரத்மலானை)

  355. மகாலிங்கம் ஜெகன் (கிளிநொச்சி)

  356. ஜெகநாதன் வாகீசன் (உரும்பிராய்)

  357. பேரின்பநாயகம் சிவபரன் ( வட்டுக்கோட்டை)

  358. கந்தவனம் சிவசங்கர் (யாழ்ப்பாணம்)

  359. மேரி ஜோசப் அன்டனி ஜனகன் (கிளிநொச்சி)

  360. ஜெயந்தன் தர்மலிங்கம் (கிளிநொச்சி)

  361. குமாரசாமி தர்மகுமார் (கிளிநொச்சி)

  362. தம்பிராசா யோகராசா (ஒட்டுசுட்டான்)

  363. சிவசுப்ரமணியம் ஹரிராம் ( யாழ்ப்பாணம்)

  364. ஜெயரத்னம் ருத்ரகுமார்

  365. மார்க்கண்டு சிவரூபன்

  366. வௌ்ளையா தயாளன் (திருமலை)

  367. ஜேசுராசா அமலதாஸ் (கல்முனை)

  368. பரிமளநாதன் சாம்பவி - அவுஸ்திரேலியா

  369. சுரேன் சரேந்திரன் - ஐக்கிய இராச்சியம்

  370. லூசியஸ் ரூபர்ட் சூசைப்பிள்ளை - ஐக்கிய இராச்சியம்

  371. டேவிட் பூபாலபிள்ளை (மட்டக்களப்பு) - கனடா

  372. சுரேந்திரன் ரோய் ரத்னவேல் - கனடா

  373. சிலீமன் பிள்ளை ஜோஸப் இமானுவல் (யாழ்ப்பாணம்) -ஜேர்மனி

  374. சிவா விமலச்சந்திரன் - கனடா

  375. அலெக்ஸாண்டர் பஸ்டின் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

  376. கந்தையா சச்சிதானந்தம் - பிரான்ஸ்

  377. மரியநேசம் அரியரத்னம் (நெல்லியடி) - பிரான்ஸ்

  378. சத்தியகுமார் நமச்சிவாயம் - பிரான்ஸ்

  379. ராஜபாலசிங்கம் -நோர்வே

  380. ருத்ரகுமாரன் விஸ்வநாதன் - அமெரிக்கா

  381. இளையதம்பி செல்வநாதன் - அவுஸ்திரேலியா

  382. பொன் பாலராஜன் - கனடா

  383. கனகாந்தரம் மாணிக்கவாசகர் -அவுஸ்திரேலியா

  384. கற்பனா நாகேந்திரன் - கனடா

  385. முத்துகுமாரசுவாமி ரத்னா - கனடா

  386. நாகலிங்கம் பாலச்சந்திரன் - பிரான்ஸ்

  387. நடராஜா ராஜேந்திரன் - ஜேர்மனி

  388. நடராஜா ஸ்ரீஸ்கந்த ராஜா - சுவீடன்

  389. ரஜினிதேவி சின்னதம்பி - சுவிட்ஸர்லாந்து

  390. ராம் சிவலிங்கம் - கனடா

  391. ராஜரத்னம் ஜெயச்சந்திரன் - ஜேர்மனி

  392. சாம் சங்கரசிவம் - கனடா

  393. சிவகுருநாதன் சுதர்சன் - பிரான்ஸ்

  394. சுபா சுந்தரலிங்கம் - அமெரிக்கா

  395. தயாபரன் தணிகாசலம் - ஐக்கிய இராச்சியம்

  396. ஆனந்தகுமார் பரராஜசிங்கம் (கொழும்பு) - அவுஸ்திரேலியா

  397. ராஜன் ராசையா - அவுஸ்திரேலியா

  398. ராசிதன் - இலங்கை

  399. பாலசுப்ரமணியம் ஸ்கந்தராஜா (கிளிநொச்சி) - இலங்கை

  400. கோர்மொலைஸ் பிரபாகரன் (கிளிநொச்சி) -இலங்கை

  401. இளையதம்பி திரேஷ்குமாரன் (பண்டாரவளை)

  402. கந்தையா குஞ்சிதபாதம் (வவுனியா) - இலங்கை

  403. கந்தலிங்கம் பிரேமராஜா - இலங்கை

  404. கதிரேசு கணேசலிங்கம் (கோப்பாய்) -இலங்கை

  405. கிருஷ்ணகுட்டி சுகுமாரன் (சாவகச்சேரி) இலங்கை

  406. குருகுலசிங்கம் தேவராசா (௦கல்லடி) - இலங்கை

  407. முருகேசு ஸ்ரீசண்முக ராஜா (நல்லூர்) - இலங்கை

  408. ஜெபமாலை ஜோர்ஜ் அனர்ஸ் (வட்டக்கண்டல்) - இலங்கை

  409. சின்னையா சுந்தரலிங்கம் (மட்டக்களப்பு) - இலங்கை

  410. தனுஷ்கோடி பிரேமானி (வட்டக்கச்சி) - இலங்கை

  411. துரைராசா பிரியதர்ஷிணி (மட்டக்களப்பு) இலங்கை

  412. வேலுப்பிள்ளை சிவனடியார் (முல்லைத்தீவு) இலங்கை

  413. மத்தியாஸ் டக்லஸ் (காரைதீவு) - பிரான்ஸ்

  414. மீன நவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி ஈழநதி (வல்வெட்டித்துறை) - அவுஸ்திரேலியா

  415. கந்த ரூபினி கமலாகரன் ( யாழ்ப்பாணம்) கனடா

  416. மணிவண்ணன் கருணானந்த சுவாமி - கனடா

  417. மரியதாஸ் மனுவல் - கனடா

  418. டாக்டர் நாகலிங்கம் ஜெயலிங்கம் -கனடா

  419. பஞ்சலிங்கம் சொக்கலிங்கம் - கனடா

  420. பொன்னம்பலம் சிவகுமாரன் (வல்வெட்டித்துறை) கனடா

  421. ரவிந்திரன் தம்பாபிள்ளை - கனடா

  422. சகீலா ஜெயச்சந்திரன் - கனடா

  423. சிவதாசன் ஸ்ரீகேதீஸ்வரன் (ஏழாலை) - கனடா

  424. ஸ்ரீ ரஞ்சன் கந்தையா (ஏழாலை) - கனடா

  425. தங்கரத்னம் சரோஜினிதேவி (கொக்குவில்) - ஜேர்மனி


  இதில் தடை செய்யப்பட்டவர்களில் சிலரது தடையையும் சில அமைப்புக்களின் தடையையும் இலங்கை நல்லிணக்க அரசு நீக்கி உள்ளன பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், வெளியிட்டது.

  புதிய அரசாங்கம் இந்த பட்டியலில் திருத்தம் செய்து, 8 புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்களின் பெயர்களை நீக்கியுள்ளது.

  1-உலகத் தமிழர் பேரவை,

  2-பிரித்தானியத் தமிழர் பேரவை,

  3-கனேடிய தமிழர் தேசிய அவை,

  4-தமிழ் இளையோர் அமைப்பு,

  5-உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,

  6-கனேடியத் தமிழ் காங்கிரஸ்,

  7-அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,

  8-தமிழ், தேசிய அவை,

  ஆகிய அமைப்புகள் மீதான தடையே நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை  தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக பின்வருவனவற்றின் தடை தொடர்ந்தும் உள்ளது.

  1-தமிழீழ விடுதலைப் புலிகள்,

  2-தமிழர் புனர்வாழ்வுக் கழகம்,

  3-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,

  4-உலகத் தமிழர் இயக்கம்,

  5-நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,

  6-தமிழீழ மக்களவை,

  7-உலகத் தமிழர் நிவாரண நிதியம்,

  8-தலைமைச் செயலக குழு,
   
  ஆகிய எட்டு அமைப்புகள் மீதான தடை நீடிப்பதாக வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது தடை செய்யப்பட்டுள்ள 155 பேரில், அதிகபட்சமாக

   22 பேர் கனடாவில் வசிக்கின்றனர். ,

  டென்மார்க் -17,

  சிறிலங்கா -14,

  பிரித்தானியா-12,

  நெதர்லாந்து-12,

  பிரான்ஸ்-11,

  ஜேர்மனி-08,

  இந்தியா-07,

  இத்தாலி-04,

  மலேசியா-03,

  நோர்வே-02,

  அமெரிக்கா-01,

  தாய்லாந்து-1

  என தடை செய்யப்பட்வர்கள் வசிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 பேருக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இரு சிங்களவர்களும் இடம்பெற்றுள்ளனர். இனப்படுகொலை தொடர்பான நிபுணரும், ஒபாமாவின் ஆலோசகரும், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவதற்கு முன்னர், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

  இதேவேளை தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன,

  1.அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா

  02. ஆருரன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா.

  03. சிவாராஜா யாதவன் – அவுஸ்திரேலியா.

  04. ஆறுமுகம் ரஜீவன் – அவுஸ்திரேலியா.

  05. பொன்னம்பலம் சிறிபத்மநாதன் – கனடா – அளவெட்டி

  06. பரமராசா வைத்தியலிங்கம் – கனடா – பரந்தன் , உருத்திரபுரம்

  07. மாணிக்கம் சௌந்தரமேனன் – கனடா – தொண்டமனாறு - (முத்துஜயன்கட்டு

  08. குருநந்தசுவாமி மணிவண்ணன் – கனடா – திருகோணமலை

  09. கையிலாசப்பிள்ளை தேவகுலசிங்கம் – கனடா – புங்குடுதீவு

  10. நடராஜா சிவபாலன் – கனடா – பருத்திதுறை

  11. திரவியநாயகம் சிவாஜிஜெயக்குமார் – கனடா – கரவெட்டி

  12. சிவகுரு ராகவன் – கனடா – ஏழாலை

  13. அன்றூஸ் செல்வநாயகம் அந்தோனி மதிவதனி – கனடா – மாதகல்

  14. தம்பிராசா சுரேந்திரன் – கனடா – ஆவரங்கால், புத்தூர்

  15. புஷ்பரத்தினம் சதீஸ்வரன் – கனடா – சுதுமலை

  16. துரைரட்ணம் முரளீதரன் –கனடா – பலாலி

  17. பாலசிங்கம் ஆறுமுகன் – கனடா – சித்தங்கேணி.

  18. முத்துராசா சிவராதா – கனடா – கோண்டாவில்

  19. தியாகராசா ராகுலன் – கனடா – கொழும்பு -05

  20. நாகலிங்கம் தியாகலிங்கம் – கனடா – யாழ்ப்பாணம்.

  21. பரஞ்சோதி சீறிதர் – கனடா.

  22. அன்ரன் தேவரத்தினம் சபாரத்தினம் – கனடா.

  23. கார்த்தீபன் மாணிக்கவாசகர் – கனடா – கொழும்பு – 06 (கொடிகாமம்.)

  24. ரமணன் மயில்வாகனம் – கனடா

  25. செல்லத்துரை கமலேஸ்வரன் – டென்மார்க் – நாகர்கோவில்

  26. சிவரத்தினம் ஜெகதீஸ்வரன் – டென்மார்க் – குருநகர்

  27. கணபதிப்பிள்ளை நடனபாதம் – டென்மார்க் – நீர்வேலி.

  28. வைரவமுத்து இராமதாசன் – டென்மார்க் – வல்வெட்டித்துறை

  29. ஜெயநாதன் திருநாவுக்கரசு – டென்மார்க் – அரியாலை

  30. வேலும்மயிலும் கலிவ்ஸன் - டென்மார்க் – வல்வெட்டித்துறை

  31. கந்தசாமி சேகரன் - டென்மார்க் – பருத்திதுறை

  32. நிமலநாதன் செல்லையா - டென்மார்க் – சாவகச்சேரி

  33. ஜேசுதாசன் பிரான்ஸிஸ் விஜேந்திரன் - டென்மார்க் – பருத்தித்துறை

  34. அன்னலிங்கம் சற்குணலிங்கம் - டென்மார்க் – மண்டதீவு

  35. சிவஞானம் சிறிதாசன் - டென்மார்க் – குப்பிளான்

  36. ரங்கநாதன் கந்தசாமி – டென்மார்க்.

  37. கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம் - டென்மார்க் – தாளையடி – பலாலி

  38. அருளேஸ்வரன் வல்லிபுரம் - டென்மார்க் – கொடிகாமம்

  39. செல்லையா உதயமனோகரன் - டென்மார்க் – தாளையடி

  40. பெஞ்சமின் அந்தோனி பெர்ணான்டோ - டென்மார்க் – வெற்றிலைக்கேணி

  41. நடராசா ரவிச்சந்திரன் - டென்மார்க் – நாச்சிமார் கோவிலடி

  42. தவாரசா நித்திராஜா – பிரான்ஸ் – தொண்டமனாறு

  43. அருளானந்தம் மகேந்திரராஜா – பிரான்ஸ் – வல்வெட்டித்துறை

  44. கணேசலிங்கம் தம்பித்துரை – பிரான்ஸ் – அரியாலை

  45. சந்தியகட்சன் செல்வச்சந்திரன் – பிரான்ஸ் – குருநகர்

  46. பரமசாமி பரணீதரன் – பிரான்ஸ் – கரணவாய்

  47. மனோகரன் வேலும்மயிலும் – பிரான்ஸ் – ஏழாலை

  48. சுப்பிரமணியம் சிவகரன் – பிரான்ஸ் – வட்டக்கச்சி.

  49. பரமலிங்கம் நவநீதன் – பிரான்ஸ் – பரந்தன்

  50. மயில்வாகனம் லிங்கேஸ்வரன் – பிரான்ஸ் – புளியம்பொக்கனை

  51. விநாயகமூரத்தி சேகரபிள்ளை – பிரான்ஸ் – கிளிநொச்சி

  52. அப்பாத்துரை செந்தில் விநாயகம் – ஜேர்மன் – புங்குடுதீவு

  53. ஆறுமுகம் தயாபரன் - ஜேர்மன் – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

  54. சந்திரவதகுமார் – ஜேர்மன் – யாழ்ப்பாணம்

  55. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி – ஜேர்மன் – கிளிநொச்சி.

  56. பூபாலசிங்கம் திருபாலசிங்கம் – ஜேர்மன் – புத்தூர்

  57. வரதராஜா அகிலன் – ஜேர்மன். 

  58. வீரபாகு நடராஜா – ஜேர்மன் – சங்கானை

  59. நிர்மலன் ரவீந்திரன் – ஜேர்மன். 

  60. சிவஞானசுந்தரம் சிவகரன் – இந்தியா. 

  61. அகநிலா – இந்தியா.

  62. அமுதன் – இந்தியா.

  63. அந்தரகென்னதிகே சமிந்த தர்சன – இந்தியா – திருகோணமலை

  64. நவாஷ் – இந்தியா.

  65. ராஜேந்திரம் மூர்த்தி – இந்தியா.

  66. வேலுப்பிள்ளை ரேவதன் – இந்தியா – முல்லைத்தீவு, வைரவர் புளியங்குளம்

  67. விக்கினேஸ்வரன் பரமேஸ்வரி – இந்தியா – வெள்ளவத்தை

  68. விக்கினேஸ்வரன் கந்தப்பு முத்தையா பிள்ளை – இந்தியா – தெஹிவளை

  69. நல்லநாதன் ஜெயந்தன் – இத்தாலி – அரியாலை

  70. யோகநாதன் அஜிந்தன் – இத்தாலி – பளை

  71. வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் – இத்தாலி – பளை

  72. நவரத்தினம் சுகிதரன் – இத்தாலி – தெல்லிப்பளை

  73. பூங்குளலி வீரவன் – மலேசியா

  74. ஜெயக்குமார் வையாபுரி. 

  75. நடராஜா லக்சுமிகாந்தன் – மலேசியா – மட்டக்களப்பு

  76. செல்லையா ராமச்சந்திரன் – நெதர்லாந்து –வடமராட்சி.

  77. நாகமுத்து மகேஸ்வர மூர்த்தி – நெதர்லாந்து – பருத்திதுறை

  78. வேலாயுதம்பிள்ளை யோகேஸ்வரன் - நெதர்லாந்து – வவுனிக்குளம்

  79. ஆறுமுகம் ஜெயா – நெதர்லாந்து – மானிப்பாய்

  80. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் – நெதர்லாந்து – நெல்லியடி

  81. நவரத்தினம் கோடீஸ்வரநாதன் – நெதர்லாந்து – வசாவிளான்

  82. பஞ்சலிங்கம் நடேசலிங்கம் – நெதர்லாந்து – ஆணைக்கோட்டை.

  83. ராமலிங்கம் சிறிரங்கன் – நெதர்லாந்து – பருத்திதுறை

  84. தம்பிஐயா லிங்கரத்தினம் – நெதர்லாந்து – திருகோணமலை

  85. செல்லையா ராசேந்திரன் – நெதர்லாந்து – பரந்தன்

  86. ஜேசுரத்தினம் யோசப் மனோகரன் – நெதர்லாந்து – இளவாலை

  87. திருநா இளவரசன் – நெதர்லாந்து – புலோலி

  88. கருணசாமி ஸ்ரீபன் புஷபராசா – நோர்வே – சுழிபுரம்

  89. வீரசிங்கம் நாகேஸ்வரன் – ஸ்ரீலங்கா – (வெளிநாடு செல்ல தடை) – சுன்னாகம்

  90. ராமன் சின்னப்பா மாஸ்ரர் - ஸ்ரீலங்கா – மன்னார் ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
  91. விஜயரத்தினம் சிவநேசன் – சுவிஸ்.

  92. கந்தையா நகுலதாஸ் – பிரித்தானியா – தெல்லிப்பளை

  93. சின்னராஜா வசந்தராஜன் – பிரித்தானியா –கோப்பாய்

  94.கனகரத்தினம் கனகேஸ்வரன்-பிரித்தானியா ..புங்குடுதீவு,

  95. பூபாலசுந்தரம்பிள்ளை குசிகன் – பிரித்தானியா – வேலனை

  96. கிருசாந்தகுமார் அருணாச்சலம் – பிரித்தானியா.

  97. தம்பாப்பிள்ளை பரமாத்மா – பிரித்தானியா – சாவகச்சேரி

  98. பாலசிங்கம் விஜயகுமார் – பிரித்தானியா – மல்லாகம்

  99. விஜயபாலன் விஜயகாந்தன் – பிரித்தானியா – ஆனைக்கோட்டை

  100.    நாகரத்தினம் நாகசுகந்தன் – பிரித்தானியா – சுன்னாகம்

  101.    ஜெகதீசன் ஜெகமோகன் – பிரித்தானியா – ரத்மலானை

  102.    தாமோதரம்பிள்ளை சுதர்சன் – பிரித்தானியா – முள்ளியவளை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  103.    வெற்றிவேல் ராஜவடிவேல் – வல்வெட்டித்துறை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  104.    கந்தசுவாமி கமலராஜா – கனடா. 

  105..    கருணாகுலரத்தினம் - - பண்டாரிக்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

   106..    துரைசாமி செல்வக்குமார் – கடபொல (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  107.    இராமச்சந்திரன் ஆபிரகாம் – நல்லூர் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  108.    சண்முகசுந்தரம் கந்தஸ்கரன் - கொழும்பு (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  109.    ரவிசங்கர் கனகராஜா – வல்வெட்டித்துறை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  110.    கிருஷ்ணபிள்ளை சிவஞானம் – புளியங்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  111.    செல்வமாணிக்கம் அருணகிரிநாதன் – புதுக்குடியிருப்பு – ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  112.    சிவராசா பிருந்தாபன் - - (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு,

  113.    நிக்கீலாப்பிள்ளை அந்தோணி எமில் லக்ஷ்மிகாந்தன் – வவுனியா – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  114.    சிவராசா லிங்கேஸ்வரன் – மலேசியா - அளவெட்டி- (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  115.    ஜெயரத்தினம் ஜெயசந்திரன் – கொல்லன்குளம் – வவுனியா – யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  116.    சுபேஷ் சற்குணராஜா – வெள்ளவத்தை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  117.    பொன்னையா ஆனந்தராஜா – சங்கானை – பாங்கொங் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு

  118.    குணரத்ன பந்துல கஜவீர – அக்கரப்பத்து (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  119.    அன்னலிங்கம் காண்டீபன் – பருத்திதுறை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  120.    தணிகாசலம் சிறிசங்கர் – புலோலி – மந்திகை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  121.    சுப்பிரமணியம் விவேகானந்தன் – இரத்மலான (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  122.    மகாலிங்ம் ஜெகன் – முழங்காவில் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  123.    ஜெயதேவன் வாகீசன் – உரும்பிராய் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  124.    பேரின்பநாயகம் சிவபரன் – வட்டுக்கோட்டை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  125.    கந்தவனம் சிவசங்கர் – மீசாலை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  126.    மேரியோசப் அன்ரனி ஜனகன் – கனகபுரம் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  127.    ஜெயந்தன் தர்மலிங்கம் – கிளிநொச்சி – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  128.    குமாரசுவாமி தர்மகுமார் – வேரவில், கிளிநொச்சி ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  129.    தம்பிராசா யோகராசா – ஒட்டுசுட்டான் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  130.    சிவசுப்ரமணியம் ஹரிராம் – காங்கேசன்துறை யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  131.    ஜெயரத்தினம் ருத்திரகுமார் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு
  அறிவிப்பு).
  132.    மார்க்கண்டு சிவரூபன் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு)
  .
  133.    வெள்ளையா தயாளன் – திருகோணமலை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
  134.    பரிமளநாதன் சாம்பவி – அவுஸ்திரேலியா. , (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  135.    மரியநேசன் அரியரத்தினம் – பிரான்ஸ் – நெல்லியடி. , (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  136.    இராஜபாலசிங்கம்- நோர்வே, (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  137.    உருத்திரகுமாரன் விஷ்வநாதன் – அமெரிக்கா, (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  138.    ஆனந்தகுமார் பரராஜசிங்கம் – அவுஸ்திரேலியா. , (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  139.    என். ஏ .ராசிதன் – ஸ்ரீலங்கா140.&n, (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  bsp;   பாலசுப்பிரமணியம் ஸ்கந்தராஜா – கிளிநொச்சி., (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
   
  141.    கோர்மொளேஸ் பிரபாகரன் – கிளிநொச்சி. , (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  142.    இளையதம்பி திரேஷ்குமாரன் – கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு, (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  143.    கந்தையா குஞ்சிதபாதம் – வவுனியா. , (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  144.    காந்தலிங்கம் பிரேமரரஜா – கிளிநொச்சி – வெள்ளவத்தை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).
  145.    கதிரகேசு கணேசலிங்கம் – கோப்பாய்., (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

   146.    கிருஷ்ணகுட்டி சுகுமாரன் – சாவகச்சேரி. வெள்ளவத்தை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  147.    குருகுலசிங்கம் தேவராசா – கல்லடி, மட்டக்களப்பு(சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  148..    முருகேசு சண்முகராஜா ..நல்லூர், (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  149.    செபமாலை யோஜ் அனஸ் – கந்தக்குளம் வட்டக்கண்டல்(சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  150.    சின்னையா சாந்தலிங்கம் – மட்டக்களப்பு (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  151.    துரைராசா பிரியதர்சினி – மட்டக்களப்பு.  (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  152.    வேலுப்பிள்ளை சிவனடியார் – வல்வெட்டித்துறை , முல்லைத்தீவு வெள்ளவத்தை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

  153மீனா நவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா – வல்வெட்டித்தறை

  154சகிலா ஜெயசந்திரன் – கனடா

  இப்படியான நிலையைத் தகர்த்தெறிந்து யதார்த்த அரசியலை நடத்தத்தெரிந்த நல்லதொரு குழுவை உருவாக்காதவரை ஈழத்தமிழர்களின் எந்த வொரு போராட்டமும் ஒரு சிறு தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத கையறு நிலையே உருவாகும். நன்றி.தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich-Switzerland-

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
இலக்கியம்
இந்திய சட்டம்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்
free followers for instagram instagram takipçi instagram takipçi satın al instagram free followers instagram takipçi free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower şişli escort Bahçeşehir Escort Taksim Escort Halkalı Escort Kurtköy Escort Pendik Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Şirinevler Escort Kurtköy Escort Bahçeşehir Escort Mecidiyeköy Escort liseli escort ankara Ataköy Escort Maltepe Escort Ankara Escort Bayan Antalya Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort ankara escort eskisehir escort bakırköy escort ankara escort porno izle Ankara escort bayan Ankara Escort Beylikdüzü Escort ankara escort Beylikdüzü Escort Türkçe Altyazılı Porno Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort bayan Beylikdüzü Escort Ankara escort bayan By skor İstanbul Escort Ankara Escort Pendik Escort Ümraniye Escort Sincan Escort istanbul escort Anadolu Yakası Escort porno izmir escort bayan İzmir Escort istanbul escort Atasehir escort Mersin Escort Bayan Bodrum Escort ankara escort antalya escort Ankara Escort Keciören Escort escort ankara ankara escort instagram takipçi instagram takipçi free followers for instagram instagram takipçi satın al instagram free followers free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat web tasarım eskişehir evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink halı yıkama hacklink satış evden eve nakliyat paykasa bozum hacklink al hacklink satış hacklink satış youtube video indir wso shell instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram Samsun Escort Diyarbakır Escort Kastamonu Escort Samsun Escort Mersin Escort Bayan Yozgat Escort Erzurum Escort ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Bursa Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort Nevşehir Escort Uşak Escort Trabzon Escort Sinop Escort Sakarya Escort Sakarya Escort Nevşehir Escort Giresun Escort Elazığ Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram Nevşehir Escort Diyarbakır Escort Yalova Escort Ordu Escort Escort Zonguldak Artvin Escort Marmaris Escort Giresun Escort Kütahya Escort Samsun Escort Escort Samsun Mersin Escort Bayan Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Escort Adana Bursa Escort Kıbrıs escort Çanakkale Escort Van escort Trabzon Escort Sivas Escort Şanlıurfa Escort Şanlıurfa Escort Sakarya Escort Ordu Escort Mardin Escort Manisa Escort Manisa Escort Erzincan Escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı betpas giriş betpas betonbet giriş betonbet adana escort Kartal Escort Bostancı Escort Kartal Escort Pendik Escort Kadıköy Escort Ataşehir escort Kadıköy Escort Kadıköy Escort Bostancı Escort Çekmeköy Escort Ataşehir escort Aydınlı Escort Bostancı Escort Ümraniye Escort Kurtköy Escort Suadiye Escort Escort Bayan Kartal Escort Pendik Escort Kadıköy escort Pendik Escort Kartal Escort Kurtköy Escort Kadıköy Escort Kadıköy Escort

parça eşya taşıma

tunceli escort mersin escort istanbul escort sivas escort sivas escort escort erzurum erzurum escort elazig escort diyarbakir escort diyarbakır escort diyarbakır escort anal porno kardeş porno hd porno mobil porno türk porno tokat escort ısparta escort ucak bileti ucuz ucak bileti evden eve nakliyat isparta escort yemek tarifi hukuk antalya escort