சீனா ஆராய்ந்து தயாரிக்கும் சுரங்க துளையிடும் இயந்திரம்,
 • சீனா ஆராய்ந்து தயாரிக்கும் சுரங்க துளையிடும் இயந்திரம்,

  சீனா உற்பத்தி செய்யும் சுரங்க துளையிடும் இயந்திரம், சீனாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

  இதுவரை சீனா தயாரித்துள்ள சுரங்க துளையிடும் இயந்திரங்களின் உற்பத்தி எணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது.

  மேலும் 27ஆம் நாள் சீன ஹேனான் மாநிலத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுரங்க துளையிடும் இயந்திரத்தின் ஐந்து தேசிய வரையறைகள் வெளியிடப்பட்டன. துளையிடும் இயந்திர துறையின் போட்டியாற்றலுக்கு இது முக்கிய ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

  வீடியோ இணைப்பு –


  லண்டனில் செயலில் உள்ள இயந்திரம்,

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
இந்திய சட்டம்
உலக சட்டம்
தங்க நகை
 மரண அறித்தல்