இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதன் சட்டமும்,
 • இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதன் சட்டமும்,

  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich-Switzerland.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு  பாராளுமன்றத்தினால் 1996ம் ஆண்டின் 21ம் இலக்க மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 1996ம் ஆண்டில் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

  இலங்கையில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவை நிறுவுவதன் நோக்கம்.

  பரிஸ்கோட்பாடுகளின் அடிப்படையில் தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இது தாபிக்கப்பட்டது.

  இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “மனிதஉரிமைகள்” என்பது எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?

  குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம் ஆகியவற்றின கீழ் முன்மொழியப்பட்ட உரிமைகளே இவையாகும்.

  இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “அடிப்படை உரிமைகள்”

  அடிப்படை மனிதஉரிமைகள் எனப்படுபவை, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட சட்டங்கள் ஆகும்.

  இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடுகள்.

  • அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளும் புலனாய்வும்

  • இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படைஉரிமைகளுடன் அரசின் நடைமுறைகள் ஒத்திசைந்து செல்வதை உறுதிப்படுத்தல்

  • அடிப்படை உரிமைகளுடன் இணங்கிப் போகக்கூடியவாறு சட்டவாக்கங்கள், நிர்வாக நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல்

  • இலங்கையின் சர்வதேச மனிதஉரிமைகள் கடப்பாட்டிற்கு உட்பட்டதாக தேசிய சட்டங்களையும் நிர்வாக நெறிமுறைகளையும் உருவாக்குவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு சிபாரிசு வழங்கல்

  • சர்வதே மனித உரிமை உடன்படிக்கைகளையும் ஏனைய சர்வதேச கருவிகளையும் ஏற்று அங்கீகரிப்பது என்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கல்

  • நாட்டில் மனிதஉரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்
  ஆணைக்குழுவுக்கு ஒருவர் எத்தகைய முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்?

  அரசியலமைப்புச் சட்டத்தின் 3ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அல்லது அவை மீறப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தால் முறைப்பாடு தெரிவிக்கலாம்.

  இங்கே அழுத்துங்கள்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் சட்டம் தமிழ் உருவம்,

  ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டைத் தெரிவிக்கக்கூடிய நபர்கள்.

  • பாதிக்கப்பட்ட நபர்

  • குழுவினர்

  • பாதிக்கப்பட்ட நபரை அல்லது குழுவினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் நபர் அல்லது குழுவினர்
  எந்த மொழியிலும் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாமா?

  சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்.
  சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் அது தொடர்பாக ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா?

  ஆம், தன்னுடைய சொந்தப் பிரேரணையின் அடிப்படையில் ஆனைக்குழு அடிப்படை மனிதஉரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்யலாம்.
  உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆற்றுப்படுத்த முடியுமா?

  ஆம், சிலவேளைகளில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தும்.
  முறைப்பாடு ஒன்றில் எத்தகைய தகவல்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும்?

  • எத்தகைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?

  • யாருடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?

  • மீறலுக்குக் காரணமானவர்கள்

  • எந்தவிதமாக உரிமைகள் மீறப்பட்டுள்ளன?

  • எப்பொழுது, எவ்விடத்தில் மீறல்கள் இடம்பெற்றுள்ளன?

  • எத்தகைய பரிகாரங்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
  விசாரணைகள் இடம்பெறும்பொழுது சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டாயமானதா?

  இல்லை. சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டயமல்ல
  மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணைக்குள் உள்ளடங்காத முறைப்பாடுகளின் நிலை என்ன?

  அரசாங்கத்தினால் தாபிக்கப்பட்ட உரிய பரிகார நிறுவனங்களுக்கு இந்த முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்படும்.
  காலம் கடந்த மிகவும் பழைய அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளமுடியுமா?

  தகுந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டே காலம் கடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்
  மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியுமா?

  ஆம், அனைத்து சேவைகளையும் ஆணைக்குழு இலவசமாகவே வழங்குகின்றது.

  இங்கே அழுத்துங்கள் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின்  தலைமையகம்,

  இங்கே அழுத்துங்கள்  இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின்  பிராந்திய காரியாலயம்,

  இங்கே அழுத்துங்கள் மனித உரிமைகள் மீறப்படும் பொழுது இந்த லிங்கில் நீங்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்,

  மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

  சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.

  மனித உரிமைகளின் வகைகள்

  மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் அதற்குப் பின்னர் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை ஐந்து வகைகளாகப் பிரித்தது.

  அவை :
  1.குடிமையியல்
  2.அரசியல் உரிமைகள்
  3. பொருளாதார உரிமைகள்
  4. சமூக உரிமைகள்
  5. கலாச்சார உரிமைகள்

  - மனித உரிமைகள் சட்டம்

  குடிமை உரிமைகள் (Civil Rights)

      உயிர் வாழ்வதற்கான உரிமை
      சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
      தேசிய இனத்திற்கான உரிமை
      நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை
      வெளிப்படையான விசாரணைக்கான உரிமை
      குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை
      (இலவச) சட்ட உதவிக்கான உரிமை
      குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை
      உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.
      ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை
      மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை
      மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை
      தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை
      தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை
      நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை
      நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை
      தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை
      ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை
      ஒரு நாட்டைவிட்டு வெளியேறுய்வதற்கான உரிமை


  அரசியல் உரிமைகள்

      கருத்துகளை வெளியிட உரிமை
      கூட்டம் கூடுவதற்கான உரிமை
      சங்கமாகச் சேருவதற்கான உரிமை
      வாக்களிப்பதற்கான உரிமை
      அரசியல் பங்கேற்புகான உரிமை
      பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை


  பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்

      வேலைக்கான உரிமை
      வேலையைத் தெரிவு செய்யும் உரிமை
      சொத்து வைத்திருப்பதற்கான உரிமை
      போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை
      கல்வி பெறுவதற்கான உரிமை
      சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
      ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை
      சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை
      அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை
      சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை

   

  குழுக்களின் உரிமைகள்

      சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)
      கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை
      தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை
      போராட்ட உரிமை
      பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை
      பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை
      வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை
      சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை
      நியாயமான ஊதியத்திற்கான உரிமை
      வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)

   

  பெண்களுக்கான உரிமைகள்

      சம ஊதியம் பெறுவதற்கான உரிமை
      பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
      தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை
      சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை
      கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை

  குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்

      கல்விப் பெறுவதற்கான உரிமை
      தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை
      கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை
      மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை
      சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை
      வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை
      விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை
      சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை

  சிறைக்கைதிகளின் உரிமைகள்

      சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை
      சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை
      சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை
      போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை
      துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை
      பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை
      கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
      அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும்  புகார்கள் கொடுப்பதற்கான உரிமை
      குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல்  மூலம்)
      வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை
      சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை
      மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை
      சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை
      பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை


  மனித உரிமைகள் என்றால் என்ன?

  உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே.. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

  சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம்.

  மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம்.

  ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளூம் சுதந்திரமும் மனித உரிமைகள் எனப்படும்.

  உரிமை என்பது எத்தைகயது? சுதந்திரமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் செயற்படும் அனுமதி உரிமையாகும். ஒருவருக்குத் தனது கைத்தடியை சுழற்ற உரிமை உண்டு ஆனால் அது மற்றவர்மேல் படாமல் இருக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு.

  10-12-1948 இல் ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் உல மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டது. குடியுரிமை, அரசியல், பொருளாதார சமூக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சகலருக்கும் உண்டென்பதி இப் பிரகடனம் வலியுறுத்தியது.
  இப்பிரகடனத்திலும் இதன் பிறகு வந்த பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுதிட்ட நாடுகள் இவற்றை மதித்து நடக்கும் கடப்பாடுடையன.

  பல நாடுகள் இதற்கு ஏற்றாப் போல் தமது நாட்டுப் பாராளமன்றத்தில் சட்டங்களை சமர்ப்பித்து நிறைவேற்றி உள்ளன. பல நாடுகளின் மனித உரிமை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகம். இக் கழகம் 2005ஆம் ஆண்டு உருவாகக்ப் பட்டது. இது மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் உரிமை உள்ளது.

  இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் உப அமைப்பாகும். இதன் நிலை ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபையிலும் கீழானது. இதன் 47 உறுப்பினர்களையும் பொதுச் சபையின் 191 உறுப்பினர்கள் தெரிவு செய்வர்.

  இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இது ஜெனீவா நகரில் செயற்படுகிறது. மனித உரிமகள் கழகம் ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாது காப்புச் சபையைக் கோரமுடியும்.

  பாது காப்புச் சபை சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக எடுக்க முடியும்: நாட்டுக்கு எதிராக பொருளாதரத் தடை, பயணத்தடை விதித்தல்.

  சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல். மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

  சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல்.மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஓர வஞ்சனையாக (Double standard) நடந்து கொள்ளுகின்றது ・எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே.

  மனித உரிமைகள்” “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல.

  எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

  மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.

  மனித உரிமைகளின் வகைகள் மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை.

  முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை.

  இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.

  1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

  2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

  3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

  4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

  5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

  6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.

  7.பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.

  8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

  9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

  10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை.

  11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

  12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

  13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

  14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

  15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

  16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

  17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

  18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

  19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

  20.எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

  21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

  22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை.

  23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

  24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

  25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
  அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.
  தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

  26.ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

  27.சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

  28.மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

  29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

  30.இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

  உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..
  உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..
  மனித உரிமை நாட்டிற்குநாடு,தேசிய இனங்களின் வேறுபாட்டிலும், வல்லரசுக்களின் நலன்களின் முக்கியத்துவத்திற்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கலாமா?

  அப்படி மாற்றியமைக்கக் கூடியதாக இருக்குமானால் எதற்காக மனித உரிமை அமைப்புக்கள்? எதற்காக அழிந்துகொண்டிருக்கும் இனங்ககளிற்காக குரல்கொடுப்பது போன்றவேடம்?

   மனித உரிமைகள்: சில அடிப்படை தகவல்கள்,

  மனித உரிமைகள் என்றால் என்ன? பேச்சுரிமையும், எழுத்துரிமையும் மட்டும்தான் மனித உரிமைகளா?, இல்லை! மனித உரிமைகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் உங்களுக்காக...

  நம்முடைய மதம், இனம், மொழி, தேசம், நிறம், மொழி, பிறப்பிடம், இருப்பிடம், பால் எதுவாக இருந்தாலும் மனிதர்களுக்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள, இயற்கையாய் அமையப்பெற்ற அனைத்து உரிமைகளும் மனித உரிமைகளே. மனிதம் என்ற வார்த்தையில் நாம் அனைவரும் சமமாகப் பிணைக்கப்பட்டுள்ளோம். மனித உரிமைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, பிரிக்கமுடியாதவை, ஒன்றையொன்று சார்ந்து நிற்பவை.

  சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் வழியாக மனித உரிமைகள் அனைத்தும் வரையறுக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்படுகின்றன. அவையே மனித உரிமைகளைக் காத்து, தனி மனித மற்றும் குழு உரிமைகளை நிலைநாட்டுகின்றன.

  மனித உரிமைகளுக்கான பொது அம்சங்கள்

  * உலகளாவிய அளவில் அனைவருக்கும் சமமானது.

  * மாற்றத்துக்கோ, திருத்தத்துக்கோ உட்படாதவை.

  * ஒன்றுக்கொன்று சார்ந்து நிற்கும் தன்மை கொண்டவை.

  * பிரிக்க முடியாதது.

  * அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள்.

  * மக்களிடையே பாகுபாடுகளோ, பாரபட்சமோ காட்டாத பண்பு கொண்டவை.

  உரிமைகள் மட்டுமல்ல

  அரசியல் சாசனத்தின் படி, மனித உரிமைகள் வெறும் உரிமைகள் (Rights) மட்டுமல்ல. அடிப்படை உரிமைகளைப் போல இவை நமது கடமைகள் (Duty) ஆகும்.

  மனித உரிமைகளுக்கு முன் நிற்கும் சவால்கள்

  மனித உரிமைகளுக்குள் சமத்துவம் இல்லாமல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட ஏராளமானவை காரணிகளாக அமைகின்றன.

  * வறுமை

  * பாகுபாடு

  * மோதல் மற்றும் வன்முறை

  * சிலருக்கு மட்டும் தண்டனைகளில் இருந்து விடுதலை

  * ஜனநாயகத்தின் மீதான பற்றாக்குறை

  * பலவீனமான நிறுவனங்கள்

  மனித உரிமை மீறல்கள்

  உலகமெங்கும் மனித உரிமைகள் தினந்தோறும் மீறப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இந்திய அளவில் இதுகுறித்து நாம் பேசும்போது, பெண்ணுரிமை, காவல்துறை அடக்குமுறை, மத வன்முறைகள், குழந்தைத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் இருக்கின்றன.

  மனித உரிமைகள் ஆணையம்

  இந்தியாவில் மனித உரிமைகளைக் காப்பதற்காக 1993-ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் தலைமையிடம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார்.

  உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களோடு மனித உரிமைகள் செயற்பாட்டில் ஈடுபாடு கொண்ட இருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

  இவர்களோடு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் பெண்கள் உரிமைகள் ஆணைய தேசிய தலைவர்களும் இருப்பது வழக்கம்.

  இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து மேலும் அறிந்துகொள்ள >ஆணையத்தின் இணையதளம்

  உரிமை மீறல்கள் மீதான புகார்கள்

  உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவருக்கோ மனித உரிமைகள் மீறல் நடைபெறுவதாகத் தெரிந்தால், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அலுவலகம் இருக்குமிடத்தை தேடி அலைய வேண்டியதில்லை. இணையம் வழியாகவே உங்கள் புகார்களை அளிக்கலாம்.

  குழந்தைகள் மீதான மீறல், பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள், உடல்நலம், சிறையில் நடந்த கொடுமைகள், வெளிநாட்டவர் மீதான புகார்கள், நீதித்துறை, சிறார் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெற்ற பிரச்சனைகள், தொழிலாளர்கள் மீதான வன்முறை, கொள்ளைக் கும்பல்கள், மாஃபியாக்களின் செயல்பாடுகள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான் உரிமை மீறல்கள், ராணுவம், காவல்துறை மீதான புகார்கள், சுற்றுச்சூழல், மாசுபாடு குறித்த தகவல்கள், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு ஏற்படும் இன்னல்கள், சாதி, மத வன்முறைகள், போராட்டங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகிய பிரிவுகளில் நீங்கள் புகார் அளிக்கலாம்.

  இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ளே உட்பிரிவுகள் உள்ளன. இவற்றில் தொடர்பு இல்லாத மீறல்கள் இருக்குமானால், அதை நீங்களே பூர்த்தி செய்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்ப முடியும்.

  தனி ஒருவர் சார்ந்த, குடும்பம், அலுவலகம், சுற்றுப்புறம் சார்ந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து மட்டும் பேசாமல் உலகளாவிய மீறல்களையும் முன்னெடுக்க வேண்டியது நமது கடமை.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சாதனையாளர்கள்
விளையாட்டு செய்தி
உலக செய்தி
 மரண அறித்தல்
free followers for instagram instagram takipçi instagram takipçi satın al instagram free followers instagram takipçi free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower Pendik Escort şişli escort Bahçeşehir Escort Taksim Escort Halkalı Escort Kurtköy Escort Pendik Escort escort ankara Beşiktaş Escort Etiler Escort Altyazılı porno izle Şirinevler Escort istanbul escort Kurtköy Escort izmir escort Bahçeşehir Escort Sincan Escort Mecidiyeköy Escort Türkçe alt yazılı porn Ataköy Escort Maltepe Escort beylikdüzü escort Beylikdüzü Escort Bayan ankara escort beylikdüzü escort eskisehir escort bakırköy escort ankara escort Antalya escort Ankara escort bayan porno izle ankara escort Keçiören Escort Ankara escort bayan Türkçe altyazılı porno Beylikdüzü Escort Türkçe Altyazılı Porno Ankara Escort Eryaman Escort Göztepe escort ankara escort ankara escort bayan Beylikdüzü Escort şişli escort By skor Ümraniye Escort istanbul escort Anadolu Yakası Escort Beylikdüzü Escort Bahis Forum Altyazılı Porno porno izle porno Ankara Escort Ankara Escort Bayan izmir escort bayan izmir escort istanbul escort Atasehir escort Mersin Escort Bayan ankara escort antalya escort Ankara Escort escort ankara izmir escort mecidiyeköy escort instagram takipçi instagram takipçi free followers for instagram instagram takipçi satın al instagram free followers free instagram followers instagram takipçi kasma instagram beğeni hilesi cheat follower for instagram instagram giriş instagram free follower hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink hacklink satış instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram döner kapı otomatik kapı servisi bft türkiye mantar bariyer bft türkiye Suadiye Escort türkçe altyazılı porno Ümraniye Escort Ümraniye Escort Escort Bayan Kadıköy escort Şerifali Escort Ataşehir Escort Maltepe Escort Görükle escort Kadıköy Escort Kartal Escort Bostancı Escort Kurtköy Escort Kurtköy Escort Bostancı Escort Pendik Escort Kadıköy Escort Pendik Escort Maltepe escort Pendik Escort Kadıköy Escort Gebze Escort Ataşehir escort Kartal Escort Samsun Escort Samsun Escort Mersin Escort Bayan ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Bursa Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Adana Escort Bayan Bursa Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram Escort Zonguldak Samsun Escort Escort Samsun Mersin Escort Bayan Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Escort Adana Bursa Escort Kıbrıs escort istanbul escort istanbul escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı
tunceli escort mersin escort istanbul escort sivas escort sivas escort escort erzurum erzurum escort elazig escort diyarbakir escort diyarbakır escort diyarbakır escort anal porno kardeş porno hd porno mobil porno türk porno tokat escort ısparta escort ucak bileti ucuz ucak bileti evden eve nakliyat isparta escort yemek tarifi hukuk antalya escort