இனப்படு கொலையை தடுப்பது அல்லது தண்டனை பெற்றுக் கொடுப்பது எப்படி,
  • இனப்படு கொலையை தடுப்பது அல்லது தண்டனை பெற்றுக் கொடுப்பது எப்படி,

    தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich Switzerland.இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை
    (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide)
    என்பது இனப்படுகொலையை வரையறை செய்து, தடைசெய்யும் உடன்படிக்கை ஆகும். இப்போது 137 நாடுகளில் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் பங்கு பெற்று சகல நாடுகளும் இன ஒழிப்பைத் தவிர்க்கவும், யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் இவற்றைத் தண்டிக்கவும் வேண்டுமென இந்த ஒப்பந்தம 1951 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
    https://treaties.un.org/doc/publication/unts/volume%2078/volume-78-i-1021-english.pdf
    AUSTRALIA,
    BULGARIA,
    CAMBODIA,
    CEYLON,
    CZECHOSLOVAKIA,

    இனப்படுகொலை தொடர்பான சர்வதேச சட்டம்,

    இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான உடன்படிக்கை:

    ஒரு தேசிய, கலாச்சார, இன அல்லது சமயத்தின் மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் பின்வரும் செயல்கள்:

    (அ) அந்த இன அல்லது குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல்;

     (ஆ)இன உறுப்பினர்களுக்குக் கடுமையான உடல் அல்லது மனதிற்குத் தீங்கு விளைவித்தல்;

    (இ) இனத்தின் இருப்பு சார்ந்த வாழ்க்கையை அழிப்பதற்கான சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்ப்படுத்துதல்

     (ஈ) குழுவினர் அல்லது இனத்தினர் குழந்தை பெற்று கொள்வதைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்தல்;

     (உ) வலுகட்டாயமாக இனத்தின் குழந்தைகளை மற்றொரு இனத்திற்கு மாற்றுதல்.

            (அ) இனப்படுகொலை;

            (ஆ)இனப்படுகொலை செய்ய சதி செய்தல்;

            (இ) இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் மற்றும் வெளிப்படையாகவும் தூண்டுதல்;

            (ஈ) இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்

            (உ) இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல்.

    இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை,

    இந்த உடன்படிக்கை இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனி படைகளின் படுகொலைகள் போன்றவற்றைத் தடை செய்யவும் எதிர்காலத்தில் வராமல் தடுக்கவும் நிறைவேற்றப்பட்டது.

    இனப்படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான சாசனத்தில் பங்கு கொண்டுள்ள நாடுகள்,
     ஆப்கானித்தான்         
     அல்பேனியா         
     அல்ஜீரியா         
     அண்டோரா         
     அன்டிகுவா பர்புடா         
     அர்கெந்தீனா         
     ஆர்மீனியா         
     ஆத்திரேலியா     
     ஆஸ்திரியா         
     அசர்பைஜான்         
     பஹமாஸ்         
    பாகாரேயின்         
     வங்காளதேசம்         
    பார்படோசு         
     பெலருஸ்     
     பெல்ஜியம்     
     பெலீசு         
     பொலிவியா     
     பொசுனியாவும் எர்செகோவினாவும்         
     பிரேசில்     
     பல்கேரியா         
     புர்கினா ஃபாசோ         
     மியான்மர்     
     புருண்டி         
     கம்போடியா         
     கனடா     
     கேப் வர்டி         
     சிலி     
    சீனக் குடியரசு
     கொலம்பியா     
     கொமொரோசு         
     கோஸ்ட்டா ரிக்கா         
     கோட் டிவார்         
     குரோவாசியா         
     கியூபா     வார்ப்புரு:
     சைப்பிரசு         
     செக் குடியரசு         
     காங்கோ மக்களாட்சிக் குடியரசு         
    பெல்ஜியம்
     டென்மார்க்     
     எக்குவடோர்     
     எகிப்து     
     எல் சல்வடோர     
     எஸ்தோனியா         
     எதியோப்பியா     
     பிஜி         
     பின்லாந்து         
     பிரான்ஸ்     
     காபொன்         
     கம்பியா         
     ஜார்ஜியா         
     செருமனி         
    மேற்கு செருமனி
     கிழக்கு ஜேர்மனி
     கானா         
     கிரேக்க நாடு     
     குவாத்தமாலா     
     கினியா         
     கினி-பிசாவு         
     எய்ட்டி     
     ஹொண்டுராஸ்     
     அங்கேரி         
     ஐசுலாந்து     
     இந்தியா     
     ஈரான்     
     ஈராக்         
     அயர்லாந்து         
     இசுரேல்     
     இத்தாலி         
     ஜமைக்கா         
     யோர்தான்         
     கசக்ஸ்தான்         
     குவைத்         
     கிர்கிசுதான்         
     லாவோஸ்         
     லாத்வியா         
     லெபனான்     
     லெசோத்தோ         
     லைபீரியா     
     லிபியா         
     லீக்டன்ஸ்டைன்         
     லித்துவேனியா         
     லக்சம்பேர்க்         
     மலேசியா         
     மாலைதீவுகள்         
     மாலி         
     மெக்சிக்கோ     
     மோல்டோவா         
     மொனாகோ         
     மங்கோலியா         
     மொண்டனேகுரோ     
    மொரோக்கோ         
     மொசாம்பிக்         
     நமீபியா
     நேபாளம்         
     நெதர்லாந்து         
     நியூசிலாந்து     
     நிக்கராகுவா         
     நைஜீரியா         
     வட கொரியா         
     நோர்வே     
     பாக்கித்தான்     
     பனாமா     
     பப்புவா நியூ கினி         
     பராகுவே     
     பெரு     
     பிலிப்பைன்ஸ்     
     போலந்து         
     போர்த்துகல்         
     மசிடோனியா         
     உருமேனியா         
     உருசியா     
    சோவியத் ஒன்றியம்
     ருவாண்டா         
     செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்         
     சான் மரீனோ         
     சவூதி அரேபியா         
     செனகல்         
     செர்பியா         
     யூகோஸ்லாவியா
     சிஷெல்ஸ்         
     சிங்கப்பூர்         
     சிலவாக்கியா         
    செக்கோஸ்லோவாக்கியா
     சுலோவீனியா         
     தென்னாப்பிரிக்கா         
     தென் கொரியா         
     எசுப்பானியா         
     இலங்கை         
     சூடான்         
     சுவீடன்     
     சுவிட்சர்லாந்து         
     சிரியா         
     தன்சானியா         
     டோகோ         
     தொங்கா         
     துனீசியா         
     துருக்கி         
     உகாண்டா         
     உக்ரைன்     
     ஐக்கிய அரபு அமீரகம்         
     ஐக்கிய இராச்சியம்         
     அமெரிக்கா     
     உருகுவை     
     உஸ்பெகிஸ்தான்         
     வெனிசுவேலா         
     வியட்நாம்         
     யேமன்         
     சிம்பாப்வே

    இந்த ஒப்பந்தங்களில் இலங்கைஇதுவரை எத்தனை ஒப்பந்தங்களில் கைச்ச்சாத்திட்டுள்ளன,
       1- அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்
    https://www.state.gov/documents/organization/141503.pdf
        2-அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்
        3-அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை
    https://treaties.un.org/Pages/ViewDetails.aspx?src=TREATY&mtdsg_no=IV-4&chapter=4&lang=en#EndDec
        4-அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை

        5-அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை

        6-இசுடாக்ஃகோம் மரபொழுங்கு

        7-இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987

        8-ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம்

        9-ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்
    https://www.un.org/depts/los/convention_agreements/texts/unclos/unclos_e.pdf
        10-ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு
    https://treaties.un.org/pages/ViewDetails.aspx?src=TREATY&mtdsg_no=XXVII-2&chapter=27&lang=en
        11.கியோட்டோ நெறிமுறை
    http://chm.pops.int/Portals/0/Repository/convention_text/UNEP-POPS-COP-CONVTEXT-FULL.English.PDF
       12- குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை

        13-சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை

        14-சிறிமா - சாத்திரி ஒப்பந்தம்

        15-தூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்

        16-தொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை

        17-பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை

        18-ராம்சர் சாசனம்

        19-வேதி ஆயுத உடன்படிக்கை

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் சகல தரவுகளும் விபரங்களும்,
    http://www.hrcsl.lk/tamil/?page_id=245

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
ஆய்வுக் கட்டுரை
ஜோதிடம்
தையல்
 மரண அறித்தல்