-
இவர்களிடம், சிக்கிய அப்பாவித் தமிழர்களும்,மட்டக்களப்பில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அலிபாபா அமீரலியும் அப்பாவிகளை ஆசை வார்த்தை கூறி அவர்களின் வாக்குகளை அமீரலிக்குப் பெற்றுக் கொடுப்பதுடன் அந்த அப்பாவி தமிழ் மக்களை தமிழ் கிறிஸ்தவ மக்களை மதம் மாற்றி தங்களது இச்சைக்கும் வாக்குக்கும் அந்த அப்பாவி மக்களை இந்த நான்கு கூட்டுத் திருடர்களும் பயன் படுத்துகின்றனர் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எத்தனை பேருக்குத் தெரியும்.
இதுமட்டுமன்றி தேர்தலில் தாங்கள் குறிப்பிடும் கட்சிக்கு வாக்களிக்குமாறு பைபிளில் அந்த அப்பாவிகளிடம் சத்தியம் வாங்குகின்றனராம் மீறினால் கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று அந்த மக்களிடம் எச்சரிக்கையும் செய்கின்றனராம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வளவு சீரழிரளிவான நிலை ஏற்ப்படுவதர்க்கு என்ன பிரதான காரணம் என பார்த்தால் அலிபாபா அமீரலியுடன் சேர்ந்து நான்கு திருடர்க்களுமாக இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தை கருவறுத்து முஸ்லிம் பிரதேசமாக மாற்றுவதற்கும் தாங்கள் சுகபோகத்துடன் கேளிக்கையாக வாழ்வதற்கும் மிகவும் திட்டமிட்டு இந்த நான்கு திருடர்களுமே செயல்ப்படுவது தெரிய வருகிறது.ஒரு மதபோதகருக்கு எதற்கு அரசியல். இவர்கள் பைபிள் திருடர்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையா, இவர்களால் முஸ்லிம் பகுதிக்குச் சென்று ஒருவரையாவது மதம் மாற்ற முடியுமா.
அதனால்தான் இவர்கள் கூட்டாகச் சேர்ந்து குரான் பைபிள் ஒப்பந்தம் செய்து அப்பாவி தமிழ் மக்களையும் அப்பாவி தமிழ் பேசும் கிறிஸ்தவர்களையும் மதம் மாற்றி மட்டக்களப்பு மாவட்டத்தை முஸ்லிம் பிரதேசமாக மாற்றுவதற்கான கூட்டணித் தலைவரான அலிபாபா அமீரலி தலைமையில் இந்த திருடர் கூட்டணி செயல்ப்படுகின்றது.
1-அனைச்சர் அமீரலி.
2-பாஸ்டர்-ஜோன் லோகநாதன்.
3-பாஸ்டர்- குகன்.
4-பாஸ்டர்- ஐசாயா.
5-பாஸ்டர்- ரவி லோரன்ஸ்.1.முதலாவது அலிபாபா அமைச்சர் அமீரலி இவர் யாரென்பது எல்லோருக்கும் தெரியும் தனக்கென ஒரு முஸ்லிம் காடையர் கூட்டத்தை வைத்துக் கொண்டு ஏறாவூர்ப் பகுதியில் தமிழர்களின் காணி எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இவரது அரசியல் நாடகம் ஆரம்பமாகும் இரவு 10 மணிக்குப் பிறகு சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று அரசியல் செய்வதில் வல்லவர் இந்த அலிபாபா அமீரலி அலிபாவாவுக்கு ஏற்ற 4 திருடர்களில் மிகவும் முக்கியமானவர் நான்கு திருடர்களுக்கும் வழிகாட்டியான மூத்த திருடரும் முதல் திருடருமான.
பாஸ்டர்-ஜோன் லோகநாதன்.
இவர்தான் கிழக்கு மாகாணத்தில் பைபிளையும் குரானையும் ஓன்று சேர்த்த மட்டக்களப்பு மாவட்ட அரசியலின் ஞானி இவரைப்பற்றிப் பார்ப்போம் இவர் தொடர்பான தொடர் கட்டுரைகள் இனிவரும் பதிவுகளில் வெளிவரும்.இந்த பைபிள் திருடர் நாவற்குடாவில் உள்ள திராய்மடுவில் ஒரு கிறிஸ்தவ இல்லம் நடத்துகிறார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது இல்லத்தில் இருந்த பெண்பிள்ளைகளுடன் கடும் காமச் சேட்டை புரிந்ததால் இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் பொலிஸ் நிலையத்தில் பலவித முறைப்பாடுகளும் இருந்தது.
இதில் இருந்து விடுபட இவர் இனம் கண்டவரே அலிபாபா அமீர் அலி அவரிடம் பாஸ்டர்-ஜோன் லோகநாதன் கூறி இருக்கிறார் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் வாக்குகள் சுமார் 65.000. ஆயிரம் உள்ளன நீங்கள் தேர்தலில் போட்டியிட்டால் அந்த வாக்குகள் அனைத்தையும் பெற்றுத்தருவேன் என்னை இந்த குற்றச் சாட்டுகளில் காப்பாற்றுங்கள் என்று அலிபாபா அம்மீரலியின் காலில் விழுந்துள்ளார்
அலிபாபா அமீரலி தமிழர் பகுதிக்குள் நுழையவும் வாக்குப்பலம் பெறவும் தேடிய ஆள் இவர்தான் என்பதைத் தெரிந்து கொண்டு நமக்கு வாய்த்த அடிமை சரியான அடிமை என்பதைத் தெரிந்து கொண்டு வலையில் விளவைத்து கணக்காக காய் நகர்த்தி பைபிள் குரான் கூட்டணியை உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார்.
இந்த ஒப்பந்தப்படி இவர்கள் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தமே அலிபாபா அமீர் அலியும் 4 திருடர்களும் சேர்ந்து செய்து கொண்ட ஒப்பந்தமே இவர்களது அல்குரான் பைபிள் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் சிக்கிச் சின்னாபின்னமானவர்களே மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள அப்பாவித் தமிழ்மக்கள்,
இந்த திருடர் கூட்டணி மக்கள் மீது அன்பு செலுத்தி உதவுபவர்களாக இருந்திருந்தால் தமிழ் மக்கள் மீது ஜீவ காருண்யம் உள்ளவர்களாக இருந்திருந்தால் இந்த அலிபாபா அமீரலியை வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையில் கணிசமானவற்றை நிவர்த்தி செய்திருக்கலாம் சமுர்த்தி உதவி, மாகாண சபையில், வேலையில்லாத படதாரிகளுக்கு வேலைவாய்ப்பு.பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள். வறுமைக் கோட்டில் உள்ள மாணவர்களுக்கான உதவித் திட்டம்.அங்கவீனர்களுக்கான உதவித் திட்டம். விவசாய உதவி. மீன்பிடி உதவி. என எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கலாம்.
இவர்களது நோக்கம் தமிழர்களையும் தமிழர்களது நிலங்களும் கருவறுப்பதே.இதுதான் இவர்கள் செய்யும் வேலை அப்பாவி தமிழ் மக்களே இது உங்களுக்குத் தேவையா.
இவரால் அப்பாவி தமிழ் மக்களும் அப்பாவி தமிழ் கிரிஸ்தவமக்களும் இந்த திருடர் கோஸ்டியின் மாயவலையில் விழுந்து இப்போது பித்துப் பிடித்த நிலையில் இருக்கின்றனர் இந்தக் காணொளியைப் பாருங்கள்.
இந்த ஒப்பந்தத்தில் அலிபாபா அமீர் அலி கேட்டுக் கொண்டது எந்த தேர்தல் வந்தாலும் என்னோடு இருக்க வேண்டும் என்றும் அதற்க்கு கை மாறாக ஒரு கிறிஸ்தவ ஆலயமும் கட்டிக் கொடுத்தார்.குரான் பைபிள் ஒப்பந்தம் எப்படி வேலை செய்கின்றது என்று பாருங்கள். இப்போது இவர் அலிபாபா அமீரலியின் மக்கள் தொடர்பு செயலாளர்,
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிபாபா அமீரளியுடன் இந்த திருடரும் சேர்ந்தே தேர்தலில் போட்டியிட்டனர் அதில் அமீர் அலி எதிர்பார்த்தது போன்று பாஸ்டர்-ஜோன் லோகநாதனுக்குக் கிடைத்த இரண்டாயிரம் வாக்குகளின் விருப்புவாக்கே அலிபாபா அமீர் அலி வெற்றி பெற்றதர்க்குக் காரணம்,
வெற்றி பெற்றதும் அலிபாபா அமீர்அலி முதலில் தரிசனம் கொடுத்தது இந்த பைபிள் திருடன் -பாஸ்டர்-ஜோன் லோகநாதனுக்கு இவரால் குரான் பைபிள் ஒப்பந்தப்படி கட்டிக் கொடுக்கப்பட்ட திராய்மடு ஹோமுக்கே. அங்கு அவர் உரையாற்றும் போது இந்த இரண்டாயிரம் வாக்குகளே நான் வெற்றி பெறுவதர்க்குக் காரணம் என்று கூறினார் அத்தோடு இந்த இடத்திற்க்கு குளிர்சாதன வசதியும் செய்து கொடுத்திருக்கின்றார்,.
புனித பைபிளில் மத போதனை செய்பவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று ஒரு வசனம் இருக்கின்றது அதையும் மீறி இவர் அரசியலில் ஈடுபட்டதுமல்லாமல் அப்பாவித் தமிழர்களை கிறிஸ்தவ மதத்திற்க்கு மாற்றி வாக்கையும் பெற்றுக் கொடுத்து அந்த மில் மக்களின் காணிகளை முஸ்லிம்கள் சூறயாடுவதர்க்கும் வழிவகுத்ததுடன் இவர் சொகுசாக வாழ்வதற்கு அலிபாபா அமீர் அலியின் பிரத்தியேகச் செயலாளராக இருகிறார்.
அத்துடன் பாடசாலை மாணவ மாணவியருக்கு சைக்கிள் இது ஒன்றும் இவர்களது வீட்டுப் பணமல்ல அரசின் பணம் அதிலும் 100.5 வீதம் கூட தம்மிலர்களுக்குக் கிடைக்கவில்லை அதையும் கொடுப்பதுபோல் கொடுத்து மீண்டும் எடுத்துக் கொள்வது இப்படியே விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் கொடுப்பது இவ்வளவு தில்லு முள்ளும் செய்யும் இந்த அலிபாபா அமீர் அழியும் 4 திருடர்களும் செய்யும் திருவிளையாடல்.
இப்போது அலிபாபா அமீரலி இந்த பைபிள் திருடரை எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைக்க இருக்கிறார் அதற்காக இந்த பைபிள் திருடர் இனம் காட்டும் பகுதியில் உள்ள பெண்பிள்ளைகளைக் குறி வைத்து தையல் இயந்திரம் கொடுத்து ஒவ்வொரு தையல் பயிற்ச்சி நிலையம் ஆரம்பித்துள்ளார்கள்.
அந்த நிலையங்களில் பயிற்ச்சி பெற விரும்பும் பிள்ளைகளை கிறிஸ்தவ மதத்திற்க்கு மாறவும் தான் சொல்லும் அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைப்பது அதை யாரும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த தையல் இயந்திரங்களை எடுத்துச் செல்வது இவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தையல் இயந்திரங்கள் தமிழ் மக்களுள்ள பகுதிகளில் எந்த இடத்திலாவது நிரந்தரமாக இருக்கின்றதா.எல்லாவற்றையும் மீள பெற்றுக் கொண்டார்கள் இந்த விடயத்தை நன்கு திட்டமிட்டுக் கொடுப்பது இந்த 4 திருடர்களுமே.
முஸ்லிம் பகுதியில் மட்டும் தையல் பயிற்ச்சி நிலையமும் தையல் இயந்திரமும் இன்னும் இருக்கின்றது தமிழ் பகுதிகளில் ஒரு தையல் இயந்திரம் கூட இல்லை அனைத்தும் மீளப் பெறப்பட்டுள்ளது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களும் கிறிஸ்தவ மக்களும் இவற்றை நன்கு உணரவேண்டும் இவர்கள் சமூகத்திற்க்கு தேவையா இந்த அலிபாபாவும் நான்கு திருடர்களையும் எங்கு கண்டாலும் துரத்த வேண்டும்,
இவர்களால் சீரழிந்த பல பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு சொல்லொணாத் துயரை பல பெண்கள் அனுபவிக்கின்றனர்.பல பெண்களை இந்த நான்கு திருடர்களும் முஸ்லிம்களுக்கு உல்லாசம் அனுபவிக்க தொடர்ந்து சப்ளை செய்து வருவதாகவும் தெரிகிறது.
இன்னும் இவர்களை நம்பி எந்த ஒரு தமிழ் மக்களும் இவர்களின் பைபிள் சத்தியம் தையல் இயந்திரம் விளையாட்டு உபகரணங்கள் இவை எல்லாமே தமிலர்கலாயி மதம் மாற்றுதலும் அவர்களின் காணிகளை கைப்பற்றவும் செய்யும் நாடகம் என்பதை மறக்க வேண்டாம்.
பலரின் நன்மை கருதி இவர்கள் தொடர்பான வீடியோக்களைப் பதிவிடவில்லைதேவை ஏட்ப்படின் அடுத்த கட்டுரையில் பதிவிடுவோம்.
மட்டக்களப்புத் தமிழ் மக்களே வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்குவைத்து அப்பாவி தமிழ் மக்களையும் கிறிஸ்தவ மக்களையும் பணயம் வைக்கும் இவர்களால் நீங்கள் அடையும் துன்பத்தில் இருந்து விடுபட உங்களுக்குத் தேவையான தரவுகளை இதன் கீழ் குறிப்பிடுகிறோம்.
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக Bonus ஆசனங்கள் அடங்கலாக 37 ஆசனங்கள் காணப்படுகின்றது. ஆதனை மேலுள்ள அட்டவணையில் காணலாம். அதன் முழுவிபரமும்குறிப்பாக எமது கிழக்குமாகாண ஆசன விபரங்களும் எமது வாக்களிப்போர் விகிதமும் சொல்லும் உன்மையை
பின்வரும் தரவுகள் காட்டி நிற்கின்றது.மொத்த ஆசனங்கள் – 37
மக்களால் நேரடியாக தெரிவு – 35
மேலதிக ஆசனங்கள் – 02அம்பாறை மாவட்டம்( 14 ஆசனம்)
தமிழ் வாக்காளர்கள் – 69783 ( 2ஆசனம்)
முஸ்லிம் வாக்காளர்கள் -209350 (7ஆசனம்)
சிங்கள வாக்காளர்கள் -157013 (5ஆசனம்)
மொத்தம். -436146(14ஆசனம்)மட்டக்களப்பு மாவட்டம்( 11 ஆசனம்)
தமிழ் வாக்காளர்கள் -255115 (7 or 8ஆசனம்)
முஸ்லிம்வாக்காளர்கள்-89635(4 or 3ஆசனம்
சிங்கள வாக்காளர்கள் -1600(இல்லை)
மொத்தம். -346350(11ஆசனம்)திருகோணலை மாவட்டம்(10 ஆசனம்)
தமிழ் வாக்காளர்கள். -88607(4ஆசனம்)
முஸ்லிம் வாக்காளர்கள் -83684(3ஆசனம்)
சிங்கள வாக்காளர்கள். -73839(3ஆசனம்)மொத்த வாக்குகளின் அடிப்படையில்
தமிழ் வாக்குகள்-413505 (13 or 14ஆசனம்)
முஸ்லிம்வாக்குகள்-382669(14 or 13ஆசனம்)
சிங்கள வாக்குகள்-232452(8ஆசனங்கள்)அத்தோடு அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு 2 ஆசனங்கள் மேலதிகமாக வழங்கப்படும். ஆனால் ஆட்சியமைப்பதற்கு 20 ஆசனங்கள் தேவை என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும் இம்முறை மட்டக்களப்புத் தமிழ் மக்கள் மிகநிதானமாக இருக்க வேண்டும் உங்களது வாக்குகள் சரியான ஒரு தமிழ்த் தலைமையை மாகாண சபைக்குக் கொண்டுவர உறிதியாக இருக்கவேண்டும்,
நன்றி முகில் வேந்தன் நாவற்குடா. இன்னும் 6 கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும்,
கிழக்கிலங்கையில் இடம் பெறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தரவுகளை எப்படிப்பட்ட உயர் மட்டத்தில் உள்ளவராக இருந்தாலும் புகைப்படத்துடன் இந்த மின்னஞ்சலுக்கு (worldtamilswin@gmail.com)அனுப்பி வையுங்கள் அவற்றை நாங்கள் பிரசுரிக்கிறோம்.
-
பகிர்ந்தளிக்க :
-
[ 2016-08-11 00:36:03 ]
-
[ 2014-04-25 21:53:14 ]
-
[ 2013-09-06 21:15:18 ]
-
[ 2013-09-06 21:12:06 ]
-
[ 2017-04-09 02:09:59 ]
-
[ 2017-03-16 17:35:35 ]
-
[ 2017-02-12 21:38:53 ]
-
[ 2016-08-13 14:39:20 ]
-
[ 2016-08-12 14:32:35 ]
-
[ 2016-08-10 11:23:23 ]
-
[ 2016-08-09 21:50:48 ]
-
[ 2016-01-14 22:19:39 ]
-
[ 2018-08-20 12:29:20 ]
-
[ 2018-08-20 12:07:51 ]
-
மரண அறிவித்தல் பெ திருமதி-குமாரசாமி மகேஷ்வரி. பி மட்டக்களப்பு அன்னமலை. வா யாழ். நாச்சிமார் கோவிலடி. தி இறப்பு : 2 யூலை 2017. -
மரண அறிவித்தல் பெ திரு.மயில்வாகனம் ருக்மாங்கதன். பி மட்டக்களப்பு நாவற்குடா. வா பிரான்ஸ் Gien தி உதிர்வு : 15 யூன் 2017. -
மரண அறிவித்தல் பெ திரு சோமசுந்தரம் சுரேந்திரன். பி மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேன். வா கனடா Toronto தி 7 மே 2017. -
மரண அறிவித்தல் பெ திரு கதிரேசன் செல்லத்துரை. பி துறைநீலாவணை வா துறைநீலாவணை தி மறைவு : 4 மே 2017 -
மரண அறிவித்தல் பெ திருமதி மாரிமுத்து வல்லிபுரம் பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லார் வா திருகோணமலை தி இறப்பு : 26 ஏப்ரல் 2017 -
மரண அறிவித்தல். பெ திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்) பி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடம் வா சுவிசை தற்காலிக வதிவிடம் தி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் -
மரண அறிவித்தல். பெ இளையதம்பி சிவானந்தராஜா. பி பாண்டிருப்பு. வா பாண்டிருப்பு 2 ம் குறிச்சி தி 21-10-2016. -
மரண அறிவித்தல் பெ அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை. பி ஓந்தாச்சிமடம், வா மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7 தி மட்டக்கிளப்பு, -
மரண அறிவித்தல் பெ திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா) பி முள்ளியவளை தண்ணீரூற்று, வா முள்ளியவளை தண்ணீரூற்று தி முள்ளியவளை தண்ணீரூற்று, -
மரண அறிவித்தல், பெ திரு நல்லரட்ணம் சிவராசா பி அவுஸ்திரேலியா Melbourne வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. தி மட்டக்களப்பு கோட்டைமுனை