கனடாவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கொண்டாட்டம்,
 • கனடாவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கொண்டாட்டம்,

  ஒன்ராறியோவின் பிரம்ரன் நகரில், பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் ஈழம் சாவடி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

  குறித்த போராட்டம் நேற்று கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

  கரபிராமில் 14 சாவடிகள், மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், இவற்றில் ஒன்றான ஈழம் சாவடியை பிரம்ரன் மேயர் Linda Jeffrey, கரபிராம் தலைவர் Anjela Johnson மற்றும் பல மத்திய, மாநில, நகரப் பிரதிநிதிகள் பலரும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது ஈழத்தமிழர்களுக்கு தனிப்பெருமையைத் தேடிதந்துள்ளது.

  குறித்த நிகழ்வு, இன்று சனிக்கிழமை 15ஆம் திகதி மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், நாளை ஞாயிறுக்கிழமை 16ஆம் திகதி மதியம் 12 மணிமுதல் மாலை 7 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதன்போது, பல சுவையான உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் பண்பாட்டு கலைநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  ஈழம் சாவடி அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக பிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் நடைபெற்றுக் கொண்டிக்கின்றது.

  அனைவரையும் கோடையில் ஒரு குதூகலம்காண ஈழம் சாவடிக்கு வருமாறு பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினர் அன்புடன் அழைப்புவிடுகின்றார்கள்.

  கனடாவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கொண்டாட்டம், கனடாவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கொண்டாட்டம், கனடாவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கொண்டாட்டம், கனடாவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கொண்டாட்டம், கனடாவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கொண்டாட்டம்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
தையல்
உலக சட்டம்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink