சுவிசில் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளியுடன் செக்ஸ் வைத்த டாக்டர்,
  • சுவிசில் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளியுடன்  செக்ஸ் வைத்த டாக்டர்,

    சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக டாக்டரிடம் சென்றபோது டாக்டர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகூறி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. சூரிச் நகரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்று அந்த பெண்ணின் விருப்பம் ஆகும்.

    இதற்காக அந்த பெண், டாக்டரிடம் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகூறி தினமும் மருத்துவமனைக்கு வந்து தொடர் சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே இந்த போதை பழக்கத்தில் இருந்து வெளியே வரமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பி அந்த பெண் வருடக்கணக்காக டாக்டரிடம் சென்று வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வரும்போது எல்லாம் அந்த பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் இது பற்றி வெளிச்சத்திற்கு வந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு அந்த டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்,

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
ஆன்மிகம்
தொழில் நுட்பம்
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink